Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா தப்பு பண்ணிட்டாங்க” முதல்லையே எச்சரித்தேன் – சுகாதாரத்துறை அலுவலர்

அமெரிக்கா தவறு செய்துவிட்டதாக சுகாதாரத் துறை அலுவலர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை பலி எடுத்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது அமெரிக்கா. இதனை தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அதிபர் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் ரிக் பிரைட் அமெரிக்கா மீது […]

Categories
மாநில செய்திகள்

“என் மகனை சுட திட்டம் தீட்டுகிறார்கள்” -பரபரப்பு புகார் அளித்த காசியின் தந்தை

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“காசி தனி ஆளில்லை… அவன் பின் மிகப்பெரிய கும்பலே இருக்கு”… மேலும் ஒரு பெண் இணையத்தில் புகார்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆபாச வீடியோவில் வருவது நான் இல்லை… வீடியோ வெளியிட்டவருக்காக பரிதாபப்படுகிறேன் – ஜூஹி

கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை இணையதளத்தில்  வெளியான ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை என தெரிவித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருந்து வருபவர் ஜூஹி ரஸ்டகி. இவர் நடித்த உப்பும் மிளகும் என்ற தொடர் கேரள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சினிமாவில் நடிக்க வாய்ப்புகளைத் தேடி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மட்டுமன்றி நடிகர்-நடிகைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவர் தப்பியோட்டம்: காவல்துறையில் அதிகாரிகள் புகார்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாக காவல்துறையிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் சரியாக 12 மணியளவில் இருவர் உடல்நல குறைவு காரணமாக ஆய்வகத்தில் மார்பக ஸ்கேன் செய்துள்ளனர். மேலும் பல சோதனைகள் மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த இரு நபர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எந்த வித தகவலும் இன்றி வெளியே சென்று விட்டனர். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கடவுளே”திரைப்படம்…இயக்குனர் மீது புகார்…!!

“ஓ மை கடவுளே ” திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் சென்னை மாநகர ஆணையரிடம்  புகார் அளித்துள்ளார். இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில்  “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் ரித்திகா சிங், அசோக் செல்வன்,  வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த  படத்தில் நடிகை வாணி போஜன், அசோக் செல்வனிடம் செல்போன் நம்பர் பரிமாறிக் கொள்ளுவது போன்று ஒரு போல் காட்சி இடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமிலம் வீசிவிடுவதாக நடிகையின் தாய்க்கு மிரட்டல் – தந்தை, மகன் கைது

சென்னையில் அமிலம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகையின் தாயார் அளித்த புகாரின் பேரில் தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்தனர் அரும்பாக்கம் சேர்ந்த சித்ரா என்பவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தூரத்து உறவினரான ராஜசேகரனின் மகன் அமுதன் தனது மகன் ஸ்ருதியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அமுதனுக்கு ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கும்படி தந்தையும் மகனும் வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு நான் மறுத்ததால் தற்கொலை  செய்துகொள்ளப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் தலைமை ஆசிரியர்.. புகார் அளித்த பெற்றோர்கள்..!!

போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், புகார் அளித்த பெற்றோர்.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாலியல் புகார்கள், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஒழுக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். மேலூர் அருகே உள்ள வலையசேரி  […]

Categories

Tech |