Categories
உலக செய்திகள்

தென்கொரிய எல்லைக்கு அருகில்… வடகொரியா நடத்திய பீரங்கி சோதனை….!!!

தென்கொரிய நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கி குண்டுகளை சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வட கொரியா, அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்நாட்டின் மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும், அதனை வட கொரிய அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தென் கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பீரங்கி குண்டுகள் முழங்க…ரமலான் நோன்பு நிறைவு…. கண்டுகளித்த மக்கள்…!!!!

பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் பாரம்பரிய நிகழ்வானது பஹ்ரைனில் நடைபெற்றது. பஹ்ரைனில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளானது படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் ரமலான் நோன்பை நிறைவு செய்யும் பாரம்பரிய நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வை காண ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து கண்டுகளித்துள்ளனர். இந்நிலையில் கடிகாரங்கள் மற்றும் செல்போன்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு முன்பே, பீரங்கி குண்டுகள் முழக்கத்தின் மூலம் இந்த ரமலான் நோன்பு […]

Categories

Tech |