Categories
உலக செய்திகள்

உண்மை வெளிவருமா….? இறப்பில் நீடிக்கும் மர்மம்…. அமெரிக்கா பத்திரிக்கை வெளியிட்ட செய்தி…!!

மறைந்த புகைப்பட செய்தியாளரின் இறப்பு குறித்து அமெரிக்கா செய்தி பத்திரிக்கை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டை  தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து ஆப்கான் நாட்டில் ராணுவத்தினருக்கும் த்லீபான்களுக்கும் நடக்கும் தாக்குதல்கள் குறித்து தகவல் சேகரிப்பதற்காக கடந்த 17 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த ராய்டர்ஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர் ஒருவர்  சென்றுள்ளார். இதனை தொடரந்து ஆப்கான் ராணுவத்தினருக்கும் தலீபான்களுக்கும் இடையில் தாக்குதல் எற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இராணுவத்தினருடன் இருந்த […]

Categories

Tech |