Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உங்க போட்டோ நல்லா இல்லையா?…. உடனே மாத்திடுங்க…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து சுய விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதனை ஆன்லைனில் மாற்றிக் கொள்ள தற்போது பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பலருக்கும் தற்போது பிடிக்காமல் இருக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா…..? அப்ப இத மட்டும் செய்யுங்க…. ஈஸியா வேலை முடிஞ்சுரும்…..!!!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகத்தின் […]

Categories

Tech |