Categories
தேசிய செய்திகள்

எருமை கன்றின் உரிமையாளர் யார்…? டிஎன்ஏ பரிசோதனை…!!!!!!

எருமை கன்றின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அகமதுகர்  எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சந்திரபால் காஷ்யாப் என்பவர்  வசித்து வருகிறார். இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுகுட்டி கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 25ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து பல இடங்களில் தனது எருமை கன்றை  தேடி அலைந்த அவர் அருகில் இருக்கும் சஹரன்பூரின் பீன்பூர் கிராமத்தின் சத்வீர்  […]

Categories

Tech |