மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நடப்பட்ட செங்கலை திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக புதுக்கோட்டை பாஜகவினர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற பாஜகவினர், உதயநிதி ஸ்டாலின் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்தினார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று நடைபெற்ற […]
Tag: புகார்
திங்கள் சந்தை அருகே உள்ள தலக்கோணம் புது விலை இன்னும் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெயின்(38). இவர் திங்கள் சந்தை அருகே உள்ள ஆரோக்கியத்தில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி டிப்டாப்பாக வந்த பெண் ஒருவர் 19.350 ராம் கொண்ட ஒரு தங்க வளையலை அடகு வைத்து ரூபாய் 68,000 வாங்கி சென்றார். முகவரி சான்று எதுவும் கொடுக்காமல் […]
கனடா சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது இது குறித்த முக்கிய சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் ரொறன்ரோவில் கடந்த 1 ஆம் தேதி நேர்ந்துள்ளது. அதாவது அன்றைய தினம் பே தெருவுக்கு வருமாறு காவல்துறையினருக்கு அவசர தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 33 வயதான பெண் தனியாக நடந்து சென்றபோது ஒரு நபர் அவரை அணுகியுள்ளார். அதன்பின் அப்பெண் […]
பிரபல இளம் இந்தி நடிகை தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். இளம் இந்தி நடிகையாக வலம் வரும் சிம்ரன் புதரூப் பாண்டியா தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகவும் கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது சிலர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் வந்த […]
காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நடிகை சாய் பல்லவி கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல். டீசலுக்கு தட்டுப்பாடு இருப்பதாக காலை முதல் செய்திகள் பரவி வருகிறது. அதாவது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி ஒரே விலையில் இருப்பதால் இழப்பை ஈடு செய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு தமிழகம் […]
தமிழ்நாடு அரசு சார்பாக கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்புசத்து டானிக் உட்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதையடுத்து ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசு விடுத்த டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்து பெட்டகங்களிலுள்ள அனைத்து பொருட்களையும் சப்ளை செய்வதற்கான டெண்டரில் விதிமுறைகளை மீறி “அனிதா டெக்ஸ்காட்” எனும் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட இருப்பதாக அவர் திட்டவட்டமாக […]
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் வந்து வித்தியாசமான முறையில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த இரண்டு நபர்களும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் இருவரது மனைவியும் மூன்றாவதாக வேறொருவருடன் ஓடி விட்டார். அவரை மீட்டுத் தரவேண்டும் எனவும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர் இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி முழுமையாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் சேர்மனும் பா.ஜ.க நிர்வாகியுமான தாஸ்வின் ஜான் கிரேஸ் கடந்த 6 மாதங்களுக்குமுன்னர் மாணவி ஒருவரிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது சக மாணவிகளிடம் பரவியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் இதுதொடர்பாக எழுதிய கடிதம் […]
கந்துவட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என டி.எஸ்.பி கூறியுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி பிரச்சனையை தடுக்கும் விதமாக கடந்த 7-ஆம் தேதி ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற திட்டம் தொடங்கப்பட்டு கந்து வட்டி கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள டி.எஸ்.பி அலுவலகங்கள் மற்றும் காவல்நிலையங்களில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தான் கந்து […]
நடிகர் தனுஷ் மீது பின்னணி பாடகி சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிக்கொள்ளும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.அந்த ஆடியோவில் பாடகி சுசித்ரா தன்னைப் பற்றி ஏன் தவறாக கூறினீர்கள் என்று பயில்வான் ரங்கநாதன் இடம் சண்டையிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் மீது நடிகை சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் என்னைப்பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு […]
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 11 ஆவது தவணை தொகை 2000 மே 31 ஆம் தேதியான இன்று வங்கியில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதில் விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் அது என்ன காரணம் என்பதை pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 18001155266, 155261, 011-23381092, 23382401 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் வசந்த்குஞ்ச் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மாணவியுடன் படித்து வரும் சக மாணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுபற்றி பிரிவு 354 ஏ மற்றும் 509 ஆகிய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரில் குற்றச்சாட்டப்பட்ட மாணவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் […]
ரேஷனில் மக்களுக்கு வழங்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடை குறிப்பிட்டு பாக்கெட்டுகளில் வழங்கினால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ‘ அரிசி கடத்தை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் […]
கட்டிட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை அலுவலர்கள் இழுத்தடிக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க அந்த தொகுதிக்கு தொடர்புடைய வார்டு உதவியாளர் அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பொறியாளர்கள் தங்கள் பகுதிகளின் கட்டுமான […]
தமிழகத்தில் ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது மின் கட்டணத்திலையும் குளறுபடி ஏற்பட்டுள்ளதுு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கீடு செய்யப்படும். இதற்கிடையில் 100 யூனிட் வரை வருபவர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டாம் என அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள கூலி தொழிலாளி வீட்டில் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் மின்கட்டணம் வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் […]
ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை மாணவிகள் சிலர் தன்னை தாக்கியதாக தடவியல் துறை அலுவலர் லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன்(53). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தடயவியல் துறை அலுவலகராக வேலை செய்து வருகின்றார். அதே மருத்துவமனையில் மருந்தியல் முதலாம் ஆண்டு படிக்கும் முதுகலை மாணவி சரஸ்வதி என்பவர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடும்போது லோகநாதன் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் வருகைப்பதிவேட்டில் முறைகேடு […]
சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவர்களை வேலை செய்யுமாறு துன்புறுத்திய நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஆனந்தபுரத்தில் தனியார் சிறுவர் காப்பகத்தில் சிறுவர்களை அதன் நிர்வாகிகள் வேலை செய்யுமாறு துன்புறுத்தி வந்ததால் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்கள். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் அந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அரசின் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது […]
தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆபாச படங்களை அனுப்பி மர்மநபர்கள் தொந்தரவு தருவதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார் நகுலின் மனைவி ஸ்ருதி. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். […]
தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரியிடம்நடிகர் விமல் விளக்கம் அளித்தார். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். ஆனால் என்னிடம் வாங்கிய […]
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். […]
20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்த துணை நடிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் மில்லேட்ஸ் ரோட்டை சேர்ந்தவர் துணை நடிகரான முகமது ஷயாத். இவர் மீது மூன்று பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவாவை சந்தித்து அண்மையில் புகார் அளித்துள்ளனர். இவரின் மீது அவர்கள் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர். அந்த மூன்று பெண்களும் புகாரில் அவர் தங்களை காதலித்து திருமணம் ஆசைகாட்டி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி […]
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, அப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். மேலும் பீஸ்ட் படத்தால் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாகவும் […]
நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்ற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் வில் ஸ்மித்ற்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த முடிவை ஆஸ்கார் அமைப்பாளர்கள் மோஷன் பிக்சர்ஸ்ஆர்டர்ஸ்& சயன்ஸ் அகடமி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின் அங்கேயே கிறிஷ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்பு […]
செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை சுற்றி செல்லப்பன் வேலி போட்டுள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஜோசப், கனகவல்லி, பாண்டிச்செல்வி, சாத்தப்பன் ஆகிய 4 பேரும் செல்லப்பனிடம் தகராறு […]
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் தள்ளுபடி வழங்குவதில் பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு, இதில் வங்கி அதிகாரி உட்பட இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வகையில் ஏராளமானோர் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெறுவது, ஒரேநபர் ஒன்றுக்கு மேற்பட்ட […]
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ் அதிகாரியான இறைஅன்புவை தலைமைச் செயலாளராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக அரசு பணிகள் அனைத்தும் முடிந்து விடப்பட்டன. இதனால் பல்வேறு தரப்பினரும் ஐஏஎஸ் அதிகாரியான இறையன்புவை தலைமை அதிகாரியாக நியமித்தற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்குள்ள தாமிரபரணி நதியில் குளித்துவிட்டு பெண்கள் […]
சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “விவசாயத்திற்காக ஆற்றின் மேடான பகுதிகளில் இருந்து நீர் எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன […]
தனது மனைவியிடமிருந்து என் மகளை பிடித்துத் தாருங்கள் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நான் பிக் பாஸ் என்று பல கோடி சம்பாதித்து விட்டதாக என் மனைவி நினைக்கின்றார். அங்கு சென்று நான் அசிங்கப்பட்டது தான் மிச்சம் என்று நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். மனைவி பிடியில் சிக்கியுள்ள தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் தாடி பாலாஜி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை […]
தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில் நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடியதாக புகார் வந்துள்ளது. இதனடிப்படையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் யோகா விஷ்ணு புகார் அளித்த விவசாயிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேளூர் கூட்டுறவு சங்கத்திலும் […]
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, தற்போது பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் ஜாதி பெயரைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதை கண்டித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது புகார் அளித்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனுக்கு அரசு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் […]
விவசாயிகளை வற்புறுத்தி மானிய உரங்கள் விற்பனையின் போது இதர இடுபொருட்களை விற்கக்கூடாது. அப்படி விற்பனை செய்தால் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்கு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட மானிய உரங்கள் நேரடி பயன் பரிமாற்றம் (DBT) வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்கப்படுகிறது. இந்த உரங்களை விற்பனை […]
தங்களுக்கு ஆதரவாக இருக்கும்படி மக்களுக்கு பணம் மற்றும் அரிசி தந்து ஸ்டெர்லைட் ஆதரவு திரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு எஸ்.பி.பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்டெர்லைட் நடவடிக்கையை தடுக்கக் கோரியும், ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது வழக்குப்பதிய கோரியும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காசர்கோடு வித்யா நகரை சேர்ந்தவர் ஸ்ருதி. இவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் மலையாள பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் பெங்களூர் அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள நல்லுர்ஹள்ளி மேபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ருதி அவரது கணவர் அனிஸுடன் தங்கியிருந்தார். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் ஸ்ருதி இறந்துகிடந்த நாளில்அவரது கணவர் […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. இவர் தற்போது தன் காதலனான விக்னேஷ் சிவனுடன் இணைந்து “ரவுடி பிச்சர்ஸ்” என்னும் பட நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் மூலம் நிறைய படங்கள் தயாரித்து வெளியாகி வந்த நிலையில் கூழாங்கல் என்னும் திரைப்படம் பல விருதுகள் பெற்றிருந்தது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடத்தும் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் ரெளடிகள் மீது காவல்துறை கடும் […]
தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்களை அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் தரமற்ற காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு […]
விதியை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மாணவர்களுக்கு துணை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளம் வழியாக கலந்தாய்வு செய்யப்பட்டு சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவு அளித்த பிறகும் கல்லூரிக்குள் அனுமதி அளிக்கவில்லை. அதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது . இது குறித்து மருத்துவ […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 17 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த ஜனவரி 4ஆம் தேதி அரசின் சார்பில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனையடுத்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் தமிழ்ச் செல்வியின் மகள் 17 வயது சிறுமிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியத்திலிருந்து சிறுமியின் உடல்நிலை மோசமாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையின் போது சிறுமியின் பார்வை […]
மதுரை பீ.பிகுளம் பிடி ராஜன் சாலை பகுதியில் வசிக்கும் மலைராஜன், தங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஈஸ்வரன். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு போலீசார் மதுபாட்டில்கள் உள்ளதா என சோதனையிட வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஈஸ்வரனை போலீஸார் நடுரோட்டில் வைத்து தாக்கியதாக தாயார் கூறினார். இதனால் ஈஸ்வரன் தீக்குளித்துள்ளார். இதனை தொடர்ந்து தீக்காயங்களுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை காவலர் துறையினர் துன்புறுத்திய தோடு, பணம் கேட்டதாகவும் பொய் வழக்கு செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ […]
தெலுங்கானாவில் மூன்றாம் வகுப்பு மாணவன் டீச்சர் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில் தனது ஆசிரியர் சனி,வெங்கட் ஆகியோர் அடிப்பதாக மகப்பூர் மாவட்டம் பயாராம் நகர […]
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து 100 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரம் எனும் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை பள்ளிக் கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ஏராளமான நபரிடம் 3 கோடி வரை பணம் வசூலித்த கும்பல் மோசடி செய்துவிட்டது எனவும் வேலைக்காக போலி […]
மணமேடையில் மணப்பெண் மயங்கி விழுந்ததைப் போல் நடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி பகுதியில் உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இருக்கும் கிழக்கு தாம்பரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த (31) வயதான பெண் ஒருவருக்கும் இருவீட்டார சம்மதத்துடன் திருமணம் திருமண ஏற்பாடு செய்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை காலை பழைய வண்ணார்பேட்டை உள்ள காளிகாம்பாள் கோவிலில் வைத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் அதிரடியாக நடந்துகொண்டிருந்தது. மாங்கல்யம் உறவினர்களின் ஆசீர்வாதத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு […]
டாட்டூ குத்த வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக டாட்டூ கலைஞர் மீது புகார்கள் எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒருவர் பிரபல டாட்டூ கலைஞர். இவர் பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பார்லரில் நடிகைகள், மாடல் அழகிகள் வரை பலரும் குத்திக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டாட்டூ குத்த வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் […]
ஹைதராபாத் மாவட்டம் நாச்சரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஹேமாவதி (வயது 73) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனில் இருக்கிறார். அவர் தன் தாயை உடனிருந்து கவனித்துக் கொள்ள பார்கவி (வயது 32) என்னும் பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஹேமாவதி கண்ணில் லேசாக வலி இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே அதை சரிசெய்யும் சொட்டு மருந்து இருப்பதாக கூறி ஹார்பிக், சண்டுபாம் போன்றவற்றை […]
வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக சித்தரித்து அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி என்பவர் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் தவறு செய்வது போல் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளரை தாக்கிய அ.தி.மு.கவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 19-வது வார்டில் தி.மு,க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அ.தி.மு.காவை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட சிலர் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து முருணேசன் மற்றும் சிலர் செந்தில்குமாரை கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின் முருகேசன், அமிர்தம், ஜெயராம், சண்முகசுந்தரம், மாரிஸ், […]
சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் ‘1930’ என்ற புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 155260 என்ற 24 மணி நேர அவசர தொடர்பு எண் இயங்கி வரும் நிலையில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் இந்த புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணுக்கு வங்கி தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக வங்கி கணக்கை முடக்கி மோசடி நபர்கள் பணம் எடுக்காதவாறு உதவி செய்வார்கள்.
தமிழகம் முழுவதும் நாளை சென்னை, வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தவகையில் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 60 வார்டுகளில் 58 பேர் அதிமுக சார்பாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அங்குள்ள 11 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடும் சுகேந்திரன் என்பவரை கடந்த சில நாட்களாகவே அக்கட்சியினர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் அவரை காணவில்லை என்று அதிமுகவினர் சந்தேகம் […]
இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை திருடி சென்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்ததாக எனும் வாஸ்துசாலா நகர் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதியினர். தங்கள் வீட்டில் காரில் வந்த மூன்று நபர்கள் ஒரு லட்சம் ரூபாய், பணம் மற்றும் நகை போன்றவற்றை திருடிச் சென்றதாக கடந்த வாரம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் எஸ். ஐ. வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை […]
பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு இளம்பெண் ஒருவர் விளம்பரம் செய்ததுள்ளார். மராட்டிய மாநிலத்தில் பூனேவை சேர்ந்த பெண் ஒருவர் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு அந்தப் பெண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அட்வான்ஸாக 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நபரிடம் […]