Categories
உலக செய்திகள்

மறைந்த புகைப்பட செய்தியாளர்…. இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்…!!

தாலிபான்கள் வன்முறை தாக்குதல் நடத்தியதில் புகைப்பட செய்தியாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அவர்களின்  கைவசம் கொண்டு வந்துள்ளதை அடுத்து அங்கு அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் வலுப்பெற்றது. அதில் கந்தகார் பகுதியில் ஸ்பின் போல்டக் இடத்தில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஸ் சித்திக் கொல்லப்பட்டார். மேலும் இவர் கொரோனா காலகட்டங்களில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்படுவதை  தனது புகைப்படத்தின் வாயிலாக […]

Categories
உலக செய்திகள்

தாலிபான்களின் தாக்குதல்…. புகைப்பட செய்தியாளர் மறைவு…. இரங்கல் தெரிவித்த ஐ.நா. சபை…!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதலினால் உயிரிழந்த புகைப்பட செய்தியாளர் குடும்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் நாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் குறித்து செய்தி சேகரிக்க ராய்ஸ்டர்  நிறுவனத்தின் புகைப்படப் செய்தியாளர் டேனிஷ்  சித்திக் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கந்தகாரின் அருகில் உள்ள ஸ்பின் போல்டக் பகுதியில் தாலிபான்களுக்கும்  இராணுவத்திற்கும் ஏற்பட்ட […]

Categories

Tech |