Categories
தேசிய செய்திகள்

என்னது சரக்கா!…. அந்த ஐடியா இருந்தா இந்த பக்கம் வராதிங்க…. முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்….!!!!

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதால், மாநிலத்தின் வருவாய் வெகுவாக பாதித்துள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கு சட்டத்தை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று மக்களிடம் நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பொது […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. ஆகஸ்ட்-7 முதல் பள்ளிகள் திறப்பு…. பீகார் அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  9 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் […]

Categories

Tech |