Categories
தேசிய செய்திகள்

பீர் விலை அதிரடி உயர்வு…? வெளியான புதிய தகவல்…. குடிமகன்கள் கடும் ஷாக்…!!!!

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பீர் மதுபானத்தின் விலை உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக இந்த போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தலைநகர் கீவை ரஷ்ய வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும், ரஷ்ய வீரர்கள் நுழைந்து தாக்குதலை […]

Categories

Tech |