Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“முனியப்பம்பாளையத்தில் அடிபம்பை அகற்றாமல் போடப்பட்ட கான்கிரீட்”…. ஒப்பந்தம் ரத்து….!!!!!

பட்டணம் முனியப்பம்பாளையத்தில் அடிபம்பை அகற்றாமல் கான்கிரீட் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் சில தினங்களாக சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்திரா காலனி பகுதியில் சில வருடங்களாக பயன்படாத நிலையில் இருந்த அடிபம்பு அகற்றப்படாமல் கான்கிரீட் போடப்பட்டது. இதனால் இதுப்பற்றி ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் கேட்ட பொழுது அவர் சரியான பதில் […]

Categories

Tech |