Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சங்கீதாவின் பர்த்டே”…. ஆட்டம், பாட்டம் என கலை கட்டிய பார்ட்டி…. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இந்த படத்திற்கு பிறகு நடிகை சங்கீதா பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் எந்த படமும் ரீச் ஆகவில்லை. நடிகை சங்கீதா பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சங்கீதா நடுவராக கலந்து கொண்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு புடவையில் கெத்தாக கால்பந்து விளையாடிய எம்பி…. செம வைரல்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியைச் சேர்ந்தவர் எம்பி மஹுவா மொய்த்ரா. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கிருஷ்ணா நகர் எம்பி கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் எம்பி மஹுவா மொய்த்ரா கலந்து கொண்டு சேலையுடன் கால்பந்து விளையாடியுள்ளார். Fun moments from the final of the Krishnanagar MP Cup Tournament 2022. And yes, I play in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SECOND ஹனிமூன்…. ஸ்பெயின் நாட்டுக்கு பறந்த விக்கி-நயன்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக தற்போது வலம் வருகிறார். இவர் நடித்த ஏராளமான ஹிட் திரைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துருக்கு சென்ற நிலையில் தற்போது, மீண்டும் ஹனிமுனுக்கு சென்றுள்ளார். இவர்கள் ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற பிகினியில் ஹாட்டாக இருக்கும் நடிகை வேதிகா…. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வேதிகா வலம் வருகிறார். இவர் முனி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் காவியத்தலைவன், பரதேசி, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வேதிகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் திருமணம் செய்துகொண்ட பிரபல பாப் பாடகி… புகைப்படங்கள் வைரல்…!!!

அமெரிக்க நாட்டில் பிரபலமான பாப் பாடகிக்கு நடந்த மூன்றாம் திருமணத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டின் பிரிட்னி ஸ்பியர்ஸ் என்ற பாப் பாடகி மிகவும் பிரபலமானவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தற்போது  மூன்றாவதாக சாம் அஸ்காரி என்ற தன் நெடுங்கால நண்பரை திருமணம் செய்திருக்கிறார். அவர், தன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில்  வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |