Categories
சினிமா தமிழ் சினிமா

“பீஸ்ட்” ட்ரெய்லரை பார்த்து மிரண்ட ஷாருக்கான்…. படக்குழுவிற்கு வாழ்த்து…..!!!!

நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக் குத்து பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.  இந்தப் பாடல் யூ டியூபில் 253 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் […]

Categories

Tech |