Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? வெளியான அழகிய புகைப்படம்…!!!

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல பாடகர்களின் குரல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்தவகையில் பல படங்களில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன். குறிப்பாக இவர் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருதை வென்றுள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட குடும்ப புகைப்படம்…. கமெண்டுகளை குவித்த ரசிகர்கள்….!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவரில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை காயத்ரி தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய குடும்பத்துடன் இருப்பது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றாக நாம் இருவர் நமக்கு இருவர் திகழ்கிறது. இந்த சீரியலின் கதாநாயகனான மிர்ச்சி செந்திலின் மூத்த தங்கையாக சின்னத்திரை நடிகையான காயத்ரி நடத்திவருகிறார். இவர் பல சீரியல்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகரின் மனைவியா இவர்… வெளியான அழகிய புகைப்படம்….!!!

கண்ணான கண்ணே சீரியல் நடிகர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் யுவா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகுல் ரவி தனது மனைவியுடன் […]

Categories
உலக செய்திகள்

“குழந்தையையாவது காப்பாற்றுங்கள்” மனதை உலுக்கும் புகைப்படம்…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த அமெரிக்க விமானத்தில் ஏற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் குவிந்தனர். அப்போது ஒரு […]

Categories
சினிமா

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய குஷ்பூ…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!

நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பு நடிப்பை தவிர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற்றி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/CStIvu2B0FN/

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கார் வாங்கிய KPY சரத்…. இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்ட புகைப்படம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!

KPY சரத் புதிதாக வாங்கிய காருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தங்களது திறமையால் பிரபலமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று காமெடி செய்து கலக்கி வந்தவர் KPY சரத். அதன்பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் சாணி காயிதம்…. வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு…. வெளியான புகைப்படம்….!!!

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சாணி காயிதம் எனும் திரைப்படம் உருவாக்கி வருகிறது. திரைப்படத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேக்கப் இல்லாமலும் அழகா இருகாங்க…. ரம்யா கிருஷ்ணனின் சீமந்த புகைப்படம்…. ரசிகர்கள் கமண்ட்….!!!

நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரது கம்பீர நடிப்பிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் BB ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணனின் சீமந்தத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ! இதை கண்டு மனம் பதறுகிறது…. மனதை உலுக்கும் புகைப்படம்…!!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் ஒரு சில நாட்களில் தாலிபான்கள் ஆட்சி அமைய உள்ளது. இதனால் தங்கள் உயிருக்கு பயந்த மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வெளி மாநிலங்களுக்கு செல்வதற்காக விமான நிலையங்களில் அலைமோதி வருகின்றனர். மேலும் பேருந்துகளில் ஏறி செல்வது போல விமானங்களில் தொங்கியபடி கூட்டம் கூட்டமாக செல்லும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் c-17 ரக விமானம் மூலம் காபூலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாய் மற்றும் அக்காவுடன் கோவிலுக்கு சென்ற சேரன்…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!

நடிகர் சேரன் தனது தாய் மற்றும் அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தவிர அவர் நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களும் பெரிதும் பாராட்டுப் பெற்றது. அதன் பிறகு நடிகர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு 64.. உனக்கு 24…. கமிட் ஆன பாட்டியின் காதல் கதை… வைரல் புகைப்படம்…..!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயது பெண் செர்லி மெக்கிரிக்கோர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது மகன்களை விட சிறியவரான 24 வயது குரான் மெக் என்பவரை காதலித்து வருகிறார். தன்னை விட 37 வயது வித்தியாசம் கொண்ட அவரை குரான் மெக்கும் விரும்புகிறார். குரான் மெக்கிற்கு 15 வயது இருக்கும் போது இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு தொடர்ந்தது. இருவரும் நெருக்கமாக டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர். அப்போது செர்லியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசியக்கொடியுடன் போஸ் கொடுத்த விஜய்…. வைரலாகும் புகைப்படம்….!!!

தேசிய கொடியுடன் விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல் அஜித் போலவே இருக்காரே…. இணையத்தை கலக்கும் மேக்கப் கலைஞரின் புகைப்படங்கள்….!!!

அஜித்தை போலவே மேக்கப் செய்திருக்கும் மேக்கப் கலைஞரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப் படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இதேபோல் இப்படத்தின் நாங்க வேற மாதிரி எனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல்…. நடிகை ஸ்ரீதேவியை போல் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

அச்சு அசல் ஸ்ரீதேவியை போல் இருக்கும் சனம் ஷெட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் தற்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி போல் சனம் ஷெட்டி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்லிம்மான லுக்கில் நடிகை தமன்னா…. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்….!!!

ஸ்லிமான நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. சமீபத்தில் இவரும் இவரது குடும்பத்தாரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து நடிகை தமன்னா உடல் எடை அதிகமாகி சற்று குண்டாக காணப்பட்டார். இந்நிலையில் கடும் உடற்பயிற்சிக்கு பிறகு அவர் தன் உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளார். மேலும் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
சினிமா

EXCLUSIVE: #பீஸ்ட் படம்… விஜய்யுடன் தல தோனி…. செம…..!!!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.  அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. அங்கு திடீரென்று விசிட் அடித்த சிஎஸ்கே கேப்டன் தல தோனி, விஜயுடன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90களில் ஆசைநாயகி…. கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்…. இணையத்தில் வெளியீடு….!!!

90களில் ஆசை நாயகியாக இருந்த சுவலட்சுமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ஆசை எனும் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சுவலட்சுமி. அவர் நடித்த இந்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து மற்றொரு முன்னணி நடிகரான விஜய் உடன் இணைந்து லவ் டுடே, நிலாவே வா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்ல…. சூர்யா மற்றும் ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…. இணையத்தில் வெளியீடு….!!!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ராதிகா மேக்கப் இல்லாமல் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரபல நடிகை ராதிகாவும் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சூர்யாவும், நடிகை ராதிகாவும் ஒன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புல்லட் பைக்கில் கெத்து காட்டும் சிம்பு…. வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு புகைப்படம்…!!!

நடிகர் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு புல்லட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கெத்தான லுக்கில் ரக்ஷிதா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்….!!!

நடிகை ரக்ஷிதா வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி எனும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து சீரியல் தொடர்ந்து நடத்தி வரும் இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் ரக்ஷிதா தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் […]

Categories
சினிமா

Exclusive: படுத்த படுக்கையாக பிரபல தமிழ் நடிகை…. பெரும் சோகம்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம்…. யார் யாரெல்லாம் இருக்கிறார் பாருங்க…. வெளியான புகைப்படம்…!!!

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழுவினர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, ஆர்.ஜே.விஜய், பாலசரவணன், சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிவாங்கி, பாலசரவணன், ஆர்.ஜே.விஜய், பிரியங்கா அருள்மோகன் ஆகியோர் ஒன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் படத்திற்காக…. 20 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்….. வெளியான புகைப்படம்….!!!

நடிகர் பாலசரவணன் சிவகார்த்திகேயன் படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது. கனா காணும் காலம் எனும் சீரியல் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் பாலசரவணன். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலசரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான பழைய புகைப்படம்….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்காவுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று  இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் டாக்டர் எனும் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதைதொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சி செய்தியை அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலிஷ் லுக்…. விமான நிலையத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்….!!!

விமான நிலையத்திற்கு செம ஸ்டைலிஸ் லுக்கில் வந்த தமன்னாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதைத் தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான நவம்பர் ஸ்டோரி எனும் வெப்சீரிஸ் நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

க்யூட் லுக்கில் ரம்யா பாண்டியன்…. ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படம்….!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் கியூட்டான புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு இவர் கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். இதையடுத்து தற்போது அவர் படங்களில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் புகைப்படம் பதிவிட்ட ஹரிஜா…. கமெண்டுகளை தெரிவித்த ரசிகர்கள்….!!

யூடியூப் சேனலின் மூலம் பிரபலமாகி தமிழ் திரையுலகில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஜா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய கமெண்டுகளை தெரிவித்துள்ளார்கள். சமூக வலைதள பக்கமான யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான ஹரிஜா தமிழ் திரையுலகில் மிஸ்டர் லோக்கல் என்னும் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். இதனையடுத்து இவர் தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம்பருத்தி சீரியல் நடிகைக்கு…. ரகசிய நிச்சயதார்த்தம்…. வெளியான புகைப்படம்….!!!

பிரபல சீரியல் நடிகை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் […]

Categories
உலக செய்திகள்

மனிதர்கள் போலவே பற்கள் கொண்ட மீன்.. இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

அமெரிக்காவில் மனிதர்களைப் போலவே பற்கள் உடைய மீன் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மீனின் பற்கள், மனிதர்களின் பற்கள் போன்றே இருந்துள்ளது. எனவே அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையதளவாசிகள் பலரும் ஆச்சரியம் அடைந்தார்கள். இந்த மீன், ஷிப்ஷீட்  வகையை சேர்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த மீனின் பற்கள் கடினமாக இருக்கக்கூடிய இறையை மென்று உண்பதற்கு பயன்படுகிறதாம். தற்போது இந்த மீனின் புகைப்படம் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இடையழகி சிம்ரன் மாதிரியே இருக்கீங்க..! VJ அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்… குவியும் கமெண்டுகள்..!!

VJ அஞ்சனா தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு வருகிறது . கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து பிரபலமான தொகுப்பாளினி அஞ்சனா நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த அஞ்சனா தற்போது மீண்டும் ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே அஞ்சனா போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் […]

Categories
உலக செய்திகள்

என் மேலாடை நனைந்ததால் தான் அதை கழற்றினேன்…. வருத்தம் தெரிவித்த இளம்பெண்…. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்….!!

இங்கிலாந்து இளவரசியின் கணவருக்கு தர்ம சங்கட நிலையை உருவாக்கிய இளம்பெண் தன்னுடைய தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசியின் கணவரான ஜாக் ப்ரூக்ஸ் பேங்க் தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியாவது, படகில் நிற்கும் ஜாக் துண்டு மட்டும் அணிந்துள்ளார். இவருக்கு அருகே மேலாடையின்றி ஒரு பெண்ணும், வெறும் உள்ளாடையுடன் மற்றொரு பெண்ணும் உள்ளார்கள். இதனையடுத்து ஒரு பெண்ணின் இடுப்பை அணைத்துக்கொண்டு ஜாக் நிற்பது […]

Categories
உலக செய்திகள்

தலையில் என்ன பேண்டேஜ்..? சர்ச்சையைக் கிளப்பிய அதிபரின் புகைப்படம்… ஊடகங்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

வடகொரிய ராணுவ கூட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட அதிபரின் புகைப்படம் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதனால் சர்வதேச ஊடகங்கள் பலவும் அவர் இறந்து விட்டதாகவும், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வந்தன. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மீண்டும் கிம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நகுலின் வித்தியாசமான சிந்தனை… இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!

நடிகர் நகுல் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நகுலுக்கு தற்போது பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒரு சில படங்களில் கிடைக்கும் வாய்ப்பினை மட்டும் பயன்படுத்தி வருகிறார். மேலும் இவர் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் நகுல் அவரது குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான புதிய அப்டேட்… என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க….!!!

உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருமே புகைப்படம் வீடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை வாட்ஸ்அப் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். சாட்டிங், வீடியோ கால், தரவுகள் பகிர்வுகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவற்றில் முதன்மையானது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் முதன்மையாக இருப்பதற்கு காரணம் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வெளியிடுவதுதான். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் இயக்குனர் செல்வராகவன் குடும்பம்… இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்..!!

இயக்குனர் செல்வராகவன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் மாறுபட்ட கதைகளுடன் படங்களை உருவாக்கி மாபெரும் இடத்தை பிடித்துள்ளார். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செல்வராகவன் முதன் முறையாக சாணி காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அந்தப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியங்கா தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் மலையாள சினிமாவை நோக்கி சென்றுவிட்டார். அதன் பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரியலில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படத்தில் நடிக்க போகிறாரா..? சினிமா வட்டாரங்கள் தகவல்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சமீரா ரெட்டி மற்ற மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இதற்கிடையே ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் சமீரா ரெட்டி இடம்பிடித்து அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுக்கோட்டையில் சரவணன் பட தாரிக்கா… வெளியான சமீபத்திய புகைப்படம்… இணையவாசிகள் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டையில் சரவணன் என்ற படத்தில் ஒரு பாடலில் நடித்திருந்த தாரிகாவின் தற்போதைய புகைப்படம் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “புதுக்கோட்டையில் சரவணன்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு சரக்கு என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான தாரிகாவின் நடனத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள் பலர். இதையடுத்து தாரிகா படங்களில் பெரிய அளவில் நடிக்கவில்லை. மேலும் தாரிகாவை படங்களில் ஒரு சில பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு மட்டுமே இயக்குனர்கள் நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் தாரிகாவின் சமீபத்திய புகைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

உடற்பயிற்சி செய்யும் ஸ்டாலின்… வைரலாகும் புகைப்படங்கள்…!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேர்தல் நேரத்தில் கூட பிரச்சாரங்களுக்கு இடையே சைக்கிளிங் செய்வதையும், உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்தார். இது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலானது. தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல கிராமங்களுக்கு நடைப்பயிற்சி சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது முதல்வரான பிறகும்கூட எவ்வளவு வேலைகள் இருந்தாலும் காலை மாலை என்று இரு நேரம் உடற்பயிற்சி செய்கிறார். இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பியப் பூங்காவில்… […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையாக இது…. ஆள் அடையாளமே தெரியலையே…. ரசிகர்கள் ஆச்சரியம்….!!!

பிரபல நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காசி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. இதையடுத்து விக்ரமின் பீமா படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ரேணிகுண்டா எனும் திரைப்படத்தில் முக்கிய நாயகி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான லுக்கில் சூப்பர் சிங்கர் பிரபலம்…. வெளியான புகைப்படம்….!!!

வித்தியாசமான லுக்கில் சூப்பர் சிங்கர் பிரபலம் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பிரகதி. அமெரிக்காவில் வளர்ந்து வரும் இவர் இன்டிபென்டன்ட் ஆல்பம்பாடல்களையும் அதிகம் பாடியிருக்கிறார். இந்நிலையில்  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான லுக்கில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது போனி ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் புகைப்படம் எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோழிகளுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் பிரபல நடிகை…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

பிரபல நடிகை தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நிறைய கதாநாயகிகள் வருகிறார்கள். ஆனால் அதில் அதிக பேர் பட வாய்ப்புகள் இல்லாமல் குறுகிய காலத்திலேயே சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இதயத்திருடன் எனும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகை காம்னா. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி டவுசரில் செம போஸ்…. ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

குட்டி டவுசரில் செம போஸ் கொடுத்துள்ள மிக பிரபலம் ஷிவானி நாராயணன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதையடுத்து சீரியல்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் முன்பு போல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாமல் சாதாரண புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல மாத உடற்பயிற்சி…. 9 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகை பலமாத உடற்பயிற்சிக்கு பின்னர் தான் உடல் எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தான் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும் பல மாத உடற்பயிற்சிக்கு பின்னர் தற்போது ஒன்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம்…. குவியும் கமெண்ட்டுகள்….!!!

பிரபல நடிகை அபிராமி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிராமி. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இதையடுத்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த போதிலும் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்தரத்தில் யோகா செய்து அசத்தும் அஞ்சலி…. வெளியான புகைப்படம்….!!!

பிரபல நடிகை அஞ்சலி தான் அந்தரத்தில் யோகா செய்து அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘கற்றது தமிழ்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு அவர் நடித்த ‘அங்காடித்தெரு’ திரைப்படம் அவருக்கு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. நடிகை அஞ்சலி தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் நவரசா எனும் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கு படம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து விளையாட்டில் கலக்கும் தோனி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கால்பந்து விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மும்பையில் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப் சார்பில் நடத்தப்பட்ட நட்பு ரீதியிலான போட்டியில் ரன்வீர் சிங், தோனி இருவரும் ஒரே அணியில் விளையாடினார். பிரபலங்கள் இருவரும் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப்பின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் போது தொண்டுக்கான வருமானத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சில்லுனு ஒரு காதல்’ பட குழந்தை நட்சத்திரமா இது… வெளியான லேட்டஸ்ட் போட்டோ….!!!

‘சில்லுனு ஒரு காதல்’ பட குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலின் முக்கிய நடிகர், நடிகைகளின் நடிப்பை தாண்டி குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைதொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரேயா சர்மா கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காருக்குள் செம போஸ்… பிரபல நடிகையின் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்….!!!

பிரபல நடிகை ரித்திகா சிங் காருக்குள் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான இறுதிச் சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இதையடுத்து அவர் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார். தற்போது பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியீடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

ராஜநாகத்தை சாப்பிட்ட ராஜநாகம்… வைரலாகும் புகைப்படம்…!!!

ராஜநாகம் ஒன்று மற்றொரு ராஜநாகத்தை சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வனவிலங்குகள் சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். வனவிலங்கு மிக வித்தியாசமாக செய்யும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது இவரது வழக்கம். எப்படி ஒரு கிங் கோப்ரா பாம்பு மற்றவை கிங் கோப்ரா பாம்பை சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுவதை நம்மால் […]

Categories

Tech |