Categories
மாநில செய்திகள்

என்னது….! பால் பாக்கெட்ல எடை குறைவா இருக்கா?…. ஆவின் நிர்வாகம் கொடுத்து விளக்கம்….!!!!

ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால் மாற்றுப்பால் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள பால் எடை குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மத்திய பால் பணையிலிருந்து உதவி பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பாளர் தசரதனிடம் நேற்று நேரில் விசாரணை செய்தனர். அப்போது ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்ததாகவும், அதற்கு உடனடியாக மாற்றுப் பால் பாக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. […]

Categories

Tech |