Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. பீர் மது விலை உயர்வு?…. வெளியான புதிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பீர் மதுபானத்தின் விலை உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பார்லி தானியத்தில் இருந்தே பீர் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில் பார்லி உற்பத்தியில் ரஷ்யா 2-ஆம் இடத்திலும், மால்ட் உற்பத்தியில் உக்ரைன் 4-ஆம் இடத்திலும் உள்ளன. போர் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும் நிலையில் பார்லி விலை அதிகரிக்கும் என்பதால் பீர் மதுவின் விலையும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |