நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெஸ்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிராக் மற்றும் வக்கீல் சாப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படத்திலும், பிரபாஸின் ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் […]
Tag: புகைப்படம்
பிரபல சீரியல் நடிகை ஆயிஷா திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் திறமையாக நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் ஆயிஷா. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை […]
நடிகை அமலாபால் மலை உச்சியில் தனது சகோதரர் மடியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். இதை தொடர்ந்து விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அமலாபால் தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். நடிகை அமலாபால் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று […]
நடிகை பூஜா ஹெக்டே தன் அம்மாவை முதல்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே […]
முன்னணி நடிகர் அஜித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட கூறி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த மே 1 ஆம் தேதி […]
நடிகை ஷாலு ஷம்முவின் கிராமத்து பெண் கெட்டப்பிறகு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் மற்றும் பவுடர் என்ற திரைப்படத்திலும் நடித்து […]
பாபநாசம் திரை படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிரபல நடிகை கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் கமலுக்கு இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அனில். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து […]
இயக்குனர் செல்வராகவன் தனது மூன்றாவது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எனும் திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து இவர் தற்போது முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இயக்குனர் செல்வராகவன் தனது படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த அழகான திரையுலக […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கிராக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பர் ஒருவருடன் பிறந்தநாள் பாட்டின் போது கட்டிப்பிடித்தபடி மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் அந்த நபரை […]
நடிகை அக்ஷரா ஹாசன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் கமல்ஹாசன்.இவரது இரண்டாவது மகளும், பிரபல நடிகையுமானவர் அக்ஷரா ஹாசன்.தமிழ் சினிமாவில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அக்னிசிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தன் தந்தைக்காக ஓட்டு சேகரிக்க செல்லும் போது தெருவில் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் […]
லண்டன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி சிறுவனுடைய புகைப்படத்தினை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் பள்ளி சிறுவன் ஒருவனுடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் ஆரம்பத்தில் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த சிறுவனுக்கு 13 வயது இருக்கும் என்பதும், அவருடைய பெயர் சாஹேய்ட் அலி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் ஆர்க் க்ளோபெ அகாடமி இன் […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாடர்ன் உடையில் கலக்கும் அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவற்றை அடக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். […]
பிரபல நடிகை மனிஷா யாதவ் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இதை தொடர்ந்து அவர் ஜன்னலோரம், ஒருகுப்பைகதை, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வார்னிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை மனிஷா தனது கணவருடன் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட […]
பிரபல நடிகையின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஈரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து மேனன்.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் தங்கிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிந்துவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்க்கும் […]
முன்னணி நடிகர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா. விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் சூர்யா, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘சூர்யா39’ மற்றும் ‘சூர்யா40’ படத்தில் நடிக்க வருகிறார். மேலும் விக்ரம் ‘கோப்ரா’ திரைப்படத்திலும் அதன்பிறகு ‘சியான்60’ படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய், விக்ரம் […]
நடிகர் விஜய் ரசிகர்களுடன் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தின் மூலம் தனது […]
முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் வக்கீலாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்களது பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி நடிகர் சூர்யா […]
பிரபல நடிகை சமீராரெட்டி கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த ஒரு படத்தின் மூலமாகவே ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார் சமீரா. இதை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் […]
நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் இதனை […]
தல அஜித்தின் செம மாஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் […]
சித்ராவின் புகைப்படத்திற்கு அவரது தந்தை கேக் ஊட்டும் வீடியோ காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்த நாளை நேற்று அவர் பெற்றோர்கள் கொண்டாடியுள்ளனர். […]
நடிகர் ரஜினி தன்னை பற்றி எழுதியுள்ள பத்திரிகையை ரசித்து படித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் இத் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினி தன்னைப் பற்றி எழுதியிருந்த […]
நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது திறமையான நடிப்பிற்க்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை காஜல் அகர்வால் தற்போது வெப் சீரிஸில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபரான கௌதம் என்பவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். […]
நடிகர் விஜய் இரவு பார்ட்டியில் பிற நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ‘மாஸ்டர்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் நடிகர் மோகன்லால் மற்றும் மகத்துடன் எடுத்துக் கொண்ட பழைய […]
நடிகை காஜல் அகர்வால் ஊசி மற்றும் நூலை வைத்து தனது மன அழுத்தத்தை போக்கி கொள்கிறார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.இதனால் இன்னும் சில நாட்களில் ரிலீசாக இருந்த திரைப்படங்கள் ஓடிடித்தளங்களில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் புதிதாக உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பல நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்து […]
வித்தியாசமான கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் நடித்த பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, இஸ்பேட் ராஜாவும் இளையராணியும் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பச்சை நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். இதேபோல் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக […]
பிரபல தொகுப்பாளர் ரக்ஷன் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் கலகலப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் இவர் தொகுத்து வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் ரக்ஷன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான […]
நடிகை வாணி போஜன் மங்களகரமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இதை தொடர்ந்து இவருக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக குவிந்து வருகிறது. படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். இதேபோல் சமூக வலைதள பக்கத்தில் […]
2021 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் மார்ச் 27ஆம் தேதி தோன்றியது. பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்ட “பிங்க் சூப்பர் மூன்”புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அர்ஜெண்டினா, வெனிசூலா, சிலி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்த இந்த சூப்பர் மூளைப் பகுதி மக்கள் கண்டு ரசித்தனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அன்பே வா சீரியல் நடிகை மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியளுகென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் பூமிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸ் இச்சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் […]
தொகுப்பாளினி டிடி யின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் செல்லும். இதனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான வெள்ளை […]
நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சமீபத்தில் தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் பகிர்ந்து […]
நடிகை இலியானா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைபடத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் ஆக்சிஜன் இன்றி உயிர் இழக்கும் முன் மனைவி கணவருக்கு உயிர் சுவாசம் கொடுக்க முயன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டு வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக […]
லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஆர்பாட்டக்கார்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிராக Hyde Park அருகில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதில் பல காவல்துறையினர் காயம் அடைந்திருக்கின்றனர். இணையதளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் காவல் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது. […]
குஜராத்தில் வெளியான சந்தேஷ் என்ற நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் கண்ணீர் அஞ்சலியுடன் வரப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குஜராத்திலும் இதே போன்ற சூழ்நிலையை தான் உருவாகியுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் வெளியாகும் சந்தோஷ் என்ற உள்ளூர் நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் இறந்த 285 […]
பிரித்தானியா இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் நிறைமாத கர்ப்பத்துடன் தனது குழந்தையை இடுப்பில் சுமந்து நடந்து செல்லும் எளிமையான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி தனது தாத்தாவின் இறுதி சடங்குகளுக்காக பிரித்தானியாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவர் தனது பாட்டியான மகாராணியிடம் அதிக நேரத்தை செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இளவரசர் ஹரியின் சகோதரர்கள் அவருடன் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே இருந்த வந்த நிலையில் இளவரசர் ஹரி திடீரென அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். […]
உதயநிதி ஸ்டாலின் தன் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் திமுக கட்சியின் இளைஞரணிச் செயலாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். உதயநிதிக்கு கிருத்திகா எனும் மனைவி இருக்கிறார் என்பது நாம் அனைவரும் […]
கானா நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் தனது மகனின் பிறந்தநாளிருக்கு ஆடையின்றி வந்து புகைப்படம் எடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கானா நடிகை ரோஸ்மண்ட் பிரவுன் மகனின் 7 வது பிறந்தநாளை கடந்த ஜூலை மாதம் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவர் தன் மகனின் பிறந்த நாள் விழாவில் அனைவர் முன்பும் ஆடையின்றி மண்டியிட்டு மகனின் கையைப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது அப்பகுதியில் […]
கேரளாவை சேர்ந்து சிறுவன் ஒருவன் ரஜினிகாந்தின் புகைப்படத்தை 300 கியூப் கொண்டு உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் பாராட்டை அந்த சிறுவன் பெற்றுள்ளான். கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுவன் அத்வைத். இவர் ரஜினிகாந்தின் முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்துள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப் இந்த ஓவியத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அந்த சிறுவனுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ” சூப்பர் கிரியேட்டிவ் ஒர்க்” என ஆடியோ மூலம் […]
நடிகை இந்துஜா தனது முதல் மகனை சமூக வலைத்தள பக்கத்தில் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மேயாதமான், மெர்குரி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை இந்துஜா. அனைத்து படங்களிலும் சாதாரணமாக நடித்திருந்த இந்துஜா சூப்பர் டூப்பர் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு நாயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் […]
கர்ணன் பட நடிகை மாடர்ன் உடையில் கலக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன்.இத் திரைப்படத்தை பார்க்கும் பல திரைப்பிரபலங்கள் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜிஷா விஜயனின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெரிதும் […]
மறைந்த விவேக்கின் ஸ்டைலிஸ் லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ரசிகர்களும், திரைப்பிரபலங்கள் அவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விவேக் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் நடித்துள்ள 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதன்படி விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், கமலஹாசனின் இந்தியன்2 மற்றும் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குறைந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது.இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து […]
நடிகர் அருண் விஜய் தனது சிறுவயது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அருண்விஜய் அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Childhood […]
கருப்பு நிற உடையில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம் சாக்ஷியின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சாக்ஷி அகர்வால். இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அவ்வப்போது […]
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இரண்டாவது சீசனில் கனி வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகள் மிகவும் பிரபலம் ஆகினர். அந்த வகையில் பிரபலமானவர் தான் புகழ். குக் வித் கோமாளி […]
பிக்பாஸ் பிரபலம் ரைசா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல திரைப்பிரபலங்கள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் கலந்துகொண்ட ரைசாவும் மிகவும் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட […]