Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில்…. தேரோட்ட திருவிழா…. நாளை உள்ளூர் விடுமுறை…!!

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 27-ம் தேதி இக்கோவிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் […]

Categories

Tech |