Categories
தேசிய செய்திகள்

ஹெலினா இரண்டாவது முறையாக…. அடுத்த அடுத்த நாட்களில் பரிசோதனை…!!!!!!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து இரண்டாவது முறையாக செலுத்தப்பட்டு மிக உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை போன்றவை கூட்டாக மேற்கொண்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களில்  இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நடைபெற்ற சோதனை பல்வேறு தொலைவு மற்றும் உயரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது ஏவுகணை அதன் பீரங்கி இலக்கை மிகத் துல்லியமாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பீரங்கியை திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி…. வைரலாக பரவும் வீடியோ…!!!

ரஷ்ய படைகள் வைத்திருந்த பீரங்கியை உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி திருடிச் செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றோடு ஏழாவது நாள் ஆகிறது. அங்கு ராணுவ தளங்களை நோக்கி ரஷ்யா கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, தங்கள் நாட்டை காப்பதற்காக உக்ரைன் நாட்டு மக்களும் போர் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள், தெருக்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து மோதி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் பீரங்கிகளை இயக்கி பயிற்சி…. வெளியான தகவல்….!!

வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒற்றுமை இல்லை. எனவே அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தன் மீது விரோதங்களை கொண்டுள்ளது என்று வடகொரியா கூறுகிறது. இதை இரண்டு நாடுகளும் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வடகொரியா வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா பீரங்கிகளை இயக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி தனது பாதுகாப்புத்திறனை வலுப்படுத்துவதற்காக என்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: “அர்ஜுன் மாக் 1 ஏ”பீரங்கி… நாட்டுக்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி …!!!

தமிழகத்தில் இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மிக நவீன பீரங்கியை நம் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் […]

Categories
உலக செய்திகள்

தோண்டப்பட்ட பள்ளம் …. கிடைத்த பொருள் …. காத்திருந்த ஆச்சர்யம் ..!!

கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டபட்டபோது பீரங்கி கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதற்காக  குழி ஒன்றை தோண்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற பள்ளங்கள் தோண்டப்படும் போது புதையல்கள், வெடிகுண்டு போன்றவைகள் தான் கிடைத்துள்ளது. மேலும் சில நாடுகளில் போர் கால வெடிகுண்டுகள் கூட கிடைத்துள்ளன. ஆனால் பீரங்கி கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து அருங்காட்சியக ஊழியர் ஒருவர் கூறியதாவது, இது […]

Categories

Tech |