Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவை நடிக்க வச்சே ஆகணும்… வேற லெவலுக்கு வளர்ந்துட்டாரு…. புகழ்ந்து தள்ளிய விஜய்…!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், படத்தில் வில்லன் என்று சொன்னால் நமக்கு நிறைய பேர் ஞாபகம் வருவார்கள். ஆனால் செல்லம் அப்படின்னு சொன்னா இவர் பேரு மட்டும் தான் ஞாபகம் வரும். அது நம்ம முத்துப்பாண்டி பிரகாஷ்ராஜ் சார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த  படத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கின்றோம்.சிவகாசி, போக்கிரி, கில்லி மாதிரி இதிலும் அந்த காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகின்றேன் சார். அடுத்ததாக என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பொண்டாட்டிய விட இந்த அல்வா கொஞ்சம் ஸ்வீட் கம்மிதான்”…. ஒரேரடியாக உருகும் ரவீந்தர்….!!!!!!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவீந்திர், மஹாலட்சுமியை விட அல்வா ஸ்வீட் ஆக இல்லை என்று கூறியுள்ளார். விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் மரியாதைக்குரியவர்” நடிகர் சூர்யாவை புகழ்ந்து தள்ளிய கீர்த்தி செட்டி….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சியாம் சிங்காராய் மற்றும் தி வாரியர் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கீர்த்தி செட்டி பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு ‌ இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவுக்கு கண்டிப்பாக தேசிய விருதே கிடைக்கும்”….. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்…..!!!!!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் ஒரு இன்ஸ்பயரிங் சூப்பர் ஸ்டார்”…. கீர்த்திசெட்டி இன்ஸ்டா பதிவு…. பரம திருப்தியில் விஜய் ரசிகாஸ்…!!!!!

விஜய் பற்றி ஒரு வார்த்தை சொல்லுமாறு ரசிகர் கேட்டதற்கு நடிகை கீர்த்தி செட்டி சொன்ன பதில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை பாலா இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஜிவி பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ”… “இனி துவங்கலாம் குலதெய்வத்தின் அருளோடு”…. ரவீந்தர் பதிவு….!!!!!

தனது மனைவியுடன் குலதெய்வம் கோவிலில் எடுத்த புகைப்படத்தை ரவீந்தர் பகிர்ந்துள்ளார். சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக டொமஸ்டிக் பிளைட்டில் புறப்பட்டார்கள். இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய்க்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்”… புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…!!!!

பிரபல தயாரிப்பாளர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தனது நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். விஜய் நடிப்பு, ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், நடனம் என தனக்குள் பல திறமைகளை வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் விஜய்யை புகழ்ந்து கூறியுள்ளதாவது, விஜய்க்கு உழைப்பு மேல் நம்பிக்கை உள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இவர் இல்லாம மாநிலமே இல்ல”…. முதல் மந்திரியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி…. அது யார் தெரியுமா?….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஷாஜகான்பூரில் நடந்த விழாவில் 549 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ்வேக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது, மீரட், கபூர், அம்ரோஹா, சம்பல், பதவான் ஷானகான்பூர் ஹர்தோய், உன்னாவ், வந்தவாசி போலீசார் ரேபரேலி, பிரதாப்கார்க் மற்றும் பிரயாக்ராஜ் மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 600 கிலோ மீட்டர் தூரம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு சுமார் 36,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ்வே காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“உலகிற்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து இந்தியாவின் தடுப்பூசி தாயரிக்கும் திறன் “…. புகழும் ஐக்கிய நாடுகள் அமைப்பு….!!

உலக நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து  வழங்கும் இந்தியாவின் திறன் உலகிற்கு கிடைத்த மிக பெரிய சொத்து என்று ஐக்கிய நாடுகளின் செயலாளரான Antonio Guteress புகழ்ந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வந்த கொரோனாவுக்கு  எதிராக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே  உலக நாடுகள் பலவற்றிற்கு இந்தியாவில்  தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி  செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பாரத அன்னையின் தவப்புதல்வன் பாரதி… புகழ்ந்து கூறிய நிர்மலா சீதாராமன்…!!!

பன்னாட்டு பாரதி திருவிழாவில் பாரதியாரின் பெருமைகளைப் பற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாரதியார் பிறந்தநாள் விழா பன்னாட்டு பாரதி திருவிழா எனும் பெயரில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவினை கடந்த 16ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர ஆரம்பித்து வைத்தார். நேற்று மாலை விழா நிறைவு பகுதிக்கு வந்தது. இதில் பி எஸ் ராகவன் வரவேற்றார். காணொலிக் காட்சி மூலமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்நிகழ்ச்சியில் […]

Categories

Tech |