ஆண்ட்ரியா கடற்கரையில் க்யூட்டான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், வடச்சென்னை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் க்யூட்டான போஸ் […]
Tag: புகைப்படம்
விக்னேஷ் சிவன் அஜித்தின் 61வது பட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் உருவாகியுள்ளது. ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். […]
காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் […]
கீர்த்தி சுரேஷ் ஒர்கவுட் உடையில் அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் […]
மீனா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போதும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் ”தெறி” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக […]
“கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” என யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாவில் பகிர்ந்த போஸ்ட் வைரலாகிவருகிறது. ‘கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்’ என்ற வாசகத்துடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடற்கரையில் கருப்பு நிற டீசர்ட் அணிந்து நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தி தெரியாது போட என்று சில நாட்களுக்கு முன்பு அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் பெறும் […]
தனுஷை போலவே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாறன்”. OTT யில் ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற […]
ரித்திகா புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி” சீரியல். இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. இவர் ராஜா ராணி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தவர். இதனையடுத்து ”குக் வித் கோமாளி சீசன் 2” ல் பங்கேற்றதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது […]
கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்தபடியாக தன் புதிய திரைப்படத்திற்காக யஷ் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தன் நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து யஷ் ஸ்மார்ட்டாக மாறியிருக்கிறார். சென்ற 6 வருடங்களுக்கு […]
கருங்கடலில் இரு நாட்களுக்கு முன்பு உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் வெடித்துச் சிதறி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் மாஸ்க்வா கப்பல் பற்றி எரிந்தபோது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் மாஸ்க்வா கப்பல் பயங்கரமாக பற்றி எரிவதும், அதனைச் சுற்றி சில மீட்பு கப்பல்கள் உள்ளதும், தூரத்தில் சில ராணுவ கப்பல்கள் மாஸ்க்வா கப்பலை நோக்கி வருவதும் காண முடிகிறது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் உக்ரைன் அதன் 2 நெப்டியூன் க்ரூஸ் ஏவுகணைகள் […]
ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் “ஹரிஹர வீர மல்லு” படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு சினிமாவில் வளர்ந்து உள்ள நடிகை நிதி அகர்வால், ஆணுறை விளம்பரம் ஒன்றில் தோன்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரம் […]
மீண்டும் நகுலின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்” படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து பல படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பாடகர் டான்ஸர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. […]
விஜய் டிவியின் ”செந்தூர பூவே” சீரியல் முடிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”செந்தூரப்பூவே”. கடந்த சில மாதங்களாக இந்த சீரியலின் டிஆர்பி குறைந்து வரும் காரணமாக இந்த சீரியல் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், புது சீரியல் ஒளிபரப்பு செய்வதற்காக இந்த சீரியல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சீரியலின் […]
தமிழில் “கற்க கசடற” படத்தின் வாயிலாக திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் “தாம் தூம்” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, மங்காத்த, காஞ்சனா, அரண்மனை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதன்பின் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு குதித்தார். அவ்வாறு இந்தியில் ராய்லட்சுமி முதன் முறையாக நடித்த “ஜூலி 2” படம் தோல்வியை சந்தித்து இருந்தது. இவர் […]
சமந்தா நடிகர் சதீஷுடன் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. மேலும், யசோதா, சகுந்தலம் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர் தற்போது படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனையடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் […]
பிரியங்காபோட்டோஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுகென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா. இதனையடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக […]
“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் அஜீத் தற்போது தெலுங்கானா சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்தவர்கள் அஜித்துடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது […]
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவரான நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் […]
கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான கெய்லா பரோன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மேகக்கூட்டங்களையும், பூமியையும் விண்வெளியில் இருந்து கொண்டே புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் விண்ணில் இருந்து எடுத்த பூமியை சுற்றியுள்ள மேகக்கூட்டங்களின் புகைப்படங்களை கடந்த 1ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
லாஸ்லியா உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுத்தா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருக்கிறார். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது […]
பிரபல பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா.இவர் கடந்த 2000 ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார். அதன்பின் கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் வரை நடித்து வருகிறார். குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான வரி பிரியங்கா சோப்ரா. தமிழில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான விஜயின் தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய முப்பத்தி எட்டு வயதிலும் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் […]
தமன்னா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் படிக்காதவன், வீரம், கல்லூரி, அயன், தேவி போன்ற படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது […]
இன்று (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.தோனி திடீரென பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஜடேஜாவை சி.எஸ்.கே அணி நியமித்தது. இன்று முதல் தோனி கேப்டனாக இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இந்நிலையில் […]
ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை எதற்காக வெளியிட்டார் என்பதற்கான காரணம் கூறப்பட்டு வருகின்றது. தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 வருடங்கள் ஆகி கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்குப் பின்னர் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா அண்மையில் தான் இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிட்டு இருந்தார், இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். […]
மதுரை முத்து புதிய காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மதுரை முத்து சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜெயா டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் காமெடியனாக பணிபுரிந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் வந்த பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தற்போது ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் டிவி […]
அனுஷ்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பை விளக்கும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இவர் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. […]
சுகன்யா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் கோட்டைவாசல், சின்ன கவுண்டர், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இவர் பொதிகை டிவியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இவர் அமெரிக்காவில் செட்டில் […]
பிரியங்கா மோகன் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியான ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனையடுத்து, இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் சூர்யாவுடன்’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் இவர் நடித்து […]
ஓவியா வெளியிட்ட பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஓவியா. களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஓவியா எப்போதும் சமூகவலைதளத்தில் பிஸியாக புகைப் படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருபவர். இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஓவியா பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடற்கரை ஓரமாக எடுக்கப்பட்ட அந்த புகைப் படத்துடன் சேர்த்து “கவலைகளை […]
உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு அருகில் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரஷ்யப் படைகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்புடைய செயற்கைக்கோள் புகைப்படத்தை மாஸ்டர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்துள்ளது. உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 15 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு […]
பவானி ரெட்டியின் போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி. மேலும், இந்த நிகழ்ச்சியின் பைனல் வரைக்கும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்தது. இந்நிலையில், இவர் ஒரு இதழின் […]
அஜித் தனது குடும்பத்தினருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. சுட்டிக் குழந்தையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஷாலினி ஆனபின் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் அஜீத், விஜய், பிரசாத் ஆகியோருடன் நடித்துள்ளார். ஷாலினி,அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது […]
ரஷ்யப்படை கைவிட்டுச்சென்ற ராணுவ டாங்கி மீது உக்ரைன் மக்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அந்நாட்டின் பல நபர்களை ஆக்கிரமித்த ரஷ்யப்படை தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, உக்ரைன் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரு படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் உக்ரைன் […]
தனது மனைவியுடன் சத்யராஜ் இருக்கும் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பிரபாஸின் ராதேஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் இவரின் மகள் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மகளிர் தினம் என்பதால் அம்மாவை பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். மேலும் […]
ஷிவானி நாராயணன் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது. https://www.instagram.com/p/CawK2LUqUJ7/ இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில […]
ராஷ்மிகா மந்தனா புடவை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதாகோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது […]
இந்தி நடிகை அமைரா தஸ்தூர் இணையத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. ஹிந்தி சினிமா உலகின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் திரைப்படமானது முன்ஜென்மத்தில் ஏற்பட்ட காதல் கதை மீண்டும் தொடர்வதாக இருந்தது. இவர் தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து பின் பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இவர் தற்போது பிரபுதேவாவுக்கு ஜோடியாக சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார். Sundaze […]
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் பாவாடை தாவணி அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்த வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருந்தார். இவர் இடையிலேயே தொடரில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு வரும்போது ரோஷினி புதுவிதமான உடைகளை அணிந்து வருகின்றார். இது பலரையும் கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் ரோஷினி தாவணி அணிந்துள்ள புகைப்படத்தை […]
பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் . பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்து கொண்டார். இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா ‘ஷாப்பிங்’ செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. […]
கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது இவர் நடிப்பில் சாணி காகிதம் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தங்க நகையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் […]
பிக்பாக்ஸ் ஆரவ் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் ஆரவ். இவர் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் க்கு பிறகு இவர் ஹோலிவுட்டில் நடிகராகிவிட்டார். இவர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைபடத்தில் ஹீரோவாக நடித்தார். பிறகு ராஜபீமா படத்தில் நடித்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார் ஆரவ். […]
நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது இவர் பிரபாசுக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் சலார் ஆகும். இந்நிலையில் சாந்தனு என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை சுருதிஹாசன் அவ்வப்போது தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய படையினர் கீவ் நகரை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை கண்டித்து அமெரிக்கா, பிரான்ஸ் ,ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. இந்த நிலையில் 2-ஆம் உலகப் […]
நடிகை ஹன்சிகா லைப்பரியில் புத்தகத்தை படிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான மகா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து ரிலீஸாகவுள்ளது. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா […]
ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மாமனாரான நடிகர் ராஜேஷை மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார். இந்நிலையில் நடிகர் ராஜேஷ் என்பவர் கன்னட சினிமாவில் சுமார் 100 படங்களில் நடித்தவர். இவர்தான் நடிகர் அர்ஜூனின் மாமனார். அவர் உடல்நலக் […]
உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். நேற்று 2-வது நாளாகவும் போர் நீடித்தது. இதில், ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனின் 211 […]
சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதை தொடர்ந்து ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது பட வாய்ப்பு குறைந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் என்மீது லைக்குகள் அள்ளுகின்றன.
ஹீமா குரேஷியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இன்று ரிலீஸ் ஆகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, முன் பதிவிலேயே பெரிய சாதனை படைத்துள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை போனிகபூர், ஹீமா குரேஷி […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் பின்னர் மார்க்கெட் குறைய அரசியலில் கவனத்தை செலுத்தினார். சில வருடங்களாக இவர் முழுநேர அரசியல்வாதியாக மாறி வருகிறார். This day, way back in ‘95, you decided to propose to me n I just accepted it without thinking. All […]
நடிகர் தனுஷ் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த பலர் இவர் எதற்கும் துணிந்து விட்டார் என்று விமர்சித்து வருகின்றனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து கொள்வதாக முடிவு செய்து தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிற திரைப்படம் ‘வாத்தி’. தற்போது ஹைதராபாத்தில் வாத்தி படத்தில் படப்பிடிப்பு நடந்து […]