Categories
பல்சுவை

இனி ஆதார் நம்பரிலேயே பணம் அனுப்பலாம்…. அறிமுகமான புதிய வசதி….!!!

ஒருவருடைய ஆதார் நம்பரை வைத்து அவருக்கு பணம் அனுப்பலாம். அது எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன்கள் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே ஷாப்பிங் செய்வது ரீசார்ஜ் செய்வது போன்றவற்றை எளிதில் செய்ய முடிகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு கேஷ் பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆதார் நம்பரை வைத்து இனி நம்மால் பணம் அனுப்ப […]

Categories

Tech |