Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்…. ஐ.நாவில் பாகிஸ்தான் மீது புகார்…!!!

ஐ.நாவிற்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் இடைக்கால தூதரான நசீர் அகமது ஃபய்க், பாகிஸ்தான் தங்கள் நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக புகாரளித்திருக்கிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவரான பர்பரா வுட்வர்ட் என்பவரிடம் ஐ.நாவிற்கான ஆப்கானிஸ்தானினின் இடைக்கால தூதர் தாக்கல் செய்திருக்கும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் கோஸ்டில், குனாா் ஆகிய கிழக்கு மாகாணங்களில் இம்மாதத்தில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இது மட்டுமன்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் பாகிஸ்தானை சேர்ந்த படை, பீரங்கி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் […]

Categories

Tech |