மதுரையை சேர்ந்த அஜய் சுகுமார் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தின் அழகை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தன் புகைப்படம் மூலமாக தனக்கென்று தனி நட்பு வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். கடந்த வாரம் இவர் தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில்அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறி சமூக வலைத்தளத்தில் அவரது நண்பர்கள் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
Tag: புகைப்படக் கலைஞர்
கனடாவில் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற புகைப்பட கலைஞருக்கு எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சால்மன் வகை மீன்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய காலகட்டம் என்பதால் grizzly bear எனும் கரடிகளையும் இந்த காலகட்டத்தில் அதிகமாக காண இயலும். இந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக Babine ஏரிக்கரை வழியாக சென்றுள்ளார். அதாவது இந்த காலகட்டத்தில் சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதால் அந்த இடம் கரடிகளை காண்பதற்கு […]
ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு கிடைத்துள்ளது. ஸ்பெயினில் வசித்து வரும் 85 வயதான பாஸ்கல் என்பவருக்கும், 82 வயதான அகஸ்டின் என்பவருக்கும் திருமணம் முடிந்து 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இவர்கள் இருவரும் கொரோனா காலகட்டத்தில் சுமார் 100 நாட்கள் பிரிந்து இருந்துள்ளார்கள். இதனையடுத்து 100 நாட்கள் கழிந்த பிறகு ஒன்றாக சேர்ந்த தம்பதியர் இருவரும் நீண்ட முத்தத்தை பகிர்ந்துள்ளார்கள். இந்த […]