Categories
தேசிய செய்திகள்

பீர் விலை அதிரடி உயர்வு…. மது பிரியர்கள் கடும் ஷாக்…!!!!

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் விலையை 20-25% வரை தெலுங்கானா அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. தெலுங்கானாவில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆண்டு வருவாய் ரூ.6000 முதல் ரூ.7000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.495 மதிப்பிலான 1,000 மி.லி அளவு கொண்ட “புல்” மதுபாட்டிலின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பீர் விலையில் மோசடி…. ரூ.8730000000 கோடி அபராதம்……!!!

பீர் விலையில் நிர்ணய முறைகேடு வழக்கில் United Breweries, Carlsberg India ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பீர் மதுபான விலை நிர்ணயம் முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களும் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களில் விலை நிர்ணயம் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள்

பீர் விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு… பிரபல நிறுவனங்களுக்கு ரூ. 873 கோடி அபராதம்…!!!

பீர் விலையை நிர்ணயம் செய்யும் முறையில் முறைகேடு ஏற்படுத்திய வழக்கில் இரண்டு பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூபாய் 873 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பீருக்கு விலை நிர்ணயம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து இந்திய வணிகப் போட்டி ஆணையம் தாமாக முன்வந்து ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. இதன்படி இந்திய வணிக போட்டி ஆணையம் பீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி […]

Categories

Tech |