ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி ஜலேன்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தி ஜெலண்ட். இந்த படத்தில் நடிகர் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையும் மாடலுமான ஊர்வசி ரவுட்டேலா நடித்திருந்தார். மேலும் விஜயகுமார், பிரபு, யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். மேலும் இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே சரவணன் அருள் […]
Tag: புகைப்படம்
வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் வாரிசு படத்தின் அப்டேட்டுகளை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் […]
அஜ்னபி படம் மூலம் நடிகையானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிபாஷா, விஜய்யின் சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகையும் தமிழில் சச்சின் பட நாயகி மான பிபாஷா பாசு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரது கணவர் கரன்சிங் குரோவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம். இரண்டு பேர் மட்டுமே அன்பை பரிமாறிக் கொண்டிருந்தோம். தற்போது அது மூன்றாக மாறப்போகிறது. […]
தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியாகிய “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா அறிமுகமானார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி அனைவரையும் கவர்ந்தார். இதன் வாயிலாக அவரது ரசிகர்கள் பட்டாளமானது பெறுகியது. இவர்பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மில்லர், காபி வித் காதல் என பல […]
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகை தீபிகா படுகோனே-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் ரன்வீர் சிங்க் பேப்பர் பத்திரிக்கை ஒன்றுக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. இந்நிலையில், ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக காஜல் அகர்வால் இருக்கிறார். நான் மகான் அல்ல திரைப்படத்திற்கு பின் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் பிறகு, மாற்றான், துப்பாக்கி, மாரி ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இப்போது இவர் இந்தியன் -2 படத்தில் நடிக்க இருக்கிறார். தொழிலதிபர் கவுதம்கிச்சலுவை திருமணம் செய்த காஜல் அகர்வாலுக்கு அண்மையில் நீல் எனும் ஆண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பாகுபலி கட்டப்பா பாணியில் இயக்குனர் […]
கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியரை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டதால், பணியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா, செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில உதவிப் பேராசிரியை ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஸ்விம் ஸ்யுட் எனப்படும் பிகினி வகை உடை அணிந்து சர்ச்சைக்குறிய புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும்படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ‘பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்’ என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 […]
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்த மீனா, ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் சந்தித்து நட்பு பாராட்டி கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை மீனாதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். அதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். தனது கணவரின் இறப்பிலிருந்து மீள முடியாத […]
கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார். இவர் தற்போது தனுஷின் நடிப்பில் வெளியான “மாறன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை […]
பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டமாகும். 50 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்திருக்கின்றது. இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதை தொடர்ந்து உருவானதாகும். இது வேகசக்கரத்தின் தோற்றத்தை அளிக்கின்றது. மேலும் இது இரண்டு வளையங்களை கொண்டிருக்கிறது. ஒரு பிரகாசமான உள்வளையம் மற்றும் வண்ணமயமான […]
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசனும் நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் […]
விபத்தில் சிக்கிய பிரபல நடிகை தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் பப்பி, மன்மத லீலை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது க்ரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சம்யுக்தா ஹெக்டே நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதனால் சம்யுக்தா ஹெக்டேவின் காலில் காயம் […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்தால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் “Depression is like drowning” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன. […]
இந்திய கிரிக்கெட்அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக கே.எல் ராகுல் விளங்கி வருகிறார். இப்போது அவர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவருடன் ஹிந்தி நடிகையான அதியா ஷெட்டியை இணைத்து பல்வேறு வதந்திகள் வந்த சூழ்நிலையில், அதியா ஷெட்டியும் கே.எல்.ராகுலும் தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாக தெரிவித்தனர். இருவரும் கூடியவிரைவில் திருமணம் செய்யவுள்ளனர். இந்த நிலையில் அதியா ஷெட்டியும், கேஎல் ராகுலும் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அதியா ஷெட்டி பதிவுசெய்தார். மிகவும் பிடித்தமான ஒன்று என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். […]
உக்ரைன் நாட்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் மனைவியோடு ஒரு இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 11ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தபட்சம் உக்ரைன் நாட்டை சேர்ந்த […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி உடல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்து பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட மாணவி உடலுக்கு பெற்றோர், இறுதிச்சடங்கு செய்ததை தொடர்ந்து, நல்லடக்கம் செய்யப்பட்டது.
உத்திரபிரதேச மாநிலத்தில் மதுர மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி தூய்மையாளர் பாபி என்பவர்,நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜெனரல் கஞ்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கமான பணியை மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் கொண்டு செல்லும் குப்பை வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படங்களை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் […]
நடிகர் ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்று வந்தார். இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இத்திரைப்படம் “சந்திரமுகி 2” என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் […]
ஆதார் அடையாள அட்டையில் இனி புகைப்படத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடிமகன் என்பதை உணர்த்தும் விதமாக ஆதார் அடையாள அட்டையானது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையின் மூலமாகத்தான் அரசின் அனைத்து விதமான உதவிகளையும் பெற முடியும். இதனால் ஆதார் அட்டையுடன் குடும்ப அட்டை, பான் கார்டு, சிலிண்டர் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவற்றை கட்டாயம் இணைத்து இருக்க வேண்டும். இந்நிலையில் ஆதார் கார்டில் மொபைல் எண், […]
நம்முடைய நாடு அடுத்த மாதம் 75வது விடுதலை பெருவிழாவை கொண்டாட உள்ளது. இந்நிலையில் இயற்கையே இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை வெளிப்படுத்திய அபூர்வ புகைப்படம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ள அந்த அபூர்வ புகைப்படத்தில் சூரிய உதயம் செந்நிறத்திலும், வெள்ளை நிறத்தில் கடல் அலைகளின் நுரை பொங்க பச்சை நிறத்தில் கடல் பாசிகள் காணப்படுகின்றன. நம் தேசியக் கொடியில் உள்ள மூவரணத்தை இந்த இயற்கை காட்சிகள் மிக அழகாக பிரதிபலிக்கின்றன. இவ்வாறான அந்த அற்புத […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு புதுமணதம்பதியினர் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அப்போது அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த மாதம் முடிவடைந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த திருமணம் நடந்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். தற்போது அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில் நயன்தாரா -விக்கி திருமணத்தில் இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான்,அனிருத் பங்கேற்ற மணமக்களை வாழ்த்திய […]
இலங்கையில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் நேற்று அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதை எடுத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சென்றார்.இந்நிலையில் அதிபர் மாளிகையில் நுழைந்த மக்களில் வயதான ஒரு மூதாட்டி அதிபரின் இருக்கையில் அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதிபரின் சிம்மாசனத்தில் அமர்ந்தும், சொகுசான படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும் தங்கள் வெற்றியைக் கொண்டாடினர். போராட்டக்காரர்கள் குழுவில் இருந்த பெண்மணி ஒருவர், அதிபர் மாளிகையில் வீற்றிருந்த […]
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். அண்மையில் சாக்ஷி அகர்வால் நடிப்பில் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். […]
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் திஷா பதானி லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன்பின் ஹிந்தியில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் திஷா பதானி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 🌺 pic.twitter.com/1W0Fz5RlBB — Disha Patani (@DishPatani) July 6, 2022 இவர் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், புராஜெக்ட் கே, தேடினா மற்றும் யோதா என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். […]
அங்காடிதெரு படத்தின் வாயிலாக பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். முன்னதாக அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியாகிய சைலன்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு புதுமணதம்பதியினர் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அப்போது அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் […]
விஜய் தேவர் கொண்ட நடிக்கும் லிகர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் தேவர் கொண்டா. இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவர் கொண்டா தற்போது நடித்து வரும் படம் லிகர் முன்னணி இயக்குனரான பூரி ஜெகநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். […]
பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சிகிச்சையில் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு அவர் குணம் அடைந்து வந்தாலும் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வுக்காக இருந்தார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பிரபல […]
நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருமணம் செய்த பின் நேரடியாக அட்லீ இயக்கும் ஷாருக்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். இது அட்லீ படக் குழுவினருக்கு தெரிந்ததால் இருவரையும் தேனிலவுக்கு செல்ல வற்புறுத்தினார். எனினும் நயன்தாரா படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வம்காட்டினார். இதன் காரணமாக ஷாருக்கான் தரப்பு தன் தேதி தற்போதைக்கு இல்லை. இதனால் படப்பிடிப்பை சில வாரங்கள் தள்ளிவைத்துக் கொள்ளலாம் என அட்லியிடம் தெரிவித்தது. அட்லியும் படப் பிடிப்பு தற்போதைக்கு இல்லை என நயன்தாராவிடம் தகவல் கூற […]
செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கண் வடிவம் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனமானது, செவ்வாய் கிரகத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் செவ்வாயின் நிலப்பரப்பில் மனிதர்களின் கண் போன்ற வடிவம் தெரிகிறது. இதற்கு முன்பே நம் பூமியில் இருக்கும் சகாரா பாலைவனத்தில் கடந்த 1965 ஆம் வருடத்தில் இதேபோன்று கண் வடிவம் கண்டறியப்பட்டது. அது பற்றிய மர்மம் தற்போது வரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திலும் கண் போன்ற வடிவம் தெரிந்துள்ளது. எனினும், […]
உக்ரைன் நாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டு சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா 110 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் மக்கள் தங்கள் குடியிருப்புகளையும், குடும்பத்தினரையும் இழந்து தவித்து வருக்கிறார்கள். இந்நிலையில், வெடி குண்டு வீசப்பட்டதில் சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. போரில் நிலைகுலைந்து போன […]
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 – 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் திருவள்ளூர் வரை அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார். பள்ளியில் மாணவர்களுடன் […]
இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் . அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். தனது சீடர்களுக்கு சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அப்போது நித்தியானந்தா தான் உயிரிழக்கவில்லை என்று முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். தனது புகைப்படம் மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் […]
ரஜினி – அஜீத் சந்திப்பு புகைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் […]
நடிகையாக இருந்து ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட வெப் தொடர் தான் “குயின்” ஆகும். இயக்குனர் கவுதம்மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து இயக்கிய இந்த தொடரின் முதல் பாகம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ரேஷ்மா கட்டலா, கவுதம் மேனனுடன் இணைந்து இயக்கும் “குயின்” 2ஆம் பாகம் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதன் படபிடிப்பு துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் குஷ்பூ. இவர் அரசியல் பிரமுகர், எழுத்தாளர், தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். இவர் பல வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தை கவனிப்பதிலும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதிலும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதில்லை எப்போதும் தவறுவதில்லை. நடிகை குஷ்பு சமீபத்தில் கடுமையாக வொர்க்கவுட் செய்து தனது எடையை குறைத்ததாகக் கூறினார். அதன் பிறகுதான் எடை குறைத்த போட்டோக்களை ஷேர் செய்தார். தற்போது மேலும் எடையை குறைத்து எலும்பும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கமல் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். அதன்படி போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் அவருடன் லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்-ஐ நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66வது படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சூட்டிங் நடைபெற்று வருகின்றது. @actorvijay met @TelanganaCMO #KCR […]
ரைசா வில்சனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் பிக் பாஸ் சீசன் 1 ல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்துள்ளார். இவர் தற்போது தீசேஸ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் அவ்வபோது […]
ஆபாசம் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த சன்னிலியோன் இப்போது இந்திபடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் வடகறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இப்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி எனும் சரித்திர திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாகவுள்ள சன்னிலியோன் சில சமயங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அண்மையில் மாலத் தீவுக்கு […]
மரியுபோலில் ரஷ்ய தாக்குதலின் போது கை கால்களை இழந்துள்ள அசோவ் படையை சேர்ந்த வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் மரியுபோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அங்கு முகமிட்டுள்ள அசோவ் படை பிரிவினரை வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ராணுவ குழுவினரால் அமைக்கப்பட்டவர்கள். மேலும் இவர்கள் கடந்த 8 வருடங்களாக டான்பாஸ் என்ற இடத்தில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத இயக்கங்களுடன் […]
நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகை ரோஜா குடும்பத்தினர் நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் நடிகை ரோஜா அவரது கணவர் மற்றும் மகன், மகள் ஆகியோருடன் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. https://twitter.com/bhavyasmedia/status/1520350660038135809 நடிகை ரோஜா மகளின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும். ஆனால் அவரது மகனின் புகைப்படத்தை பெரிதாக யாரும் […]
கடந்த 2014 ஆம் வருடம் “மெட்ராஸ்” திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் பட உலகிற்கு கேத்தரின் தெரசா அறிமுகமானார். இதில் கேத்தரின் தெரசா கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா-2 ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். பெரும்பாலான தெலுங்கு திரைப்படங்களிலும் ஒருசில கன்னட-மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சென்ற 2019 ஆம் வருடம் அருவம் திரைப்படத்துக்கு பின் அவர் தமிழில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து கேத்தரின்தெரசா ஒருசில தெலுங்கு திரைப்படங்களில் […]
நடிகர் சிவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் கதாநாயகியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகை அனுயா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வபோது […]
ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டில் பலரையும் கவர்ந்துள்ளது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுஷின் மனைவியாக இருந்தவர். ஐஸ்வர்யாவுக்கு தினமும் காலையில் சைக்கிளிங் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். அப்படி சைக்கிளிங் செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். நேற்றுக் கூட சைக்கிளிங் செய்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சைக்கிளிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாவின் […]
உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ். இவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். செர்ஜி லாவ்ரோவ் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜப்பான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஸ்வெட்லானா பாலியாகோவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அடல்ட் படங்களில் நடித்துள்ள எகடெரினா லோபனோவாவும் இவர்களுடன் உள்ளார்.
பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்2 படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து இவர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்ளும் அனன்யா, இஷான் கட்டருடன் காதலில் உள்ளதாக பேசப்பட்டது. இப்போது இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து சர்ச்சையில் […]
நடிகர் சூர்யாவின் மகன் தேவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சில வருடங்களாக இவரின் திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் சூர்யாவின் மகனான தேவ் நடிக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றது. கோமாளி திரைப்படத்தை […]
அனிகா புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான திரைப்படம் ”என்னை அறிந்தால்”. இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார். இதனை தொடர்ந்து மிருதன், விசுவாசம் மற்றும் பல படங்களில் நடித்து வந்தார். தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் இவர் நடித்து வருகிறார். […]