Categories
இந்திய சினிமா சினிமா

சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா?….. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….!!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக மாறிய ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்த படத்திற்குப் பிறகு டியர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்தினர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி படங்களில் நன்றாக இருக்க நிஜமாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… நடிகர் வைபவுக்கு 3 குழந்தைகளா….? பலரும் பார்த்திராத அழகிய புகைப்படம் இதோ…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். இவர் வெங்கட் பிரபு குரூப்பில் ஒருவராக பலராலும் அறியப்பட்டவர். சரோஜா, மங்காத்தா போன்ற படங்களின் மூலம் பிரபலமான வைபவ் கப்பல், மேயாத மான், பபூன் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் வைபவ் ஹீரோவாக மட்டுமின்றி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கோதண்டராம ரெட்டியின் மகன் ஆவார். கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கோதவா என்ற திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மகேஷ்பாபுவின் ஃபேமிலி போட்டோ…. அப்பாவைப் போலவே மகனும் இருக்கிறாரே…. வியப்பில் ரசிகர்கள்…..!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவருடைய படங்கள் பொதுவாகவே சூப்பர் ஹிட் ஆகும். நடிகர் மகேஷ்பாபுவின் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி  மலையாளம் மற்றும் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படும். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் மகேஷ்பாபு பிரபல பாலிவுட் நடிகை நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை நர்மதா பாலிவுட் மட்டுமின்றி மராத்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பூர்ணாவுக்கு ரகசிய திருமணம்….. மாப்பிள்ளை யார் தெரியுமா…..? வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ…..!!!!!

தமிழ் சினிமாவில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூர்ணா. இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா கசீம். நடிகை பூர்ணா தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது பிசாசு 2 மற்றும் அரை டஜன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.   இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துபாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா செய்த காரியம்…. பூரித்து போய் பார்த்த “நடிகர் ரஜினி”…… கலை கட்டிய தீபாவளி….. போட்டோ வைரல்….!!!!

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை  அதிகாலையில் எழுந்து பொதுமக்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, பூஜை செய்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு தீபாவளி பண்டிகையை திரையுலகப் பிரபலங்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதற்கு முன்பு டிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அதிகாலையிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம கியூட்…. குழந்தைகளுடன் தல தீபாவளி கொண்டாடிய நயன்-விக்கி…. அழகிய புகைப்படம் வைரல்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார்‌. இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது” குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு டப்பிங் பேசிய பிரபல நடிகை…. குவியும் பாராட்டு….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி நாயர். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சலி நாயர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் த்ரிஷ்யம் 2, அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜூ என்பவரை அஞ்சலி நாயர் […]

Categories
சினிமா

அந்த விஷயத்தில் சன்னி லியோனுக்கு டப் கொடுக்கும் நடிகை யாஷிகா…. இப்படி ஒரு உடையா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சினிமாவில் நுழைந்த சில மாதத்திலேயே பிக் பாஸில் என்ட்ரி கொடுத்தார். அதில் அவர் வெற்றி பெறுவார் என பார்த்த நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கி வெளியேறினார்.அதன் பிறகு பெரிய விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஆறு மாதம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் தற்போது உடல் நலம் தேடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே […]

Categories
சினிமா

அஜித், மஞ்சு வாரியர் மாஸ்…. லீக் ஆன “துணிவு” பட Video, Photos… ரசிகர்கள் செம குஷி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அஜித். இவரின் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு எச்.வினோத், அஜித் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அண்ணா சாலையில் இப்படத்தின் சூட்டின் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின் சூட்டிங் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி உள்ளது. இதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியார் தீயணைப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. “90’S திருமணத்தால் பரபரப்பு”…. பேனர் வைத்த நண்பர்கள்….. செம கலாய்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேனம்விளை பகுதியில் பால் மகேர் பாலால் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் சிவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவருக்கும் சென்னையில் ஐடி ஊழியராக வேலை பார்க்கும் ஆர்த்தி சுரேஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்ற நிலையில் மண்டபத்தில் வைத்திருந்த ஒரு பேனர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது மணமகனின் நண்பர்களின் சார்பில் 90ஸ் கிட்ஸ் என்ற தலைப்பில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 24 வருடங்களாக ஐடி பிசினஸ்…. அமெரிக்காவில் கலக்கும் நெப்போலியன்….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த  நெப்போலியன் நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் அசத்தக்கூடியவர். இவரை தற்போது படங்களில் பார்ப்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. ஏனெனில் நடிகர் நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதாவது நடிகர் நெப்போலியனின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன் சிகிச்சைக்காக அங்கேயே தங்கி விட்டார். இவர் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் பிகில் படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம்…. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ‌‌….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் பிகில் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள்” இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சாம், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனுக்கு செம சர்ப்ரைஸ்…. முதல்வர் ஸ்டாலினின் திடீர் விசிட்டால் நெகிழ்ந்து போன குடும்பம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய குடும்பத்தை தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர்” சிறப்பாக தொடங்கிய பூஜை‌…. இணையத்தில் புகைப்படம் வைரல்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கூடிய விரைவில் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, எல்லி அவ்ரம், இந்துஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யாவோட சேர வாய்ப்பே இல்ல….! வாரிசு நடிகையோடு நைட் பார்ட்டி….. போட்டோ பார்த்து புலம்பும் ரசிகர்கள்….!!!!

நடிகர் தனுஷ் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகர் தனுஷ் நானே வருவேன் மற்றும் வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நைட் பார்ட்டி ஒன்றில் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் – விஜய் சந்திப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வரும்பொழுது விஜய் வணக்கம் தெரிவித்தார். இதன்பின் விஜயிடம் நலம் விசாரித்த முதல்வர் அவரது குடும்பத்தினர் குறித்து கேட்டறிந்தார்.  

Categories
தேசிய செய்திகள்

இனி இதையும் கேட்காதீர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வரதட்சணைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அதன்படி கேரளாவில் வரதட்சணை கொடுமைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரதட்சனை கொடுக்க மாட்டோம் என பதிவிட்ட புகைப்படங்கள் வைரலானது. இதற்கு நேர்மாறாக இதையும் கேட்காதீர்கள் என்று தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை ஆண்கள் தரப்பில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பெண்களிடம் மட்டும் வரதட்சனை கேட்பதில்லை. அது ஆண்களிடமும் தற்போது கேட்கப்படுகிறது. ஆனால் அது கேட்கும் விதம் தான் வேறு.

Categories

Tech |