Categories
மாநில செய்திகள்

நைசாக தப்பிய ஓபிஎஸ்….வசமாக சிக்கிய விஜய் பாஸ்கர்…. நடந்தது என்ன?….. புலம்பல் பின்னணி…..!!!!

தமிழக முன்னாள் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பியது. அந்த நேரத்தில் தர்மயுத்தம் மேற்கொண்ட ஓபிஸ், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தினார். சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டு, இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைப்பின்போதும் இதே நிபந்தனையை அவர் முன்வைத்தார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி […]

Categories

Tech |