Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும்தான் குடிப்பீங்களா நாங்களும் குடிப்போம்! வொயின்ஷாப்பில் பீரை அலேக்காக குடித்து குரங்கு செய்த அட்டகாசம்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு குரங்கு மதுபானக் கடைகளுக்குள் புகுந்து மது பாட்டில்களை திருடுவதாக மதுப் பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேபரேலி மாவட்டத்தில் அச்சல்கஞ்ச் பகுதியில் செயல்பட்டுவரும் மதுபானக்கடையில், மதுவைத் திருடிக்குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்து இருப்பதாகவும், துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் மதுப் பிரியர்களும், கடைக்காரர்களும் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். रायबरेली में बंदर का शराब पीने का […]

Categories
மாநில செய்திகள்

OMG: பேருந்தில் பீர் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி மாணவிகள்…. தமிழகத்தில் பரபரப்பு…..!!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன்விளைந்த களத்துாரில் புகழேந்தி புலவர் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் சுற்றுவட்டார மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் சிலர் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் அரசு மாநகர பேருந்தில் நேற்று முன்தினம் மாலை பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவர்கள் தயாராக வைத்திருந்த பீர்’ பாட்டிலை எடுத்ததும், மாணவியர் அதனை வாங்கி குடித்து கும்மாளம் அடித்தனர். இதையடுத்து “குடித்தால் வாடை […]

Categories
உலக செய்திகள்

“நீங்க சரக்கு” அடிப்பீங்களா…? இதோ உங்களுக்காக… “கரப்பான்பூச்சி பீர்”… விலைய பார்த்து ஷாக் ஆகிடாதீங்க…!!

ஜப்பானில் வெந்நீரில் வேகவைத்து பின்னர் 2 நாட்கள் ஊறவைக்கப்பட்ட கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பீர் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகள் முதலில் வெந்நீரில் வேக வைக்கப்படுகிறது. அதன்பின்பு அவைகள் 2 நாட்கள் ஊற வைக்கப்படுகிறது. இதனையடுத்து அதிலிருந்து எடுக்கப்படும் கரப்பான் பூச்சிகள் கபுடோகாமா என்ற பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் நிலையில் அதனை ஜப்பானியர்கள் பீராக மாற்றுகிறார்கள். இந்த பீரை ஜப்பானியர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து குடித்து வருகிறார்கள். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது புதுசா இருக்கு”…. கரப்பான் பூச்சியிலிருந்து பீரா?…. எங்கன்னு தெரியுமா?…. அருவருப்பான காட்சிகள்….!!!!

ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிப்பது அருவருப்பை ஏற்படுத்துகிறது. பானங்கள் உடலுக்கு நல்லது என நினைத்தாலும் சில பானங்களின் மூலப்பொருள் எது என்று நமக்கு வெளியில் தெரிவதில்லை. இந்த உலகத்தில் சாப்பிடுவதற்கு பழங்கள், காய்கறிகள் அல்லது இறைச்சி என பல்வேறு உணவுப் பொருட்கள் இருக்கிறது. எனினும் சீனா போன்ற நாடுகளில் பூச்சிகள், ஈக்கள் போன்றவற்றை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் உணவு முறைகள் நமக்கு வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் அது அவர்களின் உணவு கலாச்சாரத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!! எச்சரிக்கையாக இருங்க… ஒரு பீர்ஆர்டர் பண்ண போய்… 1.50 லட்சம் பறிபோன சம்பவம்…!!

ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்த நபர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1.50 லட்சம் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றன. இதன் காரணமாக தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கி கொண்டு உள்ளனர். இதேபோன்று புனேவை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஒன்றை ஆர்டர் செய்ய தேடியுள்ளார். தேடிக் கொண்டிருந்தபோது ஒரு எண்ணை அந்த நபர் கண்டுபிடித்தார். அதனை […]

Categories
உலக செய்திகள்

ஒரு கைல தடுப்பூசி போட்டுட்டு… இன்னொரு கைல பீர் வாங்கிட்டு போங்க… அசத்தல் ஆஃபர்.. !!!

குர்கான் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவச மதுபானம் வழங்குகிறது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருள் ” லிஸ்ட்ல இதையும் சேத்துட்டாங்க” … அரசு அதிரடி உத்தரவு..!!

பெல்ஜியம் அரசு அந்த நாட்டில் சாக்லேட்டும், பீரும் அத்தியாவசிய பொருளில் ஒன்றாக அறிவித்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட் உலகப் புகழ் பெற்றது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் பெல்ஜியம் சாக்லெட் விற்பனை சற்று சரிவை கண்டது. இதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. அத்தியாவசியம் இல்லாத பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாக்லேட்கள் மட்டும் ஊரடங்கு […]

Categories

Tech |