தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க அனிருத் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மொத்த வசூல் ரூ. 170 கோடி என்று ஐசிஐசிஐ வங்கி அறிவித்ததாக ஒரு தகவல் உலா வந்தது. இதன் காரணமாக தல மற்றும் தளபதி ரசிகர்களிடையே நேற்றிலிருந்து மோதல் போக்கு ஏற்பட்டது. […]
Tag: பீஸ்ட் படம்
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியானது.படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இதனை இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் பீஸ்ட் படம் வெளியானது. படத்தின் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் சன் டிவி […]
நடிகர் விஜயின் பீஸ்ட் படம் வருகிற 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இம்மாதம் 13ஆம் தேதி அன்று இந்த படம் வெளியாக உள்ளது. அந்த வகையில் விஜய் படம் ரிலீஸ் என்றால் அதற்கு முன்னதாகவே ஆடியோ லான்ச் செய்து […]
கிரிக்கட் மைதானத்தில் வைத்து வீரரிடம் விஜய் ரசிகர்கள் ”பீஸ்ட்” அப்டேட் கேட்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை […]
தளபதி விஜயின் பீஸ்ட் படத்துக்கான அரபிக் குத்து பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்துக்கு நாயகியாக பூஜா ஹெக்டே இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்தார். இந்நிலையில் விஜய்யும் பீஸ்ட் படத்துக்கான படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார். எனினும் இன்னும் படப்பிடிப்பு முழுமை அடையவில்லை. சில தினங்களுக்கு மற்றவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அதன்பின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. […]
விஜய் தற்போது தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் வெளிவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் 66வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார் . இந்தப் படத்துக்கு விஜய் சம்பளம் ரூபாய் 120 கோடி என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. […]
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தில் குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் தொடங்கவிருக்கும் 3-ஆம் கட்ட […]
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவான “கல்யாண வயசு” “செல்லம்மா” “சோ பேபி” போன்ற பாடல்களுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டாக்டர் படத்தின் பாடலிலும் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இணைந்து மேக்கிங் வீடியோவில் சிறப்பான நகைச்சுவையுடன் கொண்டு சென்றிருந்தனர். இந்த வீடியோ ரசிகர்களிடம் […]