அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]
Tag: புகார்கள்
குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக அக்டோபர் எட்டாம் தேதி மக்கள் குறை தீர் முகாம் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்புள்ளது. அதன்படி […]
நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சென்ற 2019 ஆம் வருடம் முதல் கண்காணிப்பாளராக டாக்டர் கலைச்செல்வி பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் மீது அடிக்கடி புகார்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்து 34 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் […]
சிம்புவின் இடத்தை நடிகர் விஷால் பிடித்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்போது தனது கடின உழைப்பால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி வருகின்றார். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக அவர் தன்னுடைய எடையை வெகுவாக குறைத்தார். மேலும் திரைப்படத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் பலரின் பாராட்டையும் பெற்றார். இவர் மீது சில ஆண்டுகளுக்கு […]
திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது பற்றி ஆவணங்கள் சமர்ப்பித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்னும் கேள்வி எழும்பியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திப்பிரெட்டி ஹள்ளி ஊராட்சியில் 12 வார்டுகள் இருக்கிறது. இந்த ஊராட்சியின் தலைவராக சித்ரா சுப்பிரமணி என்பவர் பதவி வகித்து வருகின்றார். பாமகவை சேர்ந்த இவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சக கட்சியை சேர்ந்த துணைத்தலைவி அஸ்வினி திருமால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் புகார் தெரிவித்து […]
சமீப காலமாக பல்வேறு துறைகளில் பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் […]
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்க தீட்சிதர்கள் சபைக்கு அறநிலை துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் 20, 21 தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான திருக்கோவில் நலனில் அக்கறை கொண்ட நபர்களிடம் […]
தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் சரியாக பொருட்களை வழங்குவது இல்லை என்று பற்றிய புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]
உணவு பொருட்களை தரமானதாகவும், விரைவாகவும் வழங்குதல், காலிப்பணியிடம் போன்ற பல்வேறு வழிமுறைகளை உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உணவுப் பொருட்களை மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்டகார்டுதாரர்கள் பயன்பாட்டில் இருக்கின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக முதியவர்கள் கைது செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இயந்திரங்கள் பழுது, இணைய இணைப்பு சரிவர கிடைக்காததால் சர்வர் பிரச்சனை போன்ற […]
காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் தமிழ்நாடு காவலர்கள் ரயில்களில் அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகப்படியான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் அடையாள […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இருந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி ஆபே மணி கொடூரமாக கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் அதிமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டார். மேலும் தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் அடிதடி தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் ஓட்டுப்பதிவு நாளிலும் நீடித்தது. […]
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சந்தைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களின் தொல்லை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதில் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் துரத்தி கடிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள், முதியோர்கள் என்று பலரும் நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் ஒருபுறம், பறவை காய்ச்சல் மறுபுறம் என […]
ஆந்திர மாநிலம் சித்தூர் பிரசாந்த் நகரில் நவீனா(31) என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் 2 நபர் மலிவு விலையில் தரமான சோப்பு இருப்பதாக சொல்லி நூதன முறையில் பண மோசடி செய்துள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ரூ.100 க்கு 5 துணி சோப்பு விற்பதாக சொல்லி 2 நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் ரூ.100 கொடுத்து சோப்புகளை வாங்கினேன். அதன்பிறகு குலுக்கல் முறையில் தனக்கு விழுந்த சீட்டில் வாஷிங், மெஷின், மிக்ஸி, கிரைண்டர், […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க மின்னகம் நுகர்வோர் […]
நவீன தொழிநுட்ப பயன்பாடுகள் அதிகரித்துள்ள அதேநேரம் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் ஐந்தில் ஒருவர் சைபர் கிரைம் தொடர்பான மோசடிகளில் சிக்குகிறார்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாப்ட்வேர் இன்ஜினியர் தொடங்கி படிக்காத விவசாயி வரை அனைத்து தர்ப்பினரும் இதுபோன்ற மோசடிகளில் சிக்குகின்றனர். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இந்த சைபர் குற்றவாளிகள் திருட எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில வினாடிகளே. இதற்கென மோசடி செய்பவர்களும் பல புதிய முறை […]