நடிகர் வைபவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் வைபவ். இவர் கோவா, மங்காத்தா, சரோஜா, சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து, தற்போது பம்பூன், ஆலம்பனா போன்ற படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி […]
Tag: புகைப்படம்
நடிகர் சிரஞ்சீவியின் திருமண புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடிகர் சிரஞ்சீவி தற்போதும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் வெளியாகிறது. இவர் நடிப்பில் கடைசியாக ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படம் வெளியாகி இருந்தது. இவருடைய கைவசத்தில் தற்போது ஆச்சாரியா, காட்பாதர் போல சங்கர் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் நடிகர் சிரஞ்சீவி, சுரேகா என்பவரை 1980-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ராம்சரண், சுஷ்மிதா, ஸ்ரீஜா […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணகாடு கொடிவள்ளி பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா. இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பதால் வழக்கமாக இவர் சட்டையும் லுங்கியும் அணிவது வழக்கம். இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது புகைப்பட கலைஞர் ஷரீக் வயலில் இவரை பார்த்து உள்ளார். இவரை பார்த்தவுடன் போட்டோக்களை எடுத்து அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோக்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் ஷரீக் […]
அஜித்தின் “AK 61” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அஜித் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதற்காக “ஃபர்ஸ்ட் லுக்” புகைப்படம் நெகட்டிவ் புகைப்படமாக வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் மோகன் ராஜா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மோகன் ராஜா திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும், நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர். இப்படத்தை தொடர்ந்து சில திரைப்படங்களை ரீமேக் செய்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் தான் மோகன் […]
ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினிகாந்த்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தை செல்வராகவன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியிருந்தார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் 8 […]
தொகுப்பாளினி டிடிக்காக பிரபல நடிகர் நொடிப்பொழுதில் செய்த விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள். சமீபகாலமாக இவர் குறைந்த அளவு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆர் .ஆர் .ஆர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை சமீபத்தில் தொகுத்து வழங்கியிருந்தார். https://www.instagram.com/p/CZwb4cTPGL7/ இதனையடுத்து, விக்ரம் நடிக்கும் ‘மகான்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். விக்ரம், துரு விக்ரம், […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் “சாணிக் காயிதம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் திரைப்படமான “வேதாளம்” படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தற்போது கீர்த்தி சுரேஷின் சேலை உடுத்திய கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது இணையத்தில் வைரலாகி […]
ரேபா மோனிகா தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிகில். இத்திரைப் படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். இவர் பிரபல மலையாள நடிகை ஆவார். தற்போது ரெபா மோனிகா ஜான் பிக் பாஸ் கவின் உடன் சேர்ந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த […]
8 வருடத்திற்கு பிறகு தனது திருமண புடவையை சமீரா ரெட்டி கட்டியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ”வாரணம் ஆயிரம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன்னர் இவர் இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, தொடர்ந்து இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். பிறகு கடந்த 2014 ஆம் […]
பிரபல இளம் நடிகை சமந்தாவை போலவே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் சகுந்தலம், யசோதா போன்ற ஏராளமான திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அச்சு அசல் சமந்தாவை போலவே இருக்கும் இளம் நடிகையின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் […]
ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் அச்சத்தை உண்டாக்கும் பொம்மைகளை மரங்களில் கட்டி தொங்கவிடபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. புகைப்படக் கலைஞர்கள் கேமராக்களின் பசியை போக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள காடு ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன. இரவு நேரங்களில் புகைப்பட கலைஞர்களுக்கு இந்த காட்டிற்கு செல்வதற்கு பயமாக உள்ளதாம். ஏனென்றால் அக்காட்டில் உள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கிறதாம். கொடூர முகபாவங்கள் கொண்ட பொம்மைகள்,கழுத்தில் கயிறு கட்டி தொங்க விடப்பட்டுள்ள பொம்மைகள், பயங்கர முக […]
பாண்டியராஜன் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் ‘கன்னிராசி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து ‘ஆண்பாவம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், இவர் இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது இரு மகன்களுடன் மட்டும் […]
பாரதிகண்ணம்மா ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதி கண்ணம்மா” சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் ரோஷ்னி ஹரிப்ரியன் விலகினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாகத்தான் இவர் சீரியலிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ”குக் வித் கோமாளி சீசன் 3” இல் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது […]
நடிகை இலியானா தற்போது சமூக வலைதளத்தில் வெளிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சில் உள்ளனர். நடிகை இலியானா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகை ஆவார். திரைத்துறையில் வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா, தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபலமானார். இவர் இடுப்புக்கு பெயர் போனவர் என்று ஒல்லி பெல்லி […]
லாஸ்லியா மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தர்ஷனுடன் இணைந்த ”கூகுள் குட்டப்பா” படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
மாடர்ன் உடையில் அசத்தும் மீரா ஜாஸ்மினின் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீராஜாஸ்மின். இவர் மாதவன் நடிப்பில் வெளியான ”ரன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து புதிய கீதை, ஆஞ்சநேயா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபகாலமாக இவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. மேலும், இவர் தொடர்ந்து அதிகமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீரா ஜாஸ்மின் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது […]
நடிகை நயன்தாராவின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, அதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையான நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கிறார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும், பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இயக்கும் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். சமீபகாலமாக நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற திரைப்படங்களிலேயே பெரும்பாலும் நடித்து வருகின்றார். தற்பொழுது நயன்தாராவினுடைய […]
மாளவிகா மோகனனின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான ”பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் ”மாறன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், படங்களில் நடிப்பதில் இவர் பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது […]
இசையமைப்பாளர் அனிருத்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக உள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் பாடல்கள் அனைத்தும் தற்போது உள்ள இளம் தலைமுறையின் ரசனைக்கேற்ப இருப்பதால் அனிருத்தின் ரசிகர்கள் ஏராளம். அனிருத் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். தற்பொழுது “பீஸ்ட்”, “விக்ரம்”, “திருச்சிற்றம்பலம்”, “இந்தியன் 2” உள்ளிட்ட படங்களில் இவர் இசையமைக்கிறார். தற்போது அனிருத்தின் குடும்ப போட்டோவொன்று வெளியாகியுள்ளது. அது இணையத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியாஸ் மாரர் என்ற விண்வெளி வீரர், ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்துகொண்டு நம் பூமியை புகைப்படம் எடுத்திருக்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்வெளி குறித்த பல பதிவுகளை அடிக்கடி வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பூமியின் அழகை அற்புதமாக காட்டக்கூடிய வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வியக்க செய்திருக்கிறார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “மேலிருந்து பார்க்கும்போது நம் […]
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்பு, நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் வருடத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். […]
பிரபல நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். அதனைத்தொடர்ந்து, விஜய், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அதிகமாக, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் தான் சோனியா அகர்வாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. https://www.instagram.com/p/CZbPpgepIQ5/ அதன் பின்பு, கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் செல்வராகவனை சோனியாஅகர்வால் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு அவர் […]
நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய மகனின் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால், கிரிக்கெட் தான் எதிர்காலம் என்று இருந்த அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவுக்குள் வந்தார். தொடக்க காலத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த அவர் தற்போது வெற்றிப் படங்களை தந்து இருக்கிறார். நடிப்பை தவிர்த்து இவர் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார் பட்டி சிங்கம், எஃப்ஐஆர் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தும் படங்களை […]
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்துள்ளார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலுவை திருமணம் செய்துள்ளார் இவர் திருமணத்திற்குப் பின்பும் பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து படம் நடிப்பதிலிருந்து விலகிய காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவருடைய கணவர் எமோஜ்வுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை அவரே […]
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து தற்போது கசிந்த மால் புகைப்படத்தால் எரிச்சலடைந்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சன் என்னதான் செய்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், அவருக்கு ஜோடியாக பூஜாவும் நடித்துள்ளார்கள். இதனை நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை சென்னையில் பிரம்மாண்டமாக மால் போன்று செட் போட்டு அதில் இயக்குனர் திலீப் குமார் எடுத்துள்ளார். இந்த படத்தின் செட்டிலிருந்து அடிக்கடி ஏதாவது […]
கிரிக்கெட் வீரர் டோனியை நடிகர் விக்ரம் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் அவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். டோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். Rockstars!! When #Thala #Dhoni @msdhoni met #ChiyaanVikram! Guys, this is as good as it gets!! When two masters of their professions meet, admiration […]
பிரபல நடிகர் அமிதாப் பச்சன், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல், ரஜினி போன்ற பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற ஐந்து மொழி திரைப்படங்களிலும், முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி பாலிவுட் நடிகரான […]
தாய்லாந்தில் 8 பெண்களை திருமணம் செய்த டாட்டூ கலைஞர் தன்னுடைய மனைவிகள் ஒருவருக்கொருவர் போட்டியின்றியும், பொறாமையின்றியும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தாய்லாந்தில் sorot என்ற டாட்டூ கலைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 8 பெண்களை தொடர்ச்சியாக திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து 8 மனைவிகளுக்கும் எந்தவித போட்டியுமின்றி, பொறாமையுமின்றி ஒரே வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்கள். இவர் தன்னுடைய 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் கதையை ஊடகம் […]
நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பிறகு தன் அம்மா மற்றும்,அவரது அண்ணன் குழந்தைகளுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002-ஆம் ஆண்டு திருடா திருடி படத்தில் நடித்து மக்களை திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தற்போது இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 40-க்கும் […]
ஷிவானி நாராயணன் சமூக வலைத்தளத்தில் பாத்டப்பில் நுரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அது செம வைரலாகி வருகிறது. ஷிவானி நாராயணன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். சின்னத்திரையில் பகல் நிலவு,இரட்டை ரோஜா தொடர்களில் நடித்து மக்கள் மனதில் நின்றவர். இவர் மே 5-ஆம் தேதி 2001-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்போது இவருக்கு 21 வயதாகிறது . மேலும் இவர் 2020-ஆம் ஆண்டில், பிக் பாஸ் 4 ரியாலிட்டி தொடரின் போட்டியாளராக கலந்துகொண்டு […]
நடிகர் ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபிறகு அவ்வளவாக நடிப்பில் ஈடுபாடு காட்டாத சாயிஷா அவ்வப்போது எக்சசைஸ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் செல்பிகளை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு […]
நடிகர் அஜித்தின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள், நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக திரையில் அஜித்தை காணாமல், ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ், மேலும் தள்ளிப்போய் இருப்பது அவர்களுக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. எனினும் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இதில், போனிகபூர் மற்றும் இயக்குனர் H.வினோத்துடன் அஜீத் மூன்றாம் தடவையாக இணைகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி […]
ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டு நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படம் இணையங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டு நியூ லுக்கில் நடிகை குஷ்பூ ஒரு புகைப்படத்தை வெளியிற்றிருந்தார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகை குஷ்பூ வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்தபோது இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிவிட்டு வந்தவர் தான்.கொழுகொழுவென இருந்த குஷ்பூ தற்போது தனது தனது […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவி ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் இந்த வயதில் ரஜினிக்கு ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையை […]
ஓவியா பிக்பாஸ் குவாரன்டைனில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து புதிதாக ”பிக்பாஸ் அல்டிமேட்” என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. https://www.instagram.com/p/CZMcqoCp7BY/ இந்த நிகழ்ச்சியில் ஓவியாவும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்த […]
சிறுவயது தோற்றத்தில் அசத்தும் சூர்யா – ஜோதிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா ஜோதிகா. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூர்யாவும் ஜோதிகாவும் கதைகளை தேர்வு செய்து சமூகத்திற்கு தேவையான படங்களை மட்டும் நடிக்கின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் சிறுவயது நபர்கள் போல் இருக்கும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் […]
ஜெயலலிதாவுடன் நடிகை ஸ்ரீதேவி இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ஜானி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இவர் சிறு வயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் […]
நடிகர் விஜய் தனது தாய் சோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களை கலக்கி வருகிறது. நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தோல்விப் பல படங்களையும் தாண்டி வந்த விஜய் தற்போது இந்திய சினிமாவில் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு பல அவமானங்களையும் விரக்திகளையும் தாண்டி வர வேண்டி இருந்தது என அவரை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக […]
திரிஷா போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. முன்னணி நடிகையாக இருந்த இவர் சமீபத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். 96 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ஜொலிக்க தொடங்கினார். இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் ராங்கி, கர்ஜனை போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. #Brinda with a lil love on the side 🎬❤️ pic.twitter.com/fSnw06MnYZ — Trish […]
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளது புகைப்படம் முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டி இருந்தனர். அடிக்கடி தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த இந்த தம்பதி குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவில்லை. இதுகுறித்து அனுஷ்கா சர்மாவிடம் கேள்வி […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவானி தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை பவானி விஜய் டிவியின் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற பவானிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இறந்துபோன தன்னுடைய கணவர் பற்றி சென்டிமென்டாக பேசி ரசிகர்கள் மத்தியில் சிம்பதி கிரியேட் செய்து தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார். அதோடு பிக் […]
திவ்யபாரதி கடல்கன்னி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பேச்சுலர்”. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. மாடலிங் துறையில் இருந்த இவர் 2015 ஆம் ஆண்டு அழகி பட்டத்தை வென்றார். சில விளம்பரங்களில் நடித்த இவருக்கு ‘பேச்சுலர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் அவ்வப்போது தனது […]
இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இதனையடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு இவரின் மரண செய்தி வெளியானது. இவரின் கணவர் போனிகபூர் அவ்வப்போது தனது மனைவி ஸ்ரீதேவியின் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். https://www.instagram.com/p/CY3awpwItP-/ இவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டுள்ளார். இந்த […]
கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் எப்போது திருமணம் நடக்கும் ? என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் திருமண தேதியை வெளியிடாமலேயே சீக்ரெட்டாக ஹிப்ஹாப் ஆதி திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். மேலும் பல பேருக்கு இன்றும் ஆதிக்கு திருமணம் நடந்ததே தெரியாது. […]
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இருக்கும் ”விருமன்” படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். சமீபத்தில் தான் இவர் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இருக்கும் ”விருமன்” படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
விராட் கோலி போலவே அச்சு அசலாக தோற்றத்தில் இருப்பவர் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தெருவோரமாக மக்கா சோளக்கதிர் விற்பனை செய்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, “எப்படி இருந்த விராட் கோலி இப்படி ஆகிவிட்டார்”, கோலிக்கு வந்த நிலைமை பார்த்தீர்களா?”, “வீதிக்கு வந்த விராட்” என்று பலரும் தங்கள் கிண்டல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகைப்படத்தை வைத்து பல மீம் கிரியேட்டர்கள் மீம்களையும் வெளியிட்டு […]
விஜய் டீவியில் ஒளிபரப்பான “பகல்நிலவு” என்ற சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை ஷிவானி பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து கமல் நடிப்பில் தயாராகி வரும் ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் ஷிவானிக்கு முதன்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. Looking deep into your eyes 👀 pic.twitter.com/TYMwe6N32u — Shivani Narayanan (@Shivani_offl) January 8, 2022 இதன் மூலம் ஷிவானி தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதி மற்றும் கமலுடன் […]
பிரபல நடிகர் பாலசரவணன் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனாக்காணும் சீரியல் மூலம் பிரபலமானவர் பால சரவணன். அதன்பின் முன்னணி நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான குட்டி புலி திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராகவும் அறிமுகமானார். இதை தொடர்ந்து டார்லிங், பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்த பாலசரவணன் தற்போது சிவகார்த்திகேயன் […]
இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மங்காத்தா படப்பிடிப்பின் போது விஜய் மற்றும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ஷேர் செய்துள்ளார்.மோகன் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித் குமாரின் மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைசாக வந்தார். அப்போது இயக்குநர் வெங்கட் பிரபு இருவருடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி […]