Categories
உலக செய்திகள்

திடீரென அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. தினசரி 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி….. பீதியில் மக்கள்….!!!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக சீனா […]

Categories
உலக செய்திகள்

அறிகுறிகள் இல்லாமல் பரவும் கொரோனா…. 2 லட்சத்தை தாண்டிய வைரஸ் பாதிப்பு…. பீதியில் மக்கள்….!!!!

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பரவுவதால் பொதுமக்கள் கடும் பீதியில் இருக்கின்றனர். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பல்வேறு விதமான பாதிப்புக்குள்ளாகி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே தொற்று அதிகரித்து வருகிறது. இங்கு தினசரி 2000 பேருக்கு தொற்று உறுதியாகிறது. அதன்பிறகு 1440 பேருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று உறுதியாகயுள்ளது. இதுவரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நொய்யல் ஆற்றில் விஷமா….? மக்கள் கடும் பீதி…. திருப்பூரில் புதிய பரபரப்பு….!!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே நொய்யல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார‌ மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் குடித்த‌ சில ஆடுகள்‌ இறந்த‌ நிலையில் நீரில் மிதந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆடுகளை மீட்க முடியாததால் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமைடா…. மீண்டும் பரவும் குரங்கம்மைத் தொற்று…. பீதியில் மக்கள்….!!

இங்கிலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை நோய் தொற்று பரவி வருகிறது.  இங்கிலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று விட்டு மெல்போர்ன் நகருக்கு திரும்பிய 30 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மாகாணத்தின் சுகாதாரத்துறை கூறுகின்றது. இதனை அடுத்து சமீபத்தில் ஐரோப்பாவிற்கு சென்று விட்டு திரும்பிய சிட்னியை சார்ந்த 40 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை நோய் […]

Categories
உலக செய்திகள்

தெருவில் பயங்கர முதலைகள்…. வெளியே வராத மக்கள்…. வெளியான திகில் நிறைந்த வீடியோ…!!

மழை வெள்ளத்தில் முதலைகள் சுற்றி திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு மெக்சிகோ நாட்டிலுள்ள தபாஸ்கோ மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த வெள்ளத்தால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 175 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெருக்களில் நுழைந்த வெள்ளத்தில் சுற்றி திரிந்த முதலைகளால் மக்கள் பயத்தில் உள்ளனர். தெருக்களில் உள்ள இந்த முதலைகள் […]

Categories

Tech |