Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை ( பிப்.16 )…. இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அந்த மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நாளில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் […]

Categories

Tech |