தமிழகத்தில் பீலா ராஜேஷ் உட்பட 6 அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 21 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 6 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி மாற்றப்பட்ட அதிகாரிகள்: பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் கபூர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் […]
Tag: பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சித்தரிப்பேட்டையில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். பீலா ராஜேஷ் மாற்றம் முழுக்க முழுக்க நிர்வாக நடவடிக்கையே, வேறு எந்த […]
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட வேண்டிஉள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு வரக்கூடியது சூழலில் ஏற்கனவே சென்னையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார. இவர் சுகாதாரத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். சுகாதாரத்துறை செயலாளர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்த இவர் தற்போது மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பேரிடர் […]
மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை […]
முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் மொத்தம் 1,563 முதுநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தியுள்ளோம். அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை இருக்க கூடாது என்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கைகளை 500ல் இருந்து 1,000ஆக உயர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருகிறது, […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்து இருந்தனர். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விஜயபாஸ்கர் கூறும் போது தமிழகத்தில் புதிதாக […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது தமிழகத்தில் மேலும் 38 […]
தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியீட்டது. தற்போது கொரோனா பாதித்த மாநிலங்களில் 3வது […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி மேலும் 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை […]
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் விகிதம் நாடு முழுவதும் குறைவாகவே உள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 19 லட்சத்து 46 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 111 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். 13 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் பேர் மருத்துவமனையில் […]
இன்று ஒரே நாளில் 6509 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், 28,711 வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாகவும், 135 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளதாகவும், 68, 519 பேர் 28 நாள் கண்கணிப்பை முடித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 16 அரசு பரிசோதனை மையமும், 9 தனியார் பரிசோதனை மையமும் என மொத்தம் 25 மையங்கள் உள்ளன. […]
தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று 23 பேர் உட்பட இதுவரை மொத்தம் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்ற மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார். 135 பேர் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இன்று காலை மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்கள் நீட்டித்து, மே 3ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவித்தார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் 10815 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது.. இதனை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில், நேற்று தமிழக அரசு ஏப்ரல் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 58 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். […]
சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் 58-பேர் குணமடைந்து வீடு […]
சென்னையில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக […]
தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 341 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10875ஆக […]
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு விட்டது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், கொரோனா பரிசோதனையை மிகவும் தீவிரப்படுத்த வேண்டும். நாம் செய்தது பி.சி.ஆர் டெஸ்ட் தான் . பி.சி.ஆர் டெஸ்ட் செய்வதற்கு 15,000 கிட்டுகள் நம்மிடம் இருக்கின்றது. அதனால் சோதனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தனிமையில், கண்காணிப்பில் உள்ளவர்களை சோதனை நடத்த தேவையான பி.சி.ஆர் கருவிகள் நம்மிடம் உள்ளது.ரேபிட் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நாட்டையே உலுக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்தபடியாக கொரோனவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தபட்டாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் ஒருவித அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். நாள்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் […]
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாள்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக […]
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா […]
தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் […]
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிவித்த அவர் 127 பேர் அரசு கண்காணிப்பிலும், 90,824 பேர் […]
அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்காலிக புதிய டீன்களை நியமனம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பூவதி, தருமபுரி மருத்துவக்கல்லூரி டீனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மணி, ஈரோடு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தீரணிராஜன், பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி […]
தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் புதிதாக மேலும் 74 பேருக்குகொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் சமூக விலகலை கண்டுபிடிக்க வேண்டும். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 407 பேரின் பரிசோதனை முடிவுகள் […]
தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக […]
தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக […]
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 107 பேர் பாதிக்கபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகள் பலத்த பாதுகாப்புடன் உள்ளது. நாட்டிம் அனைத்து மாநில விமான நிலையங்களிலும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்டுகின்றனர். இந்த நிலையில் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழ்நாட்டினர். இதனால் அவர்களை கண்காணிப்பில் […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனா, இத்தாலி உட்பட 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வர தடை விதிக்கப்பட்டள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு கரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு விமனநிலையங்களில் பயணிகளை தீவர பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை விமானநிலையங்களில் விமானத்தில் இறங்கும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமானநிலையங்களில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை […]