Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கு!… வெளியான காலண்டர்…. புகைப்பட கலைஞர் பெருமிதம்…..!!!!

விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்னதாக ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக அவர் தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன்படி இந்த வருடம் “தி ஆர்ட்டிஸ்” என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார். இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டியிருக்கிறார். நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேல் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்துள்ளனர். இதுபற்றி புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறியதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாண போட்டோ: ரன்வீர் வழியில் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால்….. ரசிகர்கள் கடும் ஷாக்….!!!!

சமீபத்தில் ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்துக்கு பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த காட்சி பிரபலமானது. இப்போது ரண்வீர் வழியில் தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண படத்துக்கு போஸ் கொடுத்து அதை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். சரி…. நானும் டிரெண்டில் இணைகிறேன். பின்குறிப்பு: புகைப்பட கலைஞர் எனது மனைவியாக இருக்கும்போது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது எல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்றும் சிலர் இதை தயவு செய்து நீக்கி விடுங்கள் […]

Categories
உலக செய்திகள்

புல்லிட்சர் விருது பெற்ற நாயகன்…. டேனிஸ் சித்திக்கின் இறுதி தருணம்…. வெளிவந்த புகைப்படம்….!!

இந்திய புகைப்பட கலைஞரின் மரணம் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையைச் சேர்ந்தவர் டேனிஸ் சித்திக் என்ற புகைப்படக் கலைஞர். இவர் மும்பையில் உள்ள ராய்ஸ்டர் பத்திரிக்கையில் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனையை ஆவணப்படுத்தி காட்டியதற்காக உயரிய விருதான புல்லிட்சர் விருது பெற்றார். இதனையடுத்து இவர் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்தும் தாக்குதலை பற்றி தகவல் சேகரிக்க அங்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தலீபான்களிடம் சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை […]

Categories
தேசிய செய்திகள்

உலகை உலுக்கிய கலைஞன் மரணம்…. கண்ணீர் அஞ்சலி #RIP….!!!!

சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் […]

Categories
உலக செய்திகள்

புகைப்படத்தில் தெரிந்த வினோத காட்சி.. அதன் பின்பு தெரிந்த அரிய உண்மை..!!

கனடாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து, காகங்களை பற்றிய அரிய உண்மை தெரியவந்துள்ளது.    கனடாவைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற புகைப்படக் கலைஞர், விக்டோரியாவில் அமைந்துள்ள இயற்கை சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் அருகில் நிறைய காகங்கள் வந்து அமர்ந்திருக்கிறது. அதில் ஒரு காகம் சோகமாக இருந்ததால் அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதன்பின்பு, ஆஸ்டின் தன் வீட்டிற்கு வந்து, தான் எடுத்த புகைப்படங்களை பெரியதாக்கி பார்த்துள்ளார். அப்போது உடல்நலமில்லாமல் இருந்ததாக அவர் நினைத்த காகத்தின் உடல் […]

Categories

Tech |