தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென் இந்திய மொழி திரைப்படங்களில் 400 படங்களுக்கு மேல் கே.ஆர்.விஜயா நடித்துள்ளார். புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் பல்வேறு படங்கள் நடித்து உள்ளார். கடந்த 1963 ஆம் வருடம் கற்பகம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதன்பின் 10 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். பிரபல திரைப்பட […]
Tag: புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனையடுத்து திருமணமான 10 ஆண்டுகள் கழித்து சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. சினேகா பல்வேறு புகைப்படத்தை […]
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியல் வாயிலாக பிரபலமானவர் சின்னத்திரை கதாநாயகி ஷபானா. இவர் சென்ற வருடம் சின்னத்திரை நடிகரான ஆர்யனை காதலித்து கரம் பிடித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற தளபதி விஜய் நடிக்கும் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஷபானாவும் சென்றார். இதற்கிடையில் ஷபானா தளபதியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை பலமுறை பல்வேறு இடங்களில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் வாரிசு பட இசை […]
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சென்ற ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அவ்வாறு திருமணமாகி சில மாதங்களான நிலையில், வாடகைத் தாய் வாயிலாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சில நாட்களிலேயே நயன்தாரா தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் […]
கேஜிஎப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய சுருதிஹாசன், தற்போது தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சுருதிஹாசன் தன் வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அவர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதாவது, சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இதில் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை அடுத்து காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது உட்பட பல்வேறு படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். எனினும் தற்போது ஸ்ரீ திவ்யா பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆகவே விரைவில் பழையபடி தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியான நடிகையாக ஸ்ரீ திவ்யா மாறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஸ்ரீ […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இதனயடுத்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் […]
தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் […]
தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் வாயிலாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 3, அயோக்கிய, அடங்கமறு, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அத்துடன் இவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா தன் சமூகவலைதள […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவர் ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் நயன்தாரா மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார். தற்போது ஷாருக்கான் […]
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவர் மகாலட்சுமி. இவர் நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் மூலம் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் அல்வாவை ப்ரொமோட் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து சமீபத்தில் இவர் தனது ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். கருப்பு நிற பேண்ட் சட்டையில் ஸ்டைலாக வந்திருந்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் […]
சீரியல் நடிகையான தேஜஸ்வினி Koilamma, Bili Hendthi, Vena Ponnappaa, Care Of Anasuya என தெலுங்கு மற்றும் கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். அதன்பின் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்தார். அத்தொடர் நிறைவுபெற்றதால் தற்போது ஜீ தமிழில் வித்யா No1 என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு தொடரிலும் அவர் நடிக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் அமர்தீப் சௌத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் […]
தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதனிடையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் விஜயகாந்துடன் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. இதையடுத்து இவர் மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியலில் நடித்து இப்போது பிரபலமாகி உள்ளார். இவரது சீரியல்கள் சூப்பர் ஹிட் என்றே கூறவேண்டும். இந்த நிலையில் தற்போது வினோத்பாபு நாயகனாக நடிக்கும் சீரியலில் பவித்ரா ஜனனி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக […]
விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9வது சீசன் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வாயிலாக ஓட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினரும் அடங்குவர். நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியில் அசத்திய இவர்கள் தற்போது பல மேடைகளில் பாடல்கள் பாடி வருகின்றனர். மேலும் நடிப்பதிலும் இருவரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். செந்தில் ஏற்கெனவே தொடர்ந்து சின்ன சின்ன திரைப்படங்கள் நடித்துள்ளார். எனினும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது […]
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன் 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அவரதுக்கு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் ரஜினி வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். அத்துடன் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். சில பேர் ரஜினியுடன் இதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறினர். அதன்படி பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் ரஜினியுடன் […]
விஜய் மில்டன் இயக்கத்தில் சென்ற 2014-ம் வருடம் வெளியான படம் “கோலி சோடா”. இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உட்பட பல இளம் நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்திற்கு பின் சாந்தி நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து நடிகை சாந்தினி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது தன் […]
நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் அவ்வபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அரிய வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது. விண்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் நாசா ஆய்வு நிறுவனம் தற்போது சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது . கடந்த 2012 -ஆம் வருடம் காசினி மின்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச […]
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயராம். இப்போது குணச்சித்திர வேடங்களில் தான் ஜெயராம் அதிகமாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு ரோலில் நடித்திருந்தார். ஜெயராமின் மொத்த குடும்பமும் திரைத்துறையில் தான் இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெயராமின் மனைவி சாந்தி 90களில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். அதேபோல் ஜெயராமின் மகனான காளிதாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் நடிகராக வலம் வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த […]
தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி உலா வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல தென் இந்திய திரை உலகின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யாரு என்றால், நம்ம நடிகை சமந்தா தான். அதாவது, முன்னணி நடிகை சமந்தா தன் தோழிகளுடன் இளம்வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சமந்தா மருத்துவ சிகிச்சையில் உள்ளார். […]
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க ன் தமன் இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போதிருந்தே மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் பேனர் சென்னையில் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது. நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது. This is the moment when I just lost it and […]
மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை அனுபமா தன்னுடைய உடம்பில் மார்புக்கு அருகில் டாட்டூ குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகை அனுபமா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த […]
மீண்டும் மகேஷ் பாபு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார். தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ் பாபு. இவரின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா அண்மையில் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இவரின் அண்ணன் மற்றும் தாயார் உள்ளிட்டோர் உயிரிழந்தார்கள். இவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்த நிலையில் மகேஷ் பாபு மிகவும் மனமுடைந்து போனார். இந்த நிலையில் இவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் அண்மையில் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சென்று சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சன்னிதானத்தில் பூஜிக்கப்பட்ட […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை வாடகை தாய் முறையில் பிறந்தது. அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையின் நடிகை நயன்தாரா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் […]
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் இருக்கிறது. ஸ்ரீமோயி எனும் பெங்காலி தொடரின் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் தற்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது. மேலும் வருகிற நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் தற்போது கோபியின் மனைவி ஆக ராதிகா என்ற ரேஷ்மா நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் இனிமேல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இதற்கிடையில் ரேஷ்மா தன் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் அம்பிகா. இவர் கண் அழகால் ரசிக்க வைத்த ஒரு நாயகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஒரு ஆங்கில திரைப்படமும் நடித்து இருக்கிறார். கடந்த 1979 ஆம் வருடம் சக்களத்தி என்ற படத்தின் வாயிலாக அம்பிகா தமிழில் அறிமுகமானார். பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் 1997 ஆம் வருடம் முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் […]
தமிழக மக்கள் தற்போது அதிகம் வரவேற்பு கொடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 6. எந்த ஒரு சீசனிலும் இல்லாத வித்தியாசங்கள் எல்லாம் இந்த சீசனில்தான் நடந்து வருகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் அதிகம் ரசித்து பார்க்கின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக பல பேர் பிரபலமாகி உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஐக்கி பெர்ரி. தற்போது ஐக்கி பெர்ரி பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அவருடைய […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் சென்ற 1988-ம் வருடம் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருமே திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2004-ம் வருடம் வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல்ஹாசன்-சரிகா தம்பதியினர் பின் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் சரிகாவின் சமீபத்திய புகைப்படமானது தற்போது வெளியாகி இருக்கிறது. […]
தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரான்சில் ஈபிள்டவர் முன்பு நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்திருந்தார். இவர்களுடைய திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று (டிச..4) நடக்கிறது. இதனை முன்னிட்டு 3 தினங்களாக அந்த அரண்மனையில் திருமணம் நிகழ்ச்சிகளானது களைகட்டியது. இதனிடையில் மெஹந்தி பங்ஷன் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் […]
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்திய திரைப்பட நடிகையான ப்ரியா பவானி சங்கர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். இதனை அடுத்து ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் மற்றும் எஸ். ஜே. சூர்யாவுடன் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர். அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று […]
நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இதில் கௌதம் கார்த்திக்கின் முதல் திரைப்படம் கடல். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் கூட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. View this post on Instagram A post shared by Kiruthika♡ (@gauthamkarthik_fangirl) அதன்பின் கௌதம் கார்த்திக் 14 படங்கள் […]
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்களது காதலை சமூகவலைதளத்தின் வாயிலாக உறுதிசெய்தனர். அதன்பின் கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் அவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளப் பக்கத்தில் வைரலாகி […]
தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ளது. சுமார் 23 ஆயிரத்து 592 கைதிகள் வரை அடைத்து வைக்க கூடிய இந்த சிறையில் தற்போது வெறும் 18,000 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியேறி வரும் போது, வேலையில் சேர்வதற்கும், தொழில் தொடங்குவதற்காகவும் வங்கி கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்த சிறைத்துறை அதிகாரி டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி கைதிகளுக்கு ஆதார் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்று இருந்தது. இந்த நிலையில் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவருக்கு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் தற்போது இல்லாததால், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரையா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்மா ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் கேஜிஎப் இயக்குனரின் சலார் படத்திலும் பிரபாஸுக்கு […]
ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோலாரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். இத்தனை நாட்கள் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் 1.50 முதல் 2 லட்சம் வரை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்தார். அண்மையில் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகன் இன்று கரம் பிடித்தார். சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நடிகை ஷாலினியின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடினார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். அத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் […]
கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் […]
மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓம்காரேஷ்வரர் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற ராகுல்காந்தி, அங்கு வழிபாடு நடத்தி அன்னை நர்மதா தேவிக்கு ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஓம்காரேஷ்வரர் கோவில் குருக்கள், ராகுல்காந்திக்கு தலைப்பாகையும், ஓம் என எழுதப்பட்ட சால்வையையும் அணிவித்து இருந்தனர். अब ठीक है। ॐ नमः शिवाय 🙏 pic.twitter.com/9wLqgXte6Z — Smriti Z Irani (@smritiirani) November 25, 2022 இதனிடையில் இந்த சால்வை தலைகீழாக அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவர் வில்லி கதாபாத்திரங்களில் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன்னணி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே விவாகரத்தான நிலையில் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலமாக ஓரியன் விண்கலத்தை கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிட்டபோது தொழில்நுட்ப கோளாறு மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளி […]
சின்னத்திரையில் அறிமுகமான மைனா நந்தினி தற்போது திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் இருக்கிறார். மைனா நந்தினி நடிப்பது மட்டும் இன்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வீட்டுக்குள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் கையில் கட்டோடு இருக்கும் ஒரு […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்று இருக்கிறது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டு உள்ளனர். இதற்கிடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற படத்தில் […]