Categories
அரசியல்

“இபிஎஸ் மீது வழக்கு” ஓபிஎஸ்-ஐ முதல்வராக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்….. பெங்களூர் புகழேந்தி திடீர் ஆவேசம்….!!!!

அதிமுக கட்சியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தஞ்சாவூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இபிஎஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றார். எடப்பாடி யார் காலில் விழுந்தாவது வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவருடைய அனுமதியின்றி இபிஎஸ் கட்சி அலுவலகத்திற்குள் சென்றது தவறு. அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எங்களைக் கட்சி […]

Categories

Tech |