நடிகர் கார்த்தி தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு உமையாள் என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக ரஞ்சனிக்கு 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. https://www.instagram.com/p/CYX6Rxmpdao/?utm_source=ig_web_copy_link தன் மகனின் கையை மட்டும் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு, அந்த குழந்தைக்கு கந்தன் என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார் கார்த்தி. இந்நிலையில் முதல் முறையாக […]
Tag: புகைப்படம்
இங்கிலாந்து அரசு வெளிப்புறங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போது புகைப்படம் எடுத்தால் சட்டபடி குற்றம் என்று தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டோமினிக் ராப், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, வெளிப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த புகைப்படத்தின் மூலமாக அவர்களை அங்கீகரிப்பது ஒரு புறம் இருக்கிறது. எனினும், இதனால் அவர்கள், வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, அந்நாட்டில் உள்ள மான்செஸ்டர் […]
பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஆரி. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இவர் நெஞ்சுக்கு நீதி, அலேக்கா மற்றும் பகவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்களை தொடர்ந்து நடிகர் ஆரி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் […]
நடிகை தர்ஷா குப்தா இணையத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளனர். நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார். மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையதளத்தில் கவர்ச்சியான […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டது. அவ்வாறு முக்கியமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள போட்டோ பெரும்பாலும் அவரவருக்கு பிடித்த ஒன்றாகவே இருக்கும். அது தெளிவாகவும் இருக்காது. இதனால் நிறைய பேர் தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய புகைப்படத்தை அப்டேட் செய்யலாம் என்று நினைப்பார்கள். அது மிகவும் சுலபம் தான். ஆதாரில் உள்ள பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை ஆன்லைன் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிகவும் பிரபலமான வராகவும், வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4-காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யா தன்னுடைய […]
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா கலைஞர் சிலைகளை திறந்து வைத்தார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டர்கள் முக ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசளித்தனர். இதனையடுத்து ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் அந்த வாளை தூக்கி காட்டினார். இந்த புகைப்படத்தை திமுகவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, “வாள் தூக்கி நின்றார் பாரு, வந்து சண்டை போட்ட எவரும் இல்லை” என்ற கர்ணன் பாடல் வரியை பதிவிட்டு வருகின்றனர்.
அஜித் வென்ற தங்க பதக்கங்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதனையடுத்து, சமீப காலமாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்ற பதக்கங்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கலக்கலான போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் […]
எலிமினேஷன் ஆன பின் வருண் மற்றும் அக்ஸ்ராவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பினாலே’ டாஸ்க் நடந்து வருகிறது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு முக்கிய போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனார்கள். அவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆகிய பின் இவர்கள் […]
‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியின் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி 3”. இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில், எந்த ஒரு புகைப்படம் மற்றும் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இவர் தளபதி 67 படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் 24 மணிநேரத்தில் 134k லைக்குகளை […]
ஸ்ரீதேவி போல இருக்கும் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கும் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவரை போலவே இருக்கும் ஒரு பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார். மேலும், தீபாலி சவுத்ரி என்ற அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியை போலவே மேக்கப் போட்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த […]
சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, சமீபத்தில் வெளியான ”புஷ்பா” படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சந்தோஷத்துடன் சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். மேலும் […]
பிரபல நடிகருடன் ராஜு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் ராஜு. இவர் தமிழில் வெளியான ‘நட்புன்னா […]
பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் இறந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத தருணம் ஆகும். மேலும் உறவினர்கள் சூழ்ந்திருக்க பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் மணமகனும், மணமகளும் தங்களது திருமண வாழ்வை மகிழ்ச்சியுடன் தொடங்குவர். இந்த மங்களகரமான நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு பெண்ணும் தனது தாய், தந்தை அருகில் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். ஆனால் பாகிஸ்தானில் தாயை இழந்த மணப்பெண் ஒருவர் இறந்த […]
சரண்யா மோகன் தனது குழந்தைகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான யாரடி நீ மோகினி, வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் சரண்யா மோகன். இதனையடுத்து, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். தற்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து, சரண்யா மோகன் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது குடும்ப போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில், தற்போது தனது குழந்தைகளின் லேட்டஸ்ட் […]
மீனா தனது மகள் நைனிகா உடன் இணைந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். […]
ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளம். UIDAI யை வழங்கிய 12 இலக்க அடையாள எண் ஆகும். இப்போது உங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவை கொண்டிருப்பதால் குறிப்பிட்ட அளவு அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆதார் அட்டை மாறி உள்ளது. இந்த அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள், புகைப்படம் மற்றும் விவரங்களும் […]
அஜித் தனது மகளை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இதனையடுத்து, இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இவர் தனது மகளை குழந்தை பருவத்தில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போனிகபூர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. போனி கபூர் பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் இவர் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார். இதனையடுத்து, இவர் அஜித் நடிக்கும் வலிமை படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், போனிகபூர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் […]
சம்யுக்தா ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. மாடலாக இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தற்போது சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் […]
அர்ஜுன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். சமீபத்தில் இவர் நடிப்பில் மரைக்காயர் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, இவர் தற்போது சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”சர்வைவர்” நிகழ்ச்சியையம் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
மனைவியுடன் வெளிநாட்டு பயணம் சென்ற போது எடுத்த புகைப்படங்களை மா.கா.பா ஆனந்த் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் மா.கா.பா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி தொகுப்பாளர் ஆனார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் MR and MRS சின்னத்திரை நிகழ்ச்சியையும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் […]
இமான் அண்ணாச்சி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இதனையடுத்து, ஜில்லா, மரியான், பூஜை போன்ற படங்களில் நடித்தார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. […]
சோபாவில் மறைந்திருந்த பாம்பை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு வளர்ப்பு பிராணிகளின் கடையில் சேர்த்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் Clearwater என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் ஒருவர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் புதியதாக சோபா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். மேலும் வாங்கி வந்த புதிய சோபாவில் ஓய்வெடுப்பதற்காக படுத்துள்ளார். அப்பொழுது சோபாவில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து […]
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படபிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். உலகத்திலேயே அதிக பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர் ரூஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். நடிகர் தனுஷ் தற்போது தி கிரேட் மேன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]
விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது இவர்கள் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது […]
ஐக்கி பெர்ரி இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி. இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஜில்லா, மரியான் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனையடுத்து, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆனவர் பாடகி ஐக்கி பெர்ரி. இந்நிலையில், இவர் இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் […]
நமிதா மாரிமுத்து அவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. இவர் நீண்ட நாள் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், சில காரணங்களால் இவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் ஒரு திருநங்கையை தத்தெடுத்து உள்ளாராம். அவரை தனது மகளாக வளர்த்து வருகிறாராம். மேலும், […]
அஜித் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் ‘மதர் சாங்’ நேற்று வெளியானது. […]
நடிகை பிரவீனா தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகை பிரவீணாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களாக மாற்றி சிலர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர், அவர்களை எச்சரித்தும் அடங்காததால் பிரவீணா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தன்னை பின்தொடர்பவர்களுக்கும், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் தவறான புகைப்படங்களை அனுப்புவதாக அவர் காவல் […]
அஞ்சலி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை அஞ்சலி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் ”அங்காடி தெரு” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவரின் உடல் எடை கூடி பட வாய்ப்பை இழந்த நிலையில், இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
கோலாகலமாக பாலாஜி முருகதாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான முகம் ஆனார். இந்நிலையில், இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ராய் லட்சுமி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, காஞ்சனா, அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ”விடுதலை” படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டரில் ஏற்கனவே தனி நபர்களின் தொலைபேசி எண்கள், முகவரி மற்றும் அடையாள சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்பட்ட படம் அல்லது வீடியோவை பகிர்வதற்கு குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்காத காரணத்தினால் அவற்றை அகற்ற போவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் […]
பிரசவத்திற்கு பிறகு பரினா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் அருண் பிரசாத் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக வினுஷா நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் வில்லியாக வென்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா. சமீபத்தில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக இவர் அறிவித்தார். இந்நிலையில், பிரசவத்திற்கு பிறகு இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]
பொங்கல் பண்டிகையின் பொழுது நியாயவிலை அட்டைதாரர்களுக்கு கொடுக்க உள்ள 20 இலவச பொருள்கள் கொண்ட துணிப்பையில் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசு பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி […]
ரீமாசென் மகனின் புகைப்படம் இணையதஹில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் ரீமாசென். மாதவன் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பகவதி’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு ருத்ர வீரர் என ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் நடிகை ரீமா சென் தனது 40 […]
அனிகா 17 வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதனையடுத்து, மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனது 17 வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிகா பதிவிட்டுள்ளார். […]
வித்யா பிரதீப் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ”நாயகி”. இந்த சீரியலில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்திருந்தார். இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”தடம்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த […]
மதுரை முத்து தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மதுரைமுத்து. இதனையடுத்து, இவர் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தனது மொக்க ஜோக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராகவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இவர் தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் […]
கனடாவில் ஒரு பெண் மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். கனடாவின் ரொறொன்ரோ மாகாண காவல்துறையினர் அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மரியா சர்வரி என்ற 57 வயது பெண் கடந்த புதன்கிழமை அன்று இரவு 8 மணியளவில், Jarvis St + Queen St E என்ற பகுதியில் இறுதியாக தென்பட்டிருக்கிறார். அதன் பின்பு அவர் மாயமானார். அவர் மாயமான அன்று, சிவப்பு நிற உடை அணிந்திருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது காவல்துறையினர் அவர் தொடர்பில் தகவல் […]
அக்ஷரா ரெட்டி தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அக்ஷரா ரெட்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இந்நிலையில், இவர் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ராய் லட்சுமி கையில் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, காஞ்சனா, அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது கையில் மது பாட்டிலுடன் […]
சம்யுக்தா மேனன், சமந்தா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சம்யுக்தா மேனன், சமந்தா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா […]
மணிமேகலை மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் திருமணம் செய்துகொண்ட பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிய தொடங்கினார். இவர் நடன நிகழ்ச்சி, MR அண்ட் MRS சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் சமீபத்தில் தான் BMW கார் வாங்கிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுருந்தார். அந்த வகையில், இவர் மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கிறார். புதிய காருடன் இவரும் இவரது கணவரும் […]
கமல் அமெரிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவர் கொரோனா தொற்றுக்கு […]
தமன்னா அம்மன் வேடமிட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் படிக்காதவன், அயன், தேவி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் தமன்னா, தற்போது அம்மன் வேடமிட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், ‘வாழை இலையில் […]