Categories
பல்சுவை

“உலக புகைப்பட தினம்” ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது… ஒரு புகைப்படம் சொல்லிவிடும்….!!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. முன்னோர்களில் அரிஸ்டாடில் என்ற அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியை புகைப்படத்திற்கு ஆணிவேர் என்று கூறலாம். 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் என்பவர். என்பவரால் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தியாவிற்கு 1850 ஆம் ஆண்டு தான் புகைப்படக்கலை […]

Categories
Uncategorized

இனிமையான தருணங்களை சேமிக்கும் அற்புதம்… உலக புகைப்பட தினம்…!!

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலருக்கும் அது குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட போட்டிகளிலும், பயிற்சிகளிலும் இன்னும் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். தற்போது கைபேசிகளே தரமான முறையில் படங்களை  எடுக்கும் வசதிகளைக் கொண்டு இருப்பதால் பலரும் புகைப்படம் எடுப்பதில்   ஆர்வம் காட்டுகின்றனர். ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி 1839 ஆம் வருடம் புகைப்படம் எடுக்கும் […]

Categories
Uncategorized

“உலக புகைப்பட தினம்” நினைவுகளை கண்முன் காட்டும் புகைப்படம்…!!

எத்தனை எத்தனையோ தருணங்களில் நாம் கடந்து வந்தாலும், அவற்றை நாம் நினைவுகளில் மட்டுமல்லாமல் நாம் அவற்றை எப்போதும் காணக்கூடிய வகையில் மற்றவர்களிடத்தில் அந்த சந்தோசத்தை பகிரும் வகையிலும் எப்போதும் நம்முடனே இருக்கும் நம் நீங்கா நினைவு தான் புகைப்படங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூயிஸ் என்பவர் டாக்ரியோ டைம் என்ற புகைப்படத்தின் செயல்பாட்டினை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 19 பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19 பிரான்ஸ் அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்… மனைவியின் போட்டோவை தவறாக சித்தரித்த சிவா… தூக்கிச்சென்ற போலீஸ்..!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அதிலிருந்து புகைப்படம் நீக்கப்பட்டு வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையதளத்தில் ட்ரெண்டாகி வரும் ஷாமின் புதுமுகம்…!

நடிகர் ஷாம் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஷாம். இவர் தளபதி விஜய் உடன் குஷி படத்தில் முதல் முதலில் நடித்திருந்தார். பின்னர் கதாநாயகனாக “12B” என்று படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்து வெளியான இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற திரைப்படங்களால் மேலும் பிரபலமானார். “பார்ட்டி” என்ற படத்தில் நடிகர் ஷாம் கடைசியாக நடித்திருந்தார். இந்த நிலையில் உடற்பயிற்சியின் போது நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நண்பர்கள் தினம்” வீடியோ காலில் வாழ்த்து சொன்ன தளபதி…. வைரலான புகைப்படம்….!!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் கொரோனாஅச்சுறுத்தலின் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீடியோ கால் வழியாக மாஸ்டர் படக்குழுவினருடன் பேசிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று பலரும் சமூக வலைதளங்களில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மழை தான் பெரிய பிரச்சனை” சச்சின் டெண்டுல்கர் பதிவு…!!

சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டு காலம் விளையாடி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 68 அரை சதங்களையும், 51 சதங்கள் அடித்தவர். கிரிக்கெட் உலகில் இவரின் சாதனைகளை இதுவரை எவரும்முறியடிக்கவில்லை. கொரோனா காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் அவ்வபோது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ அணிந்து நண்பர்களுடன் உலா வந்த தளபதி விஜய்… வைரலாகும் போட்டோ..!!

நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்து படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். இப்படம் குறித்து படக்குழுவினர் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் குறித்து கூறியிருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

1.3 மில்லியன் லைக்குகள்… ரன்வீர் சிங் பதிவிட்ட புகைப்படம்…. யார் போன்று இருப்பதாக நினைக்கிறீர்கள்…?

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை யார் போன்று இருப்பதாக நினைக்கிறீர்கள் என கேட்டு பதிவிட்டுள்ளார்.   கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் திரை உலகத்தின் சில நடிகை நடிகர்கள் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது தொடர்ந்து வருகிறது.இதில் தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோன் தனது கணவரான நடிகர் ரன்வீர் சிங்கிற்கு சிகை அலங்காரம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை ரன்வீர்சிங் தனது […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்த நபர்… இறந்துவிட்டார் என நினைத்து… அருகே சென்றபோது நடந்த அதிசயம்..!!

பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து புகைப்படம் எடுக்கும் போது அவர் உயிருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது  கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவதாசன் என்பவர் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பரொருவர் சிவதாசனை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்ற சமயம் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது நண்பர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சிவதாசனை பரிசோதித்துவிட்டு அவர் உயிரிழந்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த ஹீரோயின் ரெடி… சிறுத்தை படத்தில் நடித்து அசத்திய குழந்தையா இது?.. செம அழகா இருக்காங்க.. வைரலாகும் புகைப்படம்..!!

சிறுத்தை படத்தில் அறிமுகமான பேபி ரக்ஷனாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது கார்த்தி மற்றும் தமன்னா இணைந்து நடித்த திரைப்படம் சிறுத்தை. இதில் கார்த்தியின் மகள் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. தனது 5 வயதில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அமலாபால், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், சரத்குமார், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார். சில நாட்களாக இவர் பற்றிய தகவல்கள் எதுவும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம், கைரேகை கட்டாயம் : இன்று முதல் அமல்!

பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் பெறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரை சாட்சிகளிடம் புகைப்படம், கைரேகை வாங்கியதில்லை. அவர்களிடம் இருந்து கையெழுத்து மட்டுமே […]

Categories

Tech |