Categories
உலக செய்திகள்

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலிகள்… அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட அவலம்…!!!

ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தையை எலிகள் கடித்து உள்ள சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீதர் மாவட்டம் புறநகரை சேர்ந்த அருண்- பூஜா என்ற தம்பதி உள்ளனர். பூஜா கர்பிணயாக  இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பீதரில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பூஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.  பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான சில மணி நேரத்தில்… புதுமாப்பிள்ளைக்கு கொரோனா..!!

பீதர் அருகே மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து,  கல்யாணம் நடந்த சில மணிநேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாண் அருகே இருக்கும் போலூர் கிராமத்தில் வசித்து வரும் 25 வயது இளைஞர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வேலை செய்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக புனேவிலிருந்து கடந்த மாதம் மே 19ஆம் தேதி பசவகல்யாணுக்கு அந்த இளைஞர் வந்தார். மகாராஷ்டிராவிலிருந்து வந்ததால், அவர் அரசு பள்ளியில் தனிமை […]

Categories

Tech |