கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக புகைப்பட கண்காட்சியானது நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். இது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் கூறியிருப்பதாவது “தமிழக அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை பெற்று […]
Tag: புகைப்பட கண்காட்சி
ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கிய நிலையில் வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் சேரிங்கிராசில் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பாக அரியவகை பறவைகள், வனவிலங்குகள் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் அம்ரித், உதவி வனபாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்தக் கண்காட்சியில் பச்சை சிட்டு, […]
தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் வைடப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், அதாவது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா […]