நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் எஃப்.ஐ.ஆர் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது எஃப்.ஐ.ஆர் படத்திற்கு மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் சென்சார் போர்டு அனுமதி கிடைக்காததால் அங்கு வெளியாகவில்லை. மேலும் எஃப்.ஐ.ஆர் படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் AIMIM என்ற கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் Cinematography மினிஸ்டர் தலசனி ஸ்ரீநிவாஸ் யாதவை சந்தித்து எஃப்.ஐ.ஆர் […]
Tag: புகார்
ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து மாணவிகளின் மொபைல் எண்களை சிலர் வெளியிடுவதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யு. கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் 6 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டனர். மேலும் இதை தொடர்ந்து பாபாசாகிப் அம்பேத்கர் மாணவ […]
மோசடி புகார் காரணமாக இலங்கையைச் சேர்ந்த அழகியின் பட்டம் பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி அன்று திருமதி ஸ்ரீலங்கா போட்டி நடந்தது. இதில் புஷ்பிகா டி சில்வா என்பவர் திருமதி ஸ்ரீலங்கா என்ற பட்டத்தை வென்றார். ஆனால் மேடையில் அவரின் கிரீடத்தை முன்னாள் வெற்றியாளரான கரோலின் ஜூலி பறித்துவிட்டார். அவர் நியாயமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டார் என்று கரோலின் புகார் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த இந்த […]
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இருப்பதாவது, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் போன்றவை முக்கியப் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக விளங்கும் இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் […]
சென்னை சேத்துப்பட்டில் மோகன்சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் சச்சின், அப்பு, சுயம்வரம், பார்த்திபன் கனவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் படம் தயாரித்துள்ளார். இவர் நேற்றைய தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து மோகன்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “கடந்த வருடம் மார்ச் மாதம் எனது வீட்டில் இருந்து, வெளியில் செல்ல காரை எடுத்தேன். அப்போது மர்ம நபர் ஒருவர் என்னிடம் தகராறு செய்தார். அதுமட்டுமல்லாமல் […]
திமுகவின் முன்னாள் எம்பியான சசிகலா புஷ்பா உட்பட மூன்று நபர்கள் மீது அவரின் 2-ஆம் கணவர் ராமசாமி அளித்த புகாரின் படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் இரண்டாம் கணவர் ராமசாமி தெரிவித்த புகாரின் படி, காவல்துறையினர் விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா, தஞ்சாவூரை சேர்ந்த ராஜா மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தன் புகாரில் தெரிவித்திருப்பதாவது, மதுரை உயர்நீதிமன்றத்தில் […]
மாநகராட்சி பணியாளரை தாக்கிய எம்.எல்.ஏ கேபி சங்கர் மீது சென்னை மாநகராட்சி சார்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று திருவெற்றியூர் நடராஜன் கார்டன் வீதியில் அதிகாலையில் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்தது. அப்போது திருவொற்றியூர் தொகுதியின் எம்எல்ஏ கே.பி சங்கரும் அவரின் ஆதரவாளர்களும் சாலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், பிரச்சனையை தீர்ப்பதற்கு தடுக்க […]
டெல்லியில் திருட்டு வழிப்பறி கும்பலுக்கு E-FIR மூலம் புகார் அளிக்கலாம் என அம்மாநில அரசு கூறியுள்ளது. வழிப்பறி திருட்டு உள்ளிட்ட புகார்களை இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இதற்காக E-FIR என்ற செயலியை டெல்லி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் திருட்டு அல்லது வழிப்பறி குறித்த குற்றங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகார் கொடுக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் இணையதளம் வாயிலாக முதல் […]
திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது, அவருடைய மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பரபரப்பு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 18004257072, 18004257073, 18004257074 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள், பணம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக புகார்களை பெற மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபடும் காட்சிகள் மற்றும் நபர்கள் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . அதாவது, 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கனடாவில் குடியிருப்பிலிருந்து மாயமான 7 வயது சிறுமி மற்றும் அவரின் தந்தையை கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கனடாவில் இருக்கும் வான்கூவர் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் வடக்கு கோவிச்சன் மற்றும் டங்கன் பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி பென்னட் மற்றும் அவரின் ஏழு வயது மகள் வயலட் பென்னட் இருவரையும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி, 20-ஆம் தேதியன்று ஜெஸ்ஸி, தன் மகளை தாயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். எனினும், […]
சென்னையில் உள்ள அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் ஜீவன் பீமா நகரில் அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா வசித்து வருகிறார். இவர் தற்போது பாஜகவில் இருக்கிறார். இவருடைய இரண்டாவது கணவர் ராமசாமி வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி சசிகலா புஷ்பா படுக்கை அறையில் மர்ம நபர்களை அனுமதிப்பதாக அவரது இரண்டாவது கணவர் ராமசாமி புகார் அளித்துள்ளார். அதாவது காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், நான் வீட்டிற்கு வந்தபோது உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே […]
சசிகலா மீது தெரிவிக்கப்பட்ட புகாருக்காக வரும் 2-ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் 17வது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம், பொதுச் செயலாளர் பதவியை நீக்கி, அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்வு செய்ததை ஏற்றது. இக்கட்சிக்காக […]
பாகிஸ்தானில் ஒரு பெண் தன் தோழிக்கு நபிகள் குறித்து அவதூறாக கேலி சித்திரங்களை அனுப்பிய நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அனிகா அட்டி மற்றும் பாரூக் ஹஸனாத் ஆகிய இரண்டு பெண்களும் நெருங்கிய தோழிகள். இந்நிலையில், இருவருக்குமிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு, அனிகா, பாரூக்கிற்கு வாட்ஸ்அப் மூலமாக நபிகள் நாயகம் குறித்து அவதூறான தகவல்களை அனுப்பியிருக்கிறார். எனவே, பாரூக் இந்த செய்திகளை அழித்துவிட்டு மன்னிப்பு கேள் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. கடந்த சில நாட்களாகவே விநியோகம் செய்யப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதாவது உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் முக.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் […]
ரைமா இஸ்லாம் ஷமு என்ற நடிகை மாயமான நிலையில், அவரின் உடல் பாலத்திற்கு அடியில் இருந்த மூட்டையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு என்ற நடிகை சமீபத்தில் மாயமானார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரனிகஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஹசரத்பூர் பாலத்தின் அருகே ஒரு மூட்டை கிடந்திருக்கிறது. அதனுள், ஷிமுவின் சடலம் இருந்திருக்கிறது. இதுபற்றி […]
பெங்களூரில் அனுமந்த நகர் என்ற பகுதியில் பத்மநாபா என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயதான ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியை தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்மநாபா, ஆசிரியைக்கு பரிசு ஒன்றை வழங்கினார். அந்தப் பரிசை ஆசிரியை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பத்மநாபா, உள்ளாடையை பரிசாக அளித்துள்ளார். இதையடுத்து ஆசிரியையை தொடர்பு கொண்ட […]
ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் […]
பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் தனது கணவரான இன்ஜினியர் மீது ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி எனக்கும் இன்ஜினியருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நானும் எனது கணவரும் தேனிலவுக்கு சென்றோம். தேன் நிலவுக்குச் சென்ற இடத்தில் வயிற்று வலி உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அவர் தாம்பத்தியம் வைக்க மறுத்துவிட்டார். நாங்கள் தேனிலவுக்கு சென்று வந்த பிறகு, கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி […]
பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள். விஜய நல்ல தம்பி மீது இதற்கு முன்பு பண மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனவே, காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் தனிப்படை காவல்துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 30 லட்ச ரூபாய் […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் “கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி […]
தமிழகத்தில் வார இறுதி நாட்கள், தீபாவளி மற்றும் பொங்கல் மாதிரியான பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட பேருந்துகளில் தேவை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி ஒலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது […]
உலகம் முழுவதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் உருவாகும் என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் போன்றவற்றின் தரம் தொடர்பாக ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புப்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நிறம் சேர்க்கப்பட்ட அப்பளங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்பாக நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடகம், வத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டது. தரம் […]
முன்னணி இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடித் தளத்தின் மீது புகார் ஒன்றை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதை தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடி நிறுவனத்தின் மீது புகார் ஒன்றை வைத்துள்ளார். அது என்னவென்றால் “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று […]
பாலிவுட் நடிகரான விக்கி கௌஷல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி நடிகரான விக்கி கௌஷல் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் என்ற நபர் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் வாகனத்தின் எண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் புகாரில், இந்தூரில் நடிகர் விக்கி […]
ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் ஒரு சிலர் உங்களின் மொபைலில் தொடர்பு கொண்டு உங்களது வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் லாவகமாக பேசி உங்களிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றனர். இதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்களது கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம். […]
தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் மாணவர்கள் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை நடந்தால் பொதுமக்கள் அவசர போலீஸ் எண் 100, 112 அல்லது அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். […]
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட 21 வகையான பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு இலவசமாக வழங்குகிறது. கடந்த முறை 14 பொருட்கள் வழங்கிய போது பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு ஒரு சில பொருட்கள் கிடைக்கவில்லை. கார்டை வாங்கி பொருட்கள் கொடுத்த கையோடு ரேஷன் கடைக்காரர்கள் பக்கத்தில் நிற்கவிடாமல் விரட்டியதால், பொருட்கள் வாங்கிய பின் வீட்டிற்கு சென்று பார்த்தால் குறைந்த பொருட்கள் மட்டுமே இருந்தது. எனவே மீண்டும் வந்து கேட்கும்போது […]
பிரபல சரிகம இசை நிறுவனம் மதுபான என்ற பெயரில் உருவாகியிருக்கும் சன்னிலியோன் ஆல்பத்தை வெளியிட்டது. இதுவரை இந்த பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 1960 இல் வெளியான கோஹினூர் படத்தில் இடம் பெற்ற” மதுபான் மெயின் ராதிகா நாச்சே” என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் இதுவாகும். இதற்கு மதுராவை சேர்ந்த சாமியார்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, இந்து மதத்தை புண்படுத்தி விட்டதாக புகார் அளித்துள்ளனர்.
உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார் தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின்படி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளவும் உர உதவி மையம் சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாக பதிவு செய்துவிடலாம். இதனையடுத்து விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் தீர்வு அளிப்பதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக […]
சென்னையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் உள்ளது. இதனால் மக்களுக்கு நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 15 மண்டலங்களில் தினமும் குப்பைகளை சேகரிப்பதற்காக 14216 காம்பேக்டர் குப்பை தொட்டிகள், அவற்றை அகற்ற 261 காம்பேக்டர் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சென்னை மாநகராட்சி மூலம் […]
இபிஎஸ், ஓபிஎஸ் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலில் மனு அளிக்க சென்றவர்கள் மீது அதிமுக கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் ஜூலி. அதன்பிறகு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தற்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய காதலன் மனிஷ் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடைய பணத்தில் அவருக்கு பல்ஸ் பைக் வாங்கிக் கொடுத்ததாகவும், தன்னுடைய […]
சென்னை, புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான முதலே கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தகராறு பெரிய அளவில் வெடிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஹேமாவதி தன்னுடைய கணவனின் செல்போனை […]
பிரித்தானியர்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து புதிய பாஸ்போர்ட் கோரி பெரும்பாலான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. அதை பரிசீலிக்க 10 வாரங்கள் வரை ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பிரித்தானியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் கூடுதல் தகவலாக மற்றொரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டுள்ளது. என்னவென்றால் பாஸ்போர்ட்கள் அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டுவிட்டாலும் அவை விண்ணப்பித்தவரை வந்தடைய வழக்கமான நேரத்தை விட தாமதமாகிறது. […]
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பெடாகபடூர் காவல் நிலையத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவன் ஒருவர் தன்னுடைய பென்சில் திருடு போனதாக டப்பாவை கையோடு எடுத்து வந்து, பென்சிலை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய பென்சிலை இவன் திருடி விட்டான் என்று சக மாணவன் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர், இரண்டு சிறுவர்களையும் சமாதானப்படுத்தி கைகுலுக்க சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
14417 என்ற இலவச எண்ணிற்கு வரும் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் ஆலோசனை குறித்த விவரங்களை பெறுவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த மையத்தால் 14417 என்ற இலவச எண் வழங்கப்பட்டு இதனை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் மாணவர்கள் தங்கள் புகார்கள் மற்றும் கட்டண உயர்வு குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில […]
நடிகை சினேகா அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில் தாங்கள் வட்டிக்கு விடவில்லை எனவும், அந்த நிறுவனத்தில் முதலீடு மட்டுமே செய்ததாகவும் சினேகாவின் கணவரும், நடிகருமான பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தங்களிடம் 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தருவோம் என கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி […]
கங்கனாரா ணாவத் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். அதன்பிறகு இயக்குனர் ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் நடவடிக்கை போன்றது” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி சீக்கிய […]
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் 600 கோடி வரை சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அவர் தனது பதவியைப் பயன்படுத்தி 800 கோடி மதிப்பிலான டெண்டரை நண்பர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இவர் மீது கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது 500 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் புகார் ஒன்று எழுந்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞான ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் […]
பிரான்ஸிலுள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஓய்வு விருந்து விழாவின்போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக மாளிகையில் தங்கியிருந்த ராணுவவீரர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் வீராங்கனையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். பிரான்சிலுள்ள அதிபர் மாளிகையில் விருந்து விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அதிபர் மாளிகையில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அங்கு பல ராணுவ வீரர்கள் தங்கியுள்ளார்கள். அவ்வாறு ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிபர் மாளிகையில் தங்கியிருந்த ராணுவ வீரர்களில் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த பெண் ராணுவ வீராங்கனை ஒருவரை பாலியல் ரீதியாக […]
சென்னை கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்பது இதுவரை […]
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உட்புற சாலைகள், போக்குவரத்து சாலைகளின் பள்ளங்கள், குழிகள், மழைநீர் தேக்கம் இருந்தால் 1913 என்ற உதவி எண் மற்றும் 044-25619206, 25619207, 25619208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.மேலும் மண்டல செயற்பொறியாளர்கள் […]
இந்தியாவில் ஜூலை மாதத்திலிருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடக்கியது. இந்தியாவில் ஜூலை மாதத்தில் இருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடக்கியது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் கணக்குகளை முடக்கியதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் “கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரிபோர்ட் வசதியை பயன்படுத்தி பயனர்கள் கொடுத்த எதிர்மறை […]
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கோடாரியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார்.. கடலூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார் மற்றும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சத்யா என்ற பெண் புகார் அளித்துள்ளார். தனது கணவன் மணிமாறன் மற்றும் தன் குழந்தைகளுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் […]
யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். குறிப்பாக, சில தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவிற்கும் உடை வடிவமைப்பாளர் […]
தமிழக அரசின் மகப்பேறு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ நாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்காக ஆண்டுக்கு 950 கோடி ரூபாயை அரசு வழங்கி வருகிறது. அதில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பயனடைகின்றனர். நிதி உதவி பெற முடியாதவர்கள்,அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதுமட்டுமல்லாமல் directorate of […]