Categories
உலக செய்திகள்

“சட்ட விரோதமா வேற நாட்டுல இருந்து யாரும் இங்க வரக்கூடாது”… மீறி வந்தீங்க இது தான் நடக்கும்… எச்சரிக்கை விடுத்த பிரீத்தி பட்டேல்…!!

பிரிட்டனுக்கு சட்ட விரோதமாக  வரும் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்த நாடு திருப்பி பெறாவிட்டால் அந்த நாட்டிலிருந்து வரும் யாருக்குமே விசா வழங்கப்படாது என்று பிரிட்டன் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அவர்களது சொந்த நாடு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்குமே விசா மறுக்கப்படும் . இந்த சட்டம் அமெரிக்காவில் நடைமுறையில்  உள்ளது. தற்போது இதுபோன்ற ஒரு சட்டத்தையும் பிரிட்டனிலும் கொண்டுவர அந்நாட்டின் உள்துறை […]

Categories

Tech |