தமிழ் சினிமாவில் பழநி திரைப்படத்தின் வாயிலாக காஜல் அகர்வால் திரைனயுலகிற்கு அறிமுகமானார். எனினும் முதல் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதையடுத்து 2009 ஆம் வருடம் தெலுங்கில் வெளியாகிய மகதீரா படம் அவருக்கு மிகுந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மேலும் தமிழ் சினிமாவில் விஜய் உடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய 3 படங்களிலும் நடித்து ஹாட்ரிக் அடித்துள்ளார். காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் வருடம் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த […]
Tag: புகைப்படங்கள்
தமிழ் சின்னதிரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவருக்கும் வினு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய கணவர் வினுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரித்விகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]
சின்னத் திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உட்பட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையட்டுகளையும் தன் சுவாரஸ்யமான பேச்சால் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் பாவனா சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் பாவனா தன் கணவருடன் மாலத்தீவில் 11வது ஆண்டு […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் தான் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் உடல் […]
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் புரவி, தி நைட் மற்றும் குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சமீப காலமாக ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை […]
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வாயிலாக தமிழில் சினிமாவிற்கு அறிமுகமாகி 90களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஆவார். சென்ற 2000ம் வருடங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம்செய்து கொண்ட ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் அடிக்கடி ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன்கூடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துவந்தார். கடந்த […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ கலைஞர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் திரையுலகில் சாதிக்க இந்நிகழ்ச்சி பெரிய உதவியாக இருந்தது. அவ்வாறு இந்நிகழ்ச்சி வாயிலாக வளர்ந்து தற்போது சாதனை செய்து வருபவர்கள்தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர். தமிழை வளர்ப்போம், கிராமிய பாடல்களை மக்களிடம் அதிகம் கொண்டுபோய் சேர்ப்போம் என நிகழ்ச்சியில் நுழைந்து தற்போது இந்த தம்பதியினர் வளர்ச்சி கண்டுள்ளனர். இவர்கள் சமீபத்தில் மாஸான ஒரு வீட்டை கட்டி இருந்தார்கள். இப்போது இவர்கள் […]
பாவனா தமிழ், மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் சினிமாவிற்காக கார்த்திகா என்னும் தன் பெயரை பாவனா என மாற்றியுள்ளார். கடந்த 20 வருடங்களில் 80 படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் இவர் சிறந்த நடிகை சிறந்த துணை நடிகை எனும் கேரளா அரசின் மாநில விருது, பிலிம் பேர் விருது, ஏசிய நெட் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் […]
துல்கர் சல்மான், மிருநாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பல நடித்த திரைப்படம் சீதாராமம். அனுராகவ புடி இயக்கிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த மாதம் 5ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டு நேற்று ரிலீசாகி உள்ளது இந்த நிலையில் இது பற்றி நடிகை மிருநாள் தாக்கூர் பேசிய போது, சீதாராமன் மூலம் தென்னிந்திய திரையுலகில் எனக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதைவிட […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் முன்னணி நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான செய்தியை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் வெளியிட்ட நேரத்தில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதாவது திருமணம் ஆகி நான்கு மாதத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்ததுதான் ம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக […]
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் ஒரு நாள் கூத்து, பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இதனயடுத்து, ஜஸ்டின் பிரபாகரன் கரோலின் சூசன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட […]
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கல்யாணமாகி ஒரு மாதம் முடிவடைந்த பிறகும் தற்போது வரை இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு தான் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரவீந்தரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகள் திருமணம் முடிந்த கையோடு கேரளாவிற்கு சென்ற பிறகு ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். இந்த ஹனிமூன் முடிந்த பிறகு நயன்தாராவும், விக்னேஷ் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு நிதி உதவி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி […]
ஐஸ்வர்யா தனது மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற ஜனவரி மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவருமே ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது மகன்களுடன் இருக்கும் போட்டோக்களை இரண்டு முறை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதில் முதல் முறை தனுஷுக்கு போட்டியாக வெளியிட்டதாக விமர்சனங்கள் வெளியானது. அடுத்த முறை ஐஸ்வர்யாவை மகன் மடியில் உட்கார்வது என்று தேவையில்லாமல் […]
உக்ரைன் நாட்டில், ரஷ்ய படைகள் மேற்கொண்ட கொடூரமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து சுமார் 43 நாட்களாக தொடர்ந்து போர் கொடுத்து வருகிறார்கள். இதில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகிறார்கள். போர் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். #Ukraine will restore and rebuild. Every home, every road. We […]
அஜித் மக்களோடு மக்களாக கோயிலுக்கு சென்று வந்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து இருக்கின்ற நிலையில் அதற்காக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. அஜித் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் 61ஆவது திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் மக்களோடு மக்களாக கோவிலுக்கு சென்று வந்திருக்கிறார். அவர் கோயிலுக்கு […]
வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்த படக்குழுவினர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் கொண்டாடினர். இந்நிலையில் சென்னையில் […]
வலிமை பட நடிகையின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். கடந்த மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போனது. https://www.instagram.com/p/CZb_J-LjDQE/ மேலும், பாலிவுட் திரையுலகில் பிரபலமான ஹீமா குரேஷி இந்த படத்தில் நடிப்பதற்காக […]
நடிகை நட்டாஷா தோஷி, தன் இணையதள பக்கத்தில் விதவிதமாக வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. மும்பையை சேர்ந்த நடிகை நட்டாஷா தோஷி, மாந்திரிகன் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து, மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் தெலுங்கு திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இணையதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் தோஷி, தற்போது விதவிதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இருக்கிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் நிலையில், ஜோடியாக அவர்கள் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவை, ரசிகர்கள் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கின்றனர். இவர் சுமார் 16 ஆண்டுகளைத் தாண்டி தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் நீடித்து கொண்டிருக்கிறார். கடந்த, 2015 வருடத்தில் வெளியான, “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் […]
பாகிஸ்தானின் புதிய உளவுத்துறை தலைவர் நதீம் அன்ஜூம், தன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐஎஸ் என்ற உலக அமைப்பின் தலைவரான, பாயிஸ் ஹமீத் ஓய்வு பெற்றதால், நதீம் அன்ஜூம் என்பவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அந்நாட்டில், சமீபத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் செய்திகளில் வெளிவந்தது. எனினும், அதில் நதீமின் புகைப்படம் மற்றும் […]
ரஜினி கேக் வெட்டி கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினர். இந்நிலையில், இவர் தனது மனைவி, மகள் மற்றும் பேரன்களுடன் கேக் வெட்டி கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. Lovely […]
நக்ஷத்ரா நாகேஷ் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் நக்ஷத்ரா நாகேஷ். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலில் நடிக்கிறார். சமீபத்தில், இவர் தனக்கும் ராகவ் என்பவருக்கும் காதல் திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நக்ஷத்ரா நாகேஷின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டின் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலுடன் கோவிலுக்கு சென்று தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலுடன் தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார். இவர்கள் இருவரும், லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளனர். வழக்கமாக மேற்கத்திய ஆடை அணியும் பிரீத்தி பட்டேல், Neasden என்ற இடத்தில் இருக்கும் அந்த கோவிலில் இந்திய ஆடையை அணிந்து காணப்படுகிறார். மேலும், பிரதமரும், ப்ரீத்தி பட்டேலும் தங்கள் […]
செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள் அதில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று, செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கிறதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில், அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. ஆய்வாளர்கள், அப்பள்ளத்தாக்கில் நீர்நிலைகள் இருந்திருப்பதற்கான […]
தமிழ் திரைப்பட உலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். இவர் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ற பட்டத்தையும் பெற்றார். இவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்ததால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் ராவணன் ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் […]
மறைந்த நடிகை, தொகுப்பாளினி சித்ராவின் ரசிகர்கள் கடந்த வருடம் அவருக்கு நடந்த சிறப்பை தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த தொகுப்பாளினி சித்ரா, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் அந்த கதாபாத்திரத்தோடு நன்றாக பொருந்தியிருந்தார். இதனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று சொந்த பிரச்சனைகளால் மனமுடைந்து தூக்கு மாட்டி […]
இங்கிலாந்தில் ஒரு பெண் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியாவில் இருக்கும் நோர்ஃபோக் மாகாணத்தில் வசிக்கும் லூ காக்கர்(48) என்ற பெண் வித்தியாசமான பொழுதுபோக்கை கொண்டிருக்கிறார். அதாவது அந்த மாகாணத்திலுள்ள கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை புகைப்படமெடுத்து வருகிறார். இவர், நோர்ஃபோக் மாகாணத்தை சுற்றி அமைந்துள்ள 200க்கும் அதிகமான கல்லறைகளையும் தேவாலய பகுதிகளிலும் தற்போது வரை 2,20,000 கல்லறைகளையும் நினைவுச்சின்னங்களையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது தினசரி இறப்பு எண்ணிக்கை […]
தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகில் இருக்கும் அழகிய சாலைகளின் புகைப்படங்களை ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு கேட்டிருந்தது. அதன்படி சுமார் 70 லட்சம் புகைப்படங்கள் பதிவானது. இவற்றில் சாலையின் தூரம் சுமார் 1.6 கிலோ மீட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள டோர்குவேயையும், ஆலன்ஸ்போர்டு பகுதியையும் இணைக்கக்கூடிய கிரேட் ஓசியன் முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 8,418 புகைப்படங்களில் இந்த சாலை பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பிக் சுர் […]
குஜராத் மாநிலத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி அவரின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து கணவனை பழிவாங்க எண்ணிய அவரின் மனைவி கணவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவரை மட்டும் தனியாக பிரித்து அதை ஆபாசமாக காட்டி இன்ஸ்டாகிராமில் கணவனின் பெயரில் பல […]
சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. சீனா கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தியான்வென்-1 ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தது. சுமார் 240 கிலோ எடை உடைய, இந்த விண்கலமானது, செவ்வாய் கிரகத்தில் கடந்த 15ஆம் தேதியன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி பற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. இந்த விண்கலத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதில் […]
தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான அஜீத்தின் மகன் ஆத்விக் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் “தல” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோலிவுட்டின் சிறந்த நடிகரான அஜித்குமார் திரைப்படங்களில் செய்யும் சிறு சிறு விஷயங்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிடும். மேலும் அஜித்தின் திரைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளங்கள் அல்லது பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலிலிருந்து அவரின் புகைப்படங்கள் வெளிவந்தால் அவரின் ரசிகர்கள் உடனடியாக அதனை வைரலாக்கிவிடுவர். மேலும் அவர் மட்டுமன்றி அவரின் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் நுழைய போகும் போட்டியாளரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் தொலைகாட்சி மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி கடந்த 2-வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் . 4-வது சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் 4-வது சீசன் பற்றிய […]
உலக அளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் தான் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. நம் நாட்டின் தேசிய விலங்கு புலி என்பதற்கு சான்றாக ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் புலிகள் இல்லாத நிலையில் உலகில் இருக்கும் மொத்த புலிகளின் 70 சதவீதம் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு புகைப்பட கலைஞர் மோகன் குமார் என்பவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சர்வதேச புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதையடுத்து பல வனப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் […]