கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை பகுதியில் இருக்கும் கடைகளில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Tag: புகையிலை
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் மத்தம்பாளையம் தனியார் கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காவல்துறையினரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். அதன்பின் காரில் வந்தவவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ் (45) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் […]
சிகரெட், பான், பாக்கு உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பயன்படுத்துபவர்களை எச்சரிக்கும் வகையில் அவற்றின் மீது இனி புதிய படமும், எச்சரிக்கை வாசகமும் இடம்பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் புகையிலை பேக்கேஜ்களில் “புகையிலை வலி மிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது”என்ற வாசகம் இடம் பெறும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் இது மாற்றப்பட்டு “புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்”என்ற வாசகமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது […]
புகையிலை, மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை, மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 11 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 430 புகையிலை பாக்கெட்டுகள், 68 மதுபாட்டில்களை […]
புதுச்சேரியில் உள்ள அக்கார்டு ஓட்டலில் புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிம்பர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை ஆகியோர்கள் சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாடு தகவல் இதழ் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கரப்பட்டியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பழனிச்சாமி, ஜக்குப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள செட்ரப்பட்டி, அப்பியம்பட்டி, பனந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மொரப்பூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்ரப்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக குமரவேல், அன்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடையில் மது குடிக்க அனுமதித்ததாக ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று கம்பைநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடையில் மதுகுடிக்க அனுமதித்த கலைச்செல்வி, […]
புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியினில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பட்டிஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் 7 கடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து 7 கடையின் உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் தலா 200 ரூபாய் அபராதம் […]
சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கொண்டுவந்த 3 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குமாரசாமி என்பவர் கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து குமாரசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான ஸ்பைடர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பிரபல நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் புகையிலையை விற்பனை செய்வதற்கு விளம்பரப் படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். அப்போது இந்த பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து துணை […]
சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி […]
சட்டவிரோதமாக வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகாவிலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கடம்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் மற்றும் அதன் முன்னால் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்படி காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் 54 கிலோ தடைசெய்யப்பட்ட […]
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுப்பதில் அக்கறை காட்டுவதை போல புகையிலை பொருட்களின் விற்பனையை தடுப்பதிலும் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் ராமதாஸ் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குட்கா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடை […]
இன்றைய இளைய தலைமுறையினர் போதை மற்றும் புகையிலை பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். இதை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களும் ஏற்படும் என்பதை அறிந்தும் புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் புகையிலை பொருட்களை கடையில் விற்ப்பதை தடை செய்து அரசு அறிவித்திருந்தாலும் சட்டவிரோதமாக விற்கப்படும் புகையிலைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8.5 சதவீதம் இளம் வயதினர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இது 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் […]
பறிமுதல் செய்யப்பட்ட 812 மதுபாட்டில்களை கீழே ஊற்றி காவல்துறையினர் அழித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு சிலர் மாவட்ட எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். மேலும் ஒருசில இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு மதுகடத்துபவர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 812 மது பாட்டில்களில் இருந்த மதுவை மடத்துக்குளம் காவல் […]
பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லான்செட்டிபட்டி கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து புகையிலை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து காவல்துறையினர் 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி உட்கோட்டத்தில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பார்த்திபன், முத்துப்பாண்டி, கருப்பசாமி, வேல்முருகன் ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனயடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, […]
தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை வைத்து இருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் ஜோசப் ராஜ் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணிக்காக சென்ற காவல்துறையினர் ஜோசப் ராஜை கையும் களவுமாக பிடித்து, அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் ஜோசப் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் முத்து, மணிவண்ணன், விநாயகம் போன்ற காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சுங்கச்சாவடியை கடக்க முயற்சி செய்தது. இதனையடுத்து காவல் துறையினர் அந்த லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த […]
அரிசி மில் குடோன்களில் புகையிலை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு, […]
மணமேடையில் மணமகன் புகையிலை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் சிகரெட், மது போன்ற பல பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது புகையிலைப் பழக்கம் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புகையிலையை தொடர்ந்து போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அவர்கள் இருக்கும் இடம் கூட யோசிக்காமல் புகையிலையை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன், மணமகள் இருவரும் திருமணம் முடிந்து பெரியவர்கள் ஆசீர்வாதம் வாங்க […]
நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் புற்று நோயால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் புகையிலைக்கு தடை விதிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெரியவர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்பட அனைவரும் தற்போது மது ,புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் அவர்கள் இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. மேலும் இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் இருக்கின்றனர். இவ்வாறு பாதிப்படையும் முக்கியமான நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்தில் புற்றுநோயால் இறக்கும் நான்கில் […]
திருநெல்வேலியில் புகையிலை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளையிலிருக்கும் உடன்குடி சாலைப்பகுதியில் பெட்டிக் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடையினுள் வைத்து தடை செய்யப்பட்ட பொருளான புகையிலையை விற்பனை செய்துள்ளார். இதனை திசையன்விளையிலிருக்கும் காவல்துறையினருக்கு தனி நபர் எவரோ ரகசிய தகவல் கொடுத்தனர். இத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பெட்டி கடைக்கு விரைந்து சென்றனர். அதில் அச்சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சிறுமலை பிரிவு, குட்டத்து ஆவாரம்பட்டி ஆகிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டத்து ஆவாரம்பட்டி சேர்ந்த ஜான் தாஸ், அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்த ராசையா ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் […]
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே சேமியா மூட்டைகளுக்கு இடையே கேரளாவிற்கு ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான கலியக்கவிலை பேருந்து நிலையம் அருகே அன்வர் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தன் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி கேரளாவிற்கு கடத்துவதாக தக்கலை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் […]
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அமைந்த நெல்லிக்குப்பம் அருகே கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையினர் அந்த லாரியை சோதனையிடுவதற்கு தனிப்படை காவல் துணையிருக்கு உத்தரவிட்டனர் . அதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை சோதனையிட்டனர் . அப்போது லாரியில் காய்கறி மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் காய்கறிகள் அடுக்கி […]