Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் உங்க போட்டோ நல்லா இல்லையா…? இதை மட்டும் செய்யுங்க…. ஈஸியா மாற்றி விடலாம்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய புகைப்படம், பெயர், முகவரி போன்றவை அடங்கியிருக்கும். இந்த ஆதார் கார்டில் ஒரு விஷயம் என்னவென்றால், அதில் உள்ள புகைப்படம்கருப்பாக தெளிவாக இல்லாமல் இருக்கும். இதனால் இதில் நான்  […]

Categories

Tech |