Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மஞ்சள் நீர் ஊற்றும் விழா” அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. கலந்து கொண்ட பக்தர்கள்…!!

கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதத்தை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த  பிப் 15-ம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக பிப் 22-ம் தேதி மஞ்சள் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சள் கம்பத்திற்கு பக்தர்கள் தங்கள் […]

Categories

Tech |