Categories
சினிமா

மாஸான பீஸ்ட் ட்ரெயிலரை பார்த்து… அசந்து போன பிரபல பட இயக்குநர்….!!!

கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் பீஸ்ட் பட ட்ரெயிலரை பார்த்து பிரமித்து போய் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பீஸ்ட் படத்தின் மூலம் கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் கேஜி எஃப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் […]

Categories

Tech |