Categories
சினிமா தமிழ் சினிமா

”கிரேட் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது”…. பிரபல ஹிந்தி நடிகர் புகழாரம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீசான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டின் சீனியர் நடிகரான  குல்ஷன் குரோவர் எண்ணற்ற ஹிந்தி படங்களில்  நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”என்னைப்போலவே அவர் ஒரு சினிமா நேசர்”…. இசை வெளியீட்டு விழாவில் கமல் புகழாரம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான’ விக்ரம்’ படத்தில் இவரின் மிரட்டலான வில்லன் வேடம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ‘டிஎஸ்பி’ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உமேஷ் யாதவ் ஒரு தரமான பந்துவீச்சாளர்” தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்துள்ளார்….. ரோகித் சர்மா பாராட்டு….!!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியினர் கலந்து கொள்கின்றனர். இதில் முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே மெகாலியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக முகமது ஷமி டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக டி20 போட்டியில் உமேஷ் யாதவ் விளையாட இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மாநிலம் கர்நாடகா” முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புகழாரம்….!!!

எப்போதும் பிரச்சனையை தீர்க்கும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது என முதல் மந்திரி கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றினால் பல்வேறு மக்கள் பாதிக்கப் பட்டனர். இந்த வைரஸ் தொற்று மனித இனத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த தொற்றில் இருந்து இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகப் பெண்களுக்கு முதல்வர்தான் தெய்வம்” உத்தமத் தலைவர் போல் எவரும் உண்டோ…. முன்னாள் எம்எல்ஏ தினகரன் புகழாரம்….!!!!

திமுக கட்சியில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் இணையவுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆட்சிப்பட்டி பகுதியில் எதிர் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பாஜக, தேமுதிக மற்றும் அதிமுகவை சேர்ந்த 55 ஆயிரம் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தனர். அந்த வகையில் தேமுதிக கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தினகரனும் திமுக கட்சியில் இணைந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

EPSஐ தாக்கி OPS அதிரடி….. தட்டி தூக்க ‘பிளான்’….. நாளிதழில் மாஸாக வெளிவந்த கட்டுரை….!!!!

தமிழகத்தில் கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்ற விவாதம் பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த கட்சியில் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோஷம் இட்டு வருகின்றனர். இன்று 6வது நாளாக இருவரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சாதனைகளை நாளிதழில் இரண்டு பக்கங்களுக்கு ஓபிஎஸ் விளம்பரப்படுத்தி உள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர்”….. வெங்கையா நாயுடு புகழாரம்….!!!!

பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: “இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களின் கலைஞரும் ஒருவர். என் இளம் வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித் திறன் […]

Categories
சினிமா

உலகநாயகன் எதையும் பற்றி கவலைப்படமாட்டார்…. பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையில் சில நாட்களுக்கு முன் வெளியான பத்தல பத்தல பாடல் சில சர்ச்சைகளை […]

Categories
சினிமா

“இதுதான் புதிய இந்தியா”…. மோடியை புகழ்ந்து தள்ளிய மாதவன்….!!!

பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரவத்துக்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. இந்த விழா மத்திய மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரை பிரபலங்கள் ஏ.ஆர். ரகுமான், நவாஸீதீன் சித்திக், ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோன், இயக்குனர் பா.ரஞ்சித், தமன்னா மற்றும் நயன்தாரா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றனர். கேன்ஸ் விழாவில் ஆர்.மாதவன் இயக்குனராக அறிமுகமாகி ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எஃப். 2 படத்தை பார்த்துவிட்டு….. பாராட்டிய தள்ளிய பிரபல இயக்குனர்…..!!!!

கே ஜி எஃப் 2 படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அப்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: ” ‘கேஜிஎஃப் 2 படத்தை பார்த்தேன். படத்தின் கதை, திரைக்கதை, எடிட்டிங் ஆகியவை மிகப்பெரும் வியப்பை அளித்தன. ஆக்சன் காட்சிகள், வசனங்கள் மிக அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைலான, மாஸ் ஹீரோவாக யாஷை காட்டியிருந்தார்கள். எங்களுக்கு ‘பெரியப்பா’ அனுபவத்தை தந்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி. ஸ்டன்ட் இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் பழைய டெக்னிக்…. உதயநிதியை புகழ்ந்து பேசும் திமுக எம்எல்ஏ பிரபாகரன்…!!!!!!!

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த கூட்டத்தொடரில் அண்மையில் பேசிய பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை தனிமனித துதி என கூறுமளவிற்கு புகழ்ந்து பேசியுள்ளார். அன்பிற்கு இலக்கணமாக ஆருயிர் உதயநிதி அவர்களே  நீங்கள் நடித்த படம்  ஒரு கல் ஒரு கண்ணாடி.. ஆனால் நீங்கள் வீசிய  ஒரு செங்கல் அல்லவா கடந்த ஆட்சியை உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்த கெத்து… நீங்கள் தான் தமிழ்நாட்டின் சொத்து. உங்கள் நடிப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ மு.க.ஸ்டாலின்…. சீனு ராமசாமி புகழாரம்….!!!!

தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வெளிவர இருக்கும் “மாமனிதன்”, “இடி முழக்கம்”ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக ஆட்சி”: முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த நடிகை ரோஜா…. பிரத்யேக பேட்டி….!!!!

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆந்திராவில் நான் மந்திரியாகப் பொறுப்பேற்ற போது ஆந்திர மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ, தமிழக மக்களும் அதே மகிழ்ச்சியுடன் என்னை அன்போடு வரவேற்றனர். திமுக ஆட்சி தமிழகத்தில் நன்றாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைதியாகவும், திறமையாகவும் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். தற்போது படிக்கின்ற […]

Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்…. என்ன காரணம்னு தெரியுமா?!!!!

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் ?என்பது குறித்து எடுத்துரைத்து, அறிவுரை வழங்கினார். பல்வேறு தரப்பினரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். அதேபோல் முதல்வரின் அணுகுமுறையை தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜயகாந்த், “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர்களுடைய கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வேண்டும் என்று […]

Categories
அரசியல்

“ஸ்டாலின் பிறக்கும்போதே அரசியல்வாதிதான்…!!” உமர் அப்துல்லா புகழாரம்…!!

முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை நேற்று மாலை 4 மணி அளவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது அதில் பங்கேற்ற காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது, “13 வயதில் இருந்தே அரசியலில் உழைத்து வருபவர் முதலமைச்சர் ஸ்டாலின். உழைக்கும் வர்க்கத்தினர் ஸ்டாலினை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். தமிழக மக்களுக்கு முதல்வர் பற்றி எல்லாம் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்களின் மனநிலையை என்னவென்று நாடே அறிந்திருக்கும். காஷ்மீர் பிரச்சனையில் எங்களுக்கு […]

Categories
விளையாட்டு

“ஒன்னும் கவலை படாதீங்க இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கு…!!” மைக்கேல் வாகன் புகழாரம்…!!

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்காண ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதி சுற்றில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. தீவிரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் 110 ரன்களில் வெளியேறினார். இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் […]

Categories
அரசியல்

“தலைவா நீ வேற ரகம்!”…. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய அ.தி.மு.க அமைச்சர்….!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம் மற்றும் பெருமைகள் குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், புறநானூறு, திருக்குறள் போன்றவற்றை உலகறிய செய்யும் வகையில் ஐ.நா. சபை வரை எடுத்துச்சென்று தமிழ் பெருமையை பறைசாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருப்பது தமிழக மக்களுக்கு அளவற்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “சக்திவாய்ந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்”…. ஆளுநர் ரவி புகழாரம்…!!!!

தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா, வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆளுநரும் அப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர் என் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர் தமிழகத்தில் சக்திவாய்ந்த முதலமைச்சராக ஸ்டாலின் விளங்குகிறார். இன்று என்ன சாதித்தீர்களோ அது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இது தலைவர் திருவிழா”…. அண்ணாத்த ட்ரைலரை புகழ்ந்த தனுஷ்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு…!!

அண்ணாத்த படத்தின் ட்ரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது ”அண்ணாத்த” படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பல […]

Categories
தேசிய செய்திகள்

‘ஏவுகணை நாயகன் கலாம்.’…. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம்…!!!

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி “இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்றுவதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் கலாம்” என புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் 90ஆவது பிறந்த தினமாகும். எனவே அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் நினைவிடத்தில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழ் […]

Categories
மாநில செய்திகள்

பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை…. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்….!!!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நினைவு இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடங்காதவர், அவர்களுக்கு எதிராக தன் பாடல்கள் மூலம் எதிர்ப்பை தெரிவித்தவர். பாரதியின் பாடல்களை மாணவர்களிடம் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பிரதமராக தகுதியானவர் மு க.ஸ்டாலின்….! உலகளவில் செம பாராட்டாம்…. புகழ்ந்து தள்ளிய அமைச்சர் …!!!

தமிழக சட்டசபையில் நேற்று பேசிய அமைச்சர் கே.என் நேரு,  தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடந்து வந்த வெற்றி என்பது இமாலய வெற்றி. இந்த வெற்றி முதல்வர் அவர்களின் 50 ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இவர் கையில் ஆட்சியை கொடுத்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உங்கள் கையில் ஆட்சியை கொடுத்துள்ளார்கள். இந்த 100 நாட்களில் நீங்கள் அடைந்த உயரம் என்பது அதைவிட பெரியது. தமிழ்நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

“கடவுள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஸ்டாலின் பணி”….. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்….!!!!

சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கடவுளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பணியாற்றும் முதலமைச்சரை மனதார பாராட்டலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கனவு இன்று நனவாகி இருக்கிறது என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா

இந்திய சினிமாவின் இறுகிய மனநிலையை உடைத்தவர்….. சுகாதார ஆணையர் மணிஷ் புகழாரம்……!!!!

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ஆகச் சிறந்த படைப்புகளால் இந்திய சினிமாவின் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளார் என துணை சுகாதார ஆணையர் மணிஷ் புகழாரம் சூட்டியுள்ளார். மெட்ராஸ், காலா, கபாலி மற்றும் சார்பட்டா பரம்பரை மூலம் இந்திய சினிமாவில் நிலவிவந்த இறுகிய மனநிலையை உடைத்துள்ளார். அவருடன் உரையாடியது மறக்க முடியாத நிகழ்வு என கூறியுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

சூர்யாவுக்கு ஆஸ்கர் கிடைத்திருக்க வேண்டும்…. கிச்சா சுதீப் புகழாரம்….!!!

சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கார் வழங்கியிருக்க வேண்டும் என்று நடிகர் சுதீப் புகழாரம் சூட்டியுள்ளார். சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சூரரைப்போற்று இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது இந்நிலையில் நான் ஈ, புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவருடன் நடித்ததை அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன்…. விஜய் சேதுபதியை புகழ்ந்த பிரபல வில்லன் நடிகர்…!!!

பிரபல வில்லன் நடிகர் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வேதாளம், றெக்க, காஞ்சனா3, அருவம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் கபீர் சிங். இவர் தற்போது ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தன் திரைப் பயணத்தை பற்றி கூறும்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியை பற்றி கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, விஜய் சேதுபதியுடன் நடிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸின் கலவையாக” ….”இந்திய அணியின் பவுலரான இவர் இருக்கிறார்” …! ‘சல்மான் பட் புகழாரம்’ …!!!

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார், என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் , இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பாராட்டியுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான  வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் வீரர்களுக்கு இணையாக, பும்ரா செயல்படுகிறார் என்று புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்திய அணியின் முக்கியமான பவுலராக பும்ரா திகழ்ந்து  வருகிறார்.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் மிகவும் ரசிக்கும் கலைஞன்…. பிரபல வில்லனை புகழ்ந்த சேரன்…!!!

இயக்குனர் சேரன் பிரபல வில்லன் நடிகரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் தற்போது ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஜானகி, சிந்து, சுபா, மொட்டை ராஜேந்தரன், சௌந்தரராஜா, மதுமிதா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சேரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், ஒரு குளோஷப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி மட்டுமே டாப்… மத்தவங்க எல்லாம் டூப்… அமைச்சர் செல்லூர் ராஜு…!!!

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டும் டாப் மற்றவர்கள் எல்லோரும் டூப் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. இரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்ப செய்தி…. Awesome….!!!

நல்ல மனிதருக்கு முன்னுதாரணம் விஜய் தான் என்று நடிகை இந்துஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பெரும்பாலான ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விஜய். அவரின் பெயரில் பல தொண்டு நிறுவனங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமன்றி மனித நேயத்தில் மிக சிறந்த மனிதராக பார்க்கப்படுபவர்களில் இவரும் ஒருவர். இவரது ரசிகர்களும் இவரை போலவே. தங்களால் முடிந்த உதவிகளை முடியாதவர்களுக்கு செய்து வருகிறார்கள். அதனால் நாளுக்கு நாள் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் மோடி… முதல்வர் பழனிசாமி புகழாரம்…!!!

கொரோனாவுக்கு ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் பிரதமர் மோடி என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா ஒரு துணிச்சலான பெண்மணி… ஆ.ராசா புகழாரம்…!!!

தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக செயல்பட்டவர் ஜெயலலிதா என ஆ.ராசா புகழாரம் பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்”… ஜே. வுக்கு மோடி புகழாரம்..!!

ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டார். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவருடனான என்னுடைய சந்திப்புகள் எப்போதும் நேசத்திற்குரியவையே” என்று ஜெயலலிதா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருவில் இருக்கும் குழந்தைக்கும் இரட்டை இலை பிடிக்கும்… முதல்வர் ஈபிஎஸ் புகழாரம்…!!!

தமிழகத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்கும் என முதல்வர் பழனிசாமி புகழாரம் பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சித்தாந்த அடிப்படையில் அமைந்தது திமுக கூட்டணி… ஸ்டாலின் புகழாரம்…!!!

தமிழகத்தில் திமுக ஒருமித்த மற்றும் சித்தாந்த அடிப்படையில் அமைந்த கூட்டணி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு திடீர் புகழாரம்… முன்னாள் தமிழக அமைச்சர்…!!!

முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரின் சிறை தண்டனை காலம் வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி முடிவடைவதால், அவர் அன்று சிறையில் இருந்து வெளிவருகிறார். இந்நிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியுள்ளார். கட்சியின் தலைவராக சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர், அவரை தவறாக பேசினால் எங்களால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை நீங்களும் முதல்வராகலாம்… முதல்வர் பழனிசாமி புகழாரம்…!!!

தமிழகத்தில் இன்று நான் முதல்வராக இருக்கிறேன், நாளை நீங்களும் முதல்வராகலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

டிரம்ப்பால் முடியல… மோடியால் முடிந்தது… ஜெ.பி.நட்டா புகழாரம்…!!!

அமெரிக்காவில் டிரம்ப் செய்ய முடியாததை இந்தியாவின் பிரதமர் மோடி திறம்பட செய்துள்ளார் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஆட்டம் காட்டி வருகிறது. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா […]

Categories
மாநில செய்திகள்

என் தம்பி விஜயபாஸ்கர் இருக்க பயமேன்… புகழாரம் சூட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தம்பி விஜயபாஸ்கர் இருக்க கொரோனாவுக்கு பயமேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் பேசியுள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “அனைவரும் கூறுவார்கள் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று, தம்பி விஜயபாஸ்கர் இருந்தால் கொரோனாவுக்கு அஞ்சேன். தெலுங்கானாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அச்சமயத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என […]

Categories
தேசிய செய்திகள்

30 கோடி மக்களை காப்பாற்றிய பிரதமர் மோடி… ஜேபி.நட்டா புகழாரம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளார் என்று ஜேபி.நட்டா கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் பேசிய போது, ” அமெரிக்காவில் தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியரின் முயற்சி… நிலையாக நிற்கும் இந்தியா… பிரதமர் மோடி புகழாரம்…!!!

ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு மாதங்களாக இந்தியா ஒரு நிலையான சூழ் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், ” பண்டிகை காலங்களில் சந்தைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. ஊரடங்கு முடிந்துவிடலாம். ஆனால் கொரோனா இன்னும் முடியவில்லை என்று அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அப்துல் கலாம் வாழ்க்கை… கோடிக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை… புகழாரம் கூறிய பிரதமர் மோடி…!!!

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு அளியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம் என்று கூறியுள்ளார். மக்களின் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படத்தை தயாரித்ததில் பெருமிதம் கொள்கிறேன்” – தயாரிப்பாளர் தாணு

ரஜினியின் கபாலி படத்தை தயாரித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இப்படம் வெளியானது. பலவிதமான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. தயாரிப்பாளர் தாணு இந்த படம் தனக்கு நல்ல லாபகரமான படம் […]

Categories

Tech |