Categories
சினிமா

“நான் அப்படி நடிக்க மாட்டேன்”…. அந்த மாதிரி காட்சிகளுக்கு நோ…. நடிகர் அருள்நிதி புதிய அதிரடி…..!!!

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டைரி. இப்படம்இன்று  திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.இந்நிலையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் என் படங்களில் ஸ்டைலுக்காக புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. என்னுடைய ஆறாது சினம் படத்தில் அப்படி ஒரு காட்சி இருக்கும். ஆனால் அதன் பின் அது போன்று காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மதுப்பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய்…. ஒரே வருடத்தில் 40 லட்சம் மக்கள் பலி…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

மதுப்பழக்கம், புகையிலை மற்றும் உடல் பருமன் ஆகிய காரணங்களால் புற்றுநோய் ஏற்பட்டு கடந்த 2019 ஆம் வருடத்தில் 40 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலக நாடுகளில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளில் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் 40,45,000 மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மதுப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் மற்றும் உடல் […]

Categories

Tech |